tag:blogger.com,1999:blog-280374877768955098.post1754953298487612235..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: கிரேஸி கிச்சன் கில்லேடி!Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-48939439773213554012010-06-14T11:45:52.603-07:002010-06-14T11:45:52.603-07:00@அப்பாவி,
டாங்கீஸ் மா.. //அதுக்கே ஒரு நாள் ஆகுமே...@அப்பாவி,

டாங்கீஸ் மா.. //அதுக்கே ஒரு நாள் ஆகுமேன்னு எல்லாம் சொன்னா கம்பெனி பொறுப்பில்ல கேட்டியா// க்ர்ர்ர்ர்ர்.. நீ உருப்படுவியா?
உன்னோட விழிப்புணர்ச்சிக்கருத்து படிச்சுட்டு... உஸ்ஸ்... இப்போவே கண்ணைக்கட்டிடுச்சு.. முடியல!

@பத்து அங்கிள்,
// அந்த நிமிஷம் உங்க சாந்தம் எங்கேயோ ஓடிப்போயிருக்குமே .// இதெல்லாம் உங்களால மட்டும் தான் முடியும். :))) இதுக்கு மேல நான் இந்த டாபிக்கை பேச விரும்பலைன்னு தானே கட்டுரையை இத்தோட முடிச்சுட்டேன்? நீங்க என்னன்னா வளத்துண்டே போறீங்களே? நோ!

@மஹேஷ்,
யெஸ்ஸு, தி மாப்பு எஸ்க்கேப்பூ..

@சித்ரா,
நன்றி அம்மிணி..

@பொற்ஸ்,
அருமையான கருத்துக்கள்.
அந்த அரேபியப்பெண்ணுக்கு முழுசா திறக்கலை.. சேஃப்டி லாக் வழியாத்தான் பார்த்தேன்.

@நாஞ்சில்,
என்னப்பா பண்றது.. ஒவ்வொரு போஸ்டுமே இண்ட்ரெஸ்டிங்கா போடுற அளவுக்கு என்கிட்டே சரக்கில்லையே!

@பனித்துளி,
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீஸ்.

@ஜிகர்தண்டா,
நல்ல ஐடியாவா இருக்கே?

@ஜெய்லானி,
அதே அதே.. பலவாட்டி இந்த மாதிரி பண்ணி இருக்கேன். அவசரம் மறதி!

@வானதி,
நன்றிங்க. :))

@புதுகை தென்றல்,
நன்றிக்கா..

@கீதா சந்தானம்,
ரொம்ப நன்றிங்க. உங்க வருகைக்கும் கருத்துக்கும் கூட..

@மங்குனி,
பதிவு நீளமா இருந்தா ஸ்கிப் பண்ணிட வேண்டியது தானே? சின்னப்புள்ளத்தனமா என்னை சின்னதா போஸ்டு போட சொன்னா இதெல்லாம் நல்லா இல்லே!

@சர்ஹூன்,
ஓஹோ நீங்க அபுதாபியா?? உங்க கிச்சன்லியுமா? வீட்டுக்கு வீடு வாசப்படி..

@ஸ்ரீராம் அண்ணா
இந்தப்பகுதியோடு இந்தக்கட்டுரை முற்றும்.. இந்த மொக்கையே சில பேரால தாங்கமுடியலையாம்.. நீங்க வேற..

@மாதங்கி ,
உனக்கு புருஷனா வரப்போறவன் ரெம்ப்ப குடுத்து வெச்சு இருக்கான்.. ஹ்ஹிஹி

@தென்றல்
யக்கா... டாங்கீஸ்க்கா.. ரொம்ப புல்லரிக்க வெச்சுட்டீங்க...Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-57997094649803887442010-06-13T21:32:25.868-07:002010-06-13T21:32:25.868-07:00http://pudugaithendral.blogspot.com/2010/06/blog-p...http://pudugaithendral.blogspot.com/2010/06/blog-post_14.html

viruthu waitingpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-56794231710707988942010-06-12T05:24:35.853-07:002010-06-12T05:24:35.853-07:00ரொம்ப கஷ்டம்! நல்ல காலம்.. எனக்கு maggie தவிர ஒண்ண...ரொம்ப கஷ்டம்! நல்ல காலம்.. எனக்கு maggie தவிர ஒண்ணுமே பண்ண தெரியாது!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-26520699344028904342010-06-10T17:44:53.231-07:002010-06-10T17:44:53.231-07:00இதோட ரெண்டாம் பாகம் பாக்கின்னு நினைக்கிறேன்...எஸ் ...இதோட ரெண்டாம் பாகம் பாக்கின்னு நினைக்கிறேன்...எஸ் எம் எஸ் படிச்சுட்டு சாப்பிடப் போகும் போது பருப்புசிலி சாம்பார், புளி சாதம், புளிக்கறி என்று இருந்ததா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-74432898938561483372010-06-10T05:11:50.716-07:002010-06-10T05:11:50.716-07:00யக்கா.. உங்களுக்கே இப்பிடி தாவு தீருதே.. அப்ப இதே ...யக்கா.. உங்களுக்கே இப்பிடி தாவு தீருதே.. அப்ப இதே அபுதாயில பிரம்மச்சரியா குப்ப கொட்ற எங்களப்போல இருக்கிறவங்கட சமையல் அனுபவங்கள்.......... அது ரூம் போட்டு அழுவுற சமாச்சாரம்.... விடுங்க.. விடுங்க...Adminhttps://www.blogger.com/profile/12986819854264970965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-71856395725656747542010-06-10T04:23:25.230-07:002010-06-10T04:23:25.230-07:00ஹலோ , இவ்வளவு பெரிய பதிவெல்லாம் போடாதிக , மூச்சு வ...ஹலோ , இவ்வளவு பெரிய பதிவெல்லாம் போடாதிக , மூச்சு வாங்குது அப்புறம் நான் SPB ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-64488035118240964172010-06-10T03:22:43.002-07:002010-06-10T03:22:43.002-07:00சமையல் கட்டில் எல்லாமே உங்களுக்கு எதிராகக் கூட்டணி...சமையல் கட்டில் எல்லாமே உங்களுக்கு எதிராகக் கூட்டணி அமைத்துவிட்டதே. சோர்ந்து போகாமல் போராடி ஜெயித்ததை போரடிக்காமல் சொல்லியிருக்கிறீர்கள். சூப்பர்.--கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-57870999112236599302010-06-09T23:09:09.474-07:002010-06-09T23:09:09.474-07:00அருமை. ரசித்தேன்அருமை. ரசித்தேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-73538566379749988172010-06-09T17:07:48.295-07:002010-06-09T17:07:48.295-07:00//கிச்சன் ஓரமா கொஞ்ச நேரம் உக்காந்து அழுதுட்டு மத்...//கிச்சன் ஓரமா கொஞ்ச நேரம் உக்காந்து அழுதுட்டு மத்த வேலை செய்யலாமான்னு//

நானும் அழுதேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்...vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-2981640168646755892010-06-09T12:47:27.434-07:002010-06-09T12:47:27.434-07:00//சாந்தமா இருக்கு வாணலி. என்னாச்சுன்னு குனிஞ்சு பா...//சாந்தமா இருக்கு வாணலி. என்னாச்சுன்னு குனிஞ்சு பார்த்தா, காஸ் எரியலை!//

நான் டீ போட அரைமனி நேரம் ஆச்சி கடைசியில பாத்தா கெட்டில் சுவிச்சே ஆன் பண்ணல ...அப்ப நா மட்டுமில்ல ...என்ன மாதிரி நிறைய பேரும் இருப்பாங்க போலிருக்கு.ஹி..ஹி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-91323858648920113032010-06-09T12:04:17.967-07:002010-06-09T12:04:17.967-07:00அத எல்லத்தயும் மூட்டை கட்டிண்டு அவர் ஆபிஸ் போயி......அத எல்லத்தயும் மூட்டை கட்டிண்டு அவர் ஆபிஸ் போயி... சாயங்காலம் வரும்பொது என்ன பண்ணுவேளோ தெரியாது அப்படின்னு அவர் மேஜைல போட்ருகணும்.ஜிகர்தண்டா Karthikhttps://www.blogger.com/profile/12675342693346232414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-14225634442026134002010-06-09T11:50:49.037-07:002010-06-09T11:50:49.037-07:00எழுத்தில் நகைச்சுவை ததும்புகிறது . அதர்க்கு தகுந்த...எழுத்தில் நகைச்சுவை ததும்புகிறது . அதர்க்கு தகுந்தாற்போல் புகைப்படங்களும் அருமை !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-58087719612692213132010-06-09T08:43:05.564-07:002010-06-09T08:43:05.564-07:00நான் ஒண்ணு சொல்லட்டுமா--??
பதிவு செம மொக்கை... :)...நான் ஒண்ணு சொல்லட்டுமா--??

பதிவு செம மொக்கை... :))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-50948280887932974762010-06-09T08:01:49.622-07:002010-06-09T08:01:49.622-07:00//”பசிச்சூடுத்தும்மா” அப்படீம்பார். பாவமா இருக்கும...//”பசிச்சூடுத்தும்மா” அப்படீம்பார். பாவமா இருக்கும். //

இதுக்கு தான் வீட்டுல இருக்கவே கூடாது, வேலைக்கு போயிடணும், இல்ல சும்மாவானும் எங்கேயாவது போயிடணும். :)

//இதெல்லாம் முன்னாடியே பார்த்து ரெடி பண்ணி வெச்சுக்கவேண்டாமோன்னு கேக்கறவங்க //

கேக்கறவங்க கொஞ்சம் முன்னாடி வந்து நில்லுங்க!

//பேஷ்!!! கேஸ் தீந்து போயாச்சு. விசேஷம்!//

ஹாஹாஹா!!! என் அம்மா சொல்றா மாதிரியே!! நல்ல வேளை இங்க சிலின்டர் கான்செப்ட் இல்ல.

//சுவிட்சு போடாட்டி அதெப்படி ஆன் ஆகும்? //
நல்ல வேளை, இது வரை ஒவ்வொரு தடவையும் நான் மறக்கும் போதெல்லாம் எபடியோ 1-2 நிமிஷத்துல பாத்துடுவேன்.. :D

//ஏதோ ஒரு அரேபியப்பெண் அரபியில் என்னமோ சொல்ல//

இப்படி எல்லாம் திறக்கலாமா?!

ஹாஹாஹா ஹையோ முடியல அநன்யா.. எப்புடி இப்புடி!!!! அத்திம்பேருக்கு ராகவன் இன்ஸ்டின்க்ட்! :PPorkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-57910742740656458782010-06-09T07:57:55.880-07:002010-06-09T07:57:55.880-07:00ha,ha,ha,ha,ha,ha.....
Really Crazy moments! :-...ha,ha,ha,ha,ha,ha.....

Really Crazy moments! :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-37694989059828109862010-06-09T07:49:40.384-07:002010-06-09T07:49:40.384-07:00Oru vazhiya maappu escapuu... ;-)Oru vazhiya maappu escapuu... ;-)Anonymoushttps://www.blogger.com/profile/02706691285511724406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-2314080090852744962010-06-09T07:45:24.598-07:002010-06-09T07:45:24.598-07:00கிரேசி லேடியின் சமையல் அறை சரியான அலப்பறை எபக்...கிரேசி லேடியின் சமையல் அறை சரியான அலப்பறை எபக்ட்... நேர்முக வர்ணனை மாதிரியே இருந்தது .... இது எங்கள் பாச்சுலர் சமையலில் தான் அடிக்கடி நடக்கும் ...
///சாந்தமா இருக்கு வாணலி /// அந்த நிமிஷம் உங்க சாந்தம் எங்கேயோ ஓடிப்போயிருக்குமே .
//கிச்சன் ஓரமா கொஞ்ச நேரம் உக்காந்து அழுதுட்டு மத்த வேலை செய்யலாமான்னு தோணினது /// சோதனை மேல் சோதனை தான் ...
///Dear, Sudden client meeting , will have lunch outside with them. You have food on time. "/// இதற்கு வந்த எதிர் வினை , இதைவிட பெரிய பதிவாக உங்களிடமிரிந்து கூடிய சிக்கிரம் வரும் ........பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-42860491062994915002010-06-09T07:09:30.238-07:002010-06-09T07:09:30.238-07:00நன்று....நன்று....உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-75032141303188281702010-06-09T06:48:23.025-07:002010-06-09T06:48:23.025-07:00கடசீல வெச்சார் பாரு பஞ்ச்... இந்த ரங்க்ஸ்களே இப்பட...கடசீல வெச்சார் பாரு பஞ்ச்... இந்த ரங்க்ஸ்களே இப்படி தான்ப்பா.. சமயம் பாத்து எஸ்கேப்பிடுவாங்க... அதுலயும் "You have food on time " னு சொன்னார் பாரு... என்னால அவர பாராட்டாம இருக்க முடியல அனன்யா. இங்க தான் ரங்க்ஸ்கெல்லாம் தாங்க்ஸ்களோட சைக்காலஜிய கரைச்சு குடிச்சு இருக்காங்கன்னு prove பண்றாங்க. இப்படி சொன்னப்புறம் "ஏன் வரலை" னு நீ கேப்ப?. "அடாடா நம்ம மேல எத்தனை அக்கறை" னு அப்படியே LK கதைல வர்ற கேரக்டர் மாதிரி உருகிட மாட்ட. "எப்படிம்மா இப்படி எல்லாம் அனலிஸ் பண்றேன்"னு கேக்கறையா? எல்லாம் சொந்த நொந்த அனுபவம் தான்(ஹி ஹி ஹி.. ஏதோ நம்மால ஆன ஒரு விழிப்புணர்ச்சி கருத்து)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-75710452496886262292010-06-09T06:38:56.780-07:002010-06-09T06:38:56.780-07:00யப்பா... சிரிச்சு சிரிச்சு முடியல போ.... என்ன செய்...யப்பா... சிரிச்சு சிரிச்சு முடியல போ.... என்ன செய்ய? நம்ம சமையல் மேல எக்கசக்க கண்ணு அதான் இந்த பிரச்சனை எல்லாம். நீ என்ன பண்ற, அவர் கிட்ட சொல்லி தினமும் உன்னோட கிச்சனுக்கும் உனக்கும் சேத்து சுத்தி போட சொல்லு (அதுக்கே ஒரு நாள் ஆகுமேன்னு எல்லாம் சொன்னா கம்பெனி பொறுப்பில்ல கேட்டியா...?)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-19043588070895841002010-06-09T05:59:46.498-07:002010-06-09T05:59:46.498-07:00//இந்த இடத்துல நான் நிஜமாவே அழுதுட்டேன் தெரியுமா? ...//இந்த இடத்துல நான் நிஜமாவே அழுதுட்டேன் தெரியுமா? அவ்ளோ செண்டிமெண்ட்டல் டச்!!// நயவஞ்சகிகள் சாரி நயவஞ்சகர்கள் நிறைஞ்ச உலகம் இது.. :P :P :PAnanya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-9334163523710793032010-06-09T05:53:34.032-07:002010-06-09T05:53:34.032-07:00@கெளத்தம்ஜி,
மிக்க நன்றி. :)) ரிலாக்ஸ்டா வா.. அவூ...@கெளத்தம்ஜி,
மிக்க நன்றி. :)) ரிலாக்ஸ்டா வா.. அவூன்னு நான் அழுததெல்லாம் யாருக்கு சொல்ல முடியும்? :))

@ஹரிணிஸ்ரீ,
பஹுத் பஹூத் தாங்க்ஸ் ஹை. அடிக்கடி வாங்க.

@கெளசல்யா,
ரொம்ப நன்றிங்க.

@பாலாஜி,
ரொம்ப நன்றிடாப்பா.. ஏதோ கூல்ட்ரின்க் குடிச்சாப்புல ஜில்லுன்னு இருக்கு.. ஹிஹி..

@கீத்தா மாத்தா,
ஜெய் ஜெய் மாத்தா, ஜெய் ஸ்ரீ மாத்தா, மாத்தாவின் அருளே அருள்.. அருளே அருள்!

@அம்பி,
வாங்க தம்பி.. மிக்க மிக்க டாங்கீஸ்.. நீங்க வருவீங்கன்னு நான் நினைக்கலை.. பெருமையா இருக்கு..

@ஜலீலாக்கா,
நமக்கு ரொம்ப தேவையான நேரத்துல தான் இதெல்லாமே காலை வாரி விட்றும்.. உங்க பாடு இன்னும் திண்டாட்டம்.. புள்ள குட்டி எல்லாம் ஸ்கூலுக்கு போகணுமே.. :)Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-55194568011906026762010-06-09T05:51:17.781-07:002010-06-09T05:51:17.781-07:00என்ன நீங்க, படிச்சுகிட்டிருந்த எனக்கே சமையல் முடிய...என்ன நீங்க, படிச்சுகிட்டிருந்த எனக்கே சமையல் முடியுமா முடியாதான்னு ஒரு தவிப்பு வந்துடுச்சு!! க்ரைம் ஸ்டோரி மாதிரி திரில்லா போச்சு கதை!! வாசிக்க வாசிக்க உக்காந்திருந்த நாற்காலி நுனிக்கே வந்துட்டேன். நல்லவேளை கீழே விழ முன்னாடி, நீங்களும் உக்காந்துட்டீங்க!!

//கிச்சன் ஓரமா கொஞ்ச நேரம் உக்காந்து அழுதுட்டு மத்த வேலை செய்யலாமான்னு//

இந்த இடத்துல நான் நிஜமாவே அழுதுட்டேன் தெரியுமா? அவ்ளோ செண்டிமெண்ட்டல் டச்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-76696114496434991812010-06-09T05:30:26.769-07:002010-06-09T05:30:26.769-07:00ஹா ஹா நேற்று எனக்கும் இதே கதை தான்
மிக்சி, + கேஸ்...ஹா ஹா நேற்று எனக்கும் இதே கதை தான்

மிக்சி, + கேஸ் ஸும் போச்சு

காலையில் ஸ்கூலுக்கு, பூரி ஆலு சென்ன நல்ல வேலை ஆலி சென்னா வேலை , டீ வேலை முடிந்தது,
பிறகு பிர்ட்ஜில் வைத்து குபூஸ பையனுக்கும் ஹஸுக்கும் கொடுத்து அனுப்பிட்டேன் .

இந்த மேட்டர் எல்லோருக்க்ம் சகஜம் பா

அப்படியே வேலைய்ல்லாம் பாதியில் நின்று போச்சுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-9091857835748925332010-06-09T05:02:38.729-07:002010-06-09T05:02:38.729-07:00Ohh my god..
படு சுவராஸ்யம், Nice narration. :)))...Ohh my god..

படு சுவராஸ்யம், Nice narration. :)))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com