tag:blogger.com,1999:blog-280374877768955098.post2748441202625545758..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: ரங்குவின் வழி கேட்கும் யுக்திகள்Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-36562170843731271812013-07-26T00:31:39.676-07:002013-07-26T00:31:39.676-07:00yappadi, oru comment kodukarathukkulle ethanai pad...yappadi, oru comment kodukarathukkulle ethanai padu! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-4060316832655935102013-07-26T00:31:07.602-07:002013-07-26T00:31:07.602-07:00//பாலச்சந்தர் படத்துல புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஜ...//பாலச்சந்தர் படத்துல புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஜெயசித்ரா ஒரு சிரிப்பு சிரிப்பாளே... அதே மாதிரி சிரிச்சுடுவேன்.//

அது அரங்கேற்றம் படத்திலே பிரமீளா இல்லையோ??

ஹிஹிஹி, அநன்யா அக்கா, நானும் என்னோட ரங்க்ஸும் புது இடத்துக்குப் போகிறச்சேயும் இதேதான் நடக்கும். நான் அங்கே இருக்கிற ஆட்டோ ஸ்டான்டிலே, கடைக்காரங்க, இஸ்திரி போடறவன்னு கேட்கச் சொன்னா, இவர் பஸ்ஸுக்குக் காத்துண்டு இருக்கிறவாளைக் கேப்பார். அவங்களும் ட்ரேட்மார்க் பதில் தருவாங்க,தெரியாது சார், நாங்க புதுசுனு! :)))))))))) அப்படியே மலரும் நினைவுகள், இனி மலரப் போகும் நினைவுகள்னு வந்ததுனா பாருங்களேன்! :))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-42840573470994698172013-07-25T22:19:30.571-07:002013-07-25T22:19:30.571-07:00//இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா... வெரி ஆஃப் தி...//இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா... வெரி ஆஃப் தி மோசம்!//

அநன்யா யூ த்ரோகீஈஈஈஈஈஈ!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-64345938857283893932013-07-25T22:05:54.073-07:002013-07-25T22:05:54.073-07:00ROMBA SOOTCHUMAMTHAAN. NICE WRITEUP. :)ROMBA SOOTCHUMAMTHAAN. NICE WRITEUP. :)Shanthi Krishnakumarhttps://www.blogger.com/profile/06582441349117334600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-64653056918595256582012-12-19T17:37:37.947-08:002012-12-19T17:37:37.947-08:00தங்களின்இந்தப் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளே...தங்களின்இந்தப் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். வாருங்கள் http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_20.html நன்றி!-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-35906263825916939812012-06-06T00:46:38.799-07:002012-06-06T00:46:38.799-07:00hii.. Nice Post
Thanks for sharinghii.. Nice Post

Thanks for sharingbantlan with lovehttps://www.blogger.com/profile/07673075024401105854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-86785506837731425002012-06-04T06:07:07.853-07:002012-06-04T06:07:07.853-07:00ஏன் மிக நீண்ட இடைவெளி உங்கள் பதிவுகளை ஆரம்பத்திலிர...ஏன் மிக நீண்ட இடைவெளி உங்கள் பதிவுகளை ஆரம்பத்திலிருந்து வாசித்து வருகிறேன் மிக யதார்த்தமான எளிமையான எழுத்து உங்களுடையது .அவசியம் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08074479306162562434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-87723764348703786262012-05-19T23:43:36.422-07:002012-05-19T23:43:36.422-07:00எப்படி இருக்கீஙக்
??எப்படி இருக்கீஙக்

??Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-55212201411084695222012-03-03T05:52:13.008-08:002012-03-03T05:52:13.008-08:00100/100 pass100/100 passgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-89608270748878144182012-02-08T08:13:33.522-08:002012-02-08T08:13:33.522-08:00http://www.tamilbrahmins.com/jokes-humor/1996-poem...http://www.tamilbrahmins.com/jokes-humor/1996-poems-kavi-kalamegham.html

காளமேக புலவர் பாடல் விளக்கம்sambarvadaihttps://www.blogger.com/profile/11295827227010964126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-14289885604002782032011-12-17T20:18:19.209-08:002011-12-17T20:18:19.209-08:00:(((....இந்த வாட்டி ஏதாவது பயணக்கட்டுரை எழுதலாம்ன்...:(((....இந்த வாட்டி ஏதாவது பயணக்கட்டுரை எழுதலாம்ன்னு தாண்டா இருந்தேன்... என்னமோ போ.. ஒண்ணுமே தோண மாட்டேங்குதே! சரி விடு.. ட்ரை பண்ணறேன்! :)Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-91751225110587736252011-12-16T02:57:50.778-08:002011-12-16T02:57:50.778-08:00Akka... ein ippo ellam ezhuthurathai niruththitte?...Akka... ein ippo ellam ezhuthurathai niruththitte? Naan every 2-3 days-kku once visit panni edhavathu new addition irukka-nnu paakkurein. Unnoda visit-la oru 1000 minus pannikko... adhu naan emandhu pona visit panninatha irukkum.Anonymoushttps://www.blogger.com/profile/02706691285511724406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-1497062203778595962011-07-24T16:27:32.700-07:002011-07-24T16:27:32.700-07:00“அது ஏன்னா தெரிஞ்ச இடத்துக்கே வழி கேக்கறேள்?”ன்னு ...“அது ஏன்னா தெரிஞ்ச இடத்துக்கே வழி கேக்கறேள்?”ன்னு கேட்டா எல்லாம் ஒரு கன்ஃபர்மேஷன் தாண்டீன்னு ஒரு சப்பைக்கட்டு.. நான்ஸன்ஸ்... இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா...

ஆகா..........மறுக்க முடியாத உண்மை ஒன்றை உரைத்துவிட்டீர்கள்.
அண்ணன்மாரே தம்பிமாரே மன்னிக்க வேண்டும்.நான் இதைப்
படிக்கவில்லை....படிக்கவில்லை..படிக்கவில்லை...நன்றி சகோ
அருமையான பகிர்வுக்கு.வாழ்த்துக்கள்..அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-48070272744977752482011-07-07T09:41:34.576-07:002011-07-07T09:41:34.576-07:00இருந்தாலும் உங்க landmark லாம் ரொம் ம் ம் ம் ம் ம்...இருந்தாலும் உங்க landmark லாம் ரொம் ம் ம் ம் ம் ம் ம் ப இண்டர்நேச்நெல் லெவல் ல இருக்கு! பாவம் உங்க ரன்கூஸ்... இந்த லெவல் கு landmark வெச்சிருக்கரதுக்கு-- அவர் ஒவ்வொரு கடையா ஏறி ஏறி தான் வழி கேக்கணும்... !

ஆனாலும்-- மாயவரத்துல மணிக்கூண்டு தேடினது செம்ம காமெடி! :D LOL ....Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-57223372143455291412011-06-28T17:25:30.773-07:002011-06-28T17:25:30.773-07:00:)):))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-76300555863159099162011-06-28T06:44:13.759-07:002011-06-28T06:44:13.759-07:00//இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா... வெரி ஆஃப் தி...//இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா... வெரி ஆஃப் தி மோசம்//

ஆஹா... ஆஹா... உண்மையை உறக்க சொன்ன அனன்யா வாழ்க... வாழ்க... ரங்க்ஸ் எதிர்ப்பு கழகத்துக்கு நீ தான் இனி தலைவி...:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-19000594071672109272011-06-28T06:44:04.250-07:002011-06-28T06:44:04.250-07:00//அளவுக்கு அதிமான சூட்சுமம் நேக்கு//
ரியல்லி? சொல...//அளவுக்கு அதிமான சூட்சுமம் நேக்கு//

ரியல்லி? சொல்லவே இல்ல பாரேன்...:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-63694730564272946422011-06-28T06:43:56.478-07:002011-06-28T06:43:56.478-07:00//இது போறாதுன்னு கூகிள் எர்த்தில் தேடி கண்டிபிடித்...//இது போறாதுன்னு கூகிள் எர்த்தில் தேடி கண்டிபிடித்து//

நூத்துல ஒரு வார்த்தை'னேன்... அப்படியும் போறாதுன்னு நம்மள வேற navigator வேலை பாக்க வெப்பா பாரேன்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-56932965351697984582011-06-28T06:43:44.862-07:002011-06-28T06:43:44.862-07:00//ஜஸ்டு டயல் கூப்பிட்டு மணிக்கணக்கா//
அச்சச்சோ......//ஜஸ்டு டயல் கூப்பிட்டு மணிக்கணக்கா//

அச்சச்சோ...இப்படி அப்பாவியா இருக்காதே கேட்டியா... ஜஸ்ட் டயல்னு யாரு கூட மணிக்கணக்கா பேசறார்னு போன் டேப் பண்ணி விசாரி...
(ஏதோ வந்ததுக்கு கொளுத்தி போட்டாச்... நாராயண நாராயண..:)))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-17378608223176564772011-06-28T06:43:34.709-07:002011-06-28T06:43:34.709-07:00//இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா... //
நாம வழி ...//இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா... //

நாம வழி தெரியும்னு சொன்னாலும் ஒரு பைசாவுக்கு நம்பாம மத்தவங்கள தான் கேப்பாங்க... அந்த பாயிண்ட்'ஐ விட்டுட்டியே அனன்ஸ்...:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-29302108726780529882011-06-28T05:16:38.248-07:002011-06-28T05:16:38.248-07:00பாவங்க.... விட்டுடுங்க.... :) சரி சரி வழி கண்டுபி...பாவங்க.... விட்டுடுங்க.... :) சரி சரி வழி கண்டுபிடிச்சு மாயாஜால் போனீங்களா இல்லையா.... அத சொல்லவே இல்லை :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-65152848128355253072011-06-28T01:37:34.314-07:002011-06-28T01:37:34.314-07:00தொடரதொடரgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-17993340205387972492011-06-28T01:37:22.121-07:002011-06-28T01:37:22.121-07:00ரங்கு சொன்னப்போவே நான் சுதாரிச்சு இருந்தேன்னா கெட்...ரங்கு சொன்னப்போவே நான் சுதாரிச்சு இருந்தேன்னா கெட்டிக்காரி.. அதான் இல்லையே.. //

அப்புறம் எப்பூடி சூக்ஷ்மம் வருமாம்?? அதான் சரியான ஜோடிங்கறது. மேட் ஃபார் ஈச் அதர்! :P:P:P:P பாவம் ரங்க்ஸ். ஐ பிடி ஹிம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-76916269182113427742011-06-28T00:48:27.591-07:002011-06-28T00:48:27.591-07:00ஆனாலும் ஒருவிஷயத்துல உங்க ஆத்துக்காரரைப் பாராட்டிய...ஆனாலும் ஒருவிஷயத்துல உங்க ஆத்துக்காரரைப் பாராட்டியே ஆகணும் அநன்ஸ்!! தெரியலைன்னா கேட்டுத் தெரிஞ்சிக்கிறாரே!!

பொதுவா, இந்த ஆம்பளைங்களுக்கு ஈகோ ஜாஸ்தி.. வழிதப்பிப் போயி நடுபாலைவனத்துல நின்னாலும் சரி.. யார்கிட்டயாவது வழி கேட்கறது அவ்ளோ கௌரவக் குறைச்சலா நினைப்பாங்க.. எத்தினி தரம், கண்ணு முன்னாடி தெரியும் ஏதாவது ஒரு பிளாஸாவுக்கு பாலங்களுக்கு மேலேயே சுத்திட்டிருப்போம், ஆனா,பக்கத்துல போக முடியாது. கைக்கெட்டினது வாய்க்கெட்டாத கதையா!!

ஜிபிஎஸ் வந்ததால, கொஞ்சமா நிவாரணம் இருக்கு!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-34701413622225147532011-06-28T00:29:02.242-07:002011-06-28T00:29:02.242-07:00Athu Sari....Athu Sari....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com