tag:blogger.com,1999:blog-280374877768955098.post2826837987333353412..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: முப்பத்து மூணு ரூபாயும், எஸ்.எம்.எஸும், பின்னே ஈமெயிலும்!Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-13356946340568201852014-07-30T01:41:49.162-07:002014-07-30T01:41:49.162-07:00ஹஹஹா.. செம்ம காமெடி..
(அது சரி ஒண்ணுமே இல்லாத வி...ஹஹஹா.. செம்ம காமெடி..

(அது சரி ஒண்ணுமே இல்லாத விஷயத்த எப்படி உங்களால இவ்வளவு காமெடியா எழுத முடியுது?)

ஆனா ஹ்யூமர் சென்ஸ வளத்துக்க உங்க பதிவுகள் எனக்கு நன்னா ஹெல்ப் பண்றது.. ;)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-82369247301474707172013-07-07T09:06:58.339-07:002013-07-07T09:06:58.339-07:00தக்குடுஜி - கல்யாணமஹாதேவி அடியேனின் மூதாதையர்களின்...தக்குடுஜி - கல்யாணமஹாதேவி அடியேனின் மூதாதையர்களின் ஊர். திருவாரூர் பக்கத்தில், முன்னாள் முதல்வரின் தொகுதியைச் சேர்ந்த ஊர். என் தாத்தாவும், தாத்தாவின் முன்னோர்களும் வாழ்ந்த ஊர்.
இப்படிக்கு,
கல்யாணமஹாதேவி சுப்ரமண்ய, சேஷாசல, சுப்ரமண்ய, கோபால, கௌதமன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-32310694190190030712013-07-07T04:07:48.359-07:002013-07-07T04:07:48.359-07:00@ அனன்யாக்கா - 33 ரூபாய் மேட்டர் சூப்பரா இருக்கு! ...@ அனன்யாக்கா - 33 ரூபாய் மேட்டர் சூப்பரா இருக்கு! நம்ப ப்ரானணை வாங்கர்தே பொழப்பா போச்சு எல்லாருக்கும்! :)

அக்கா ஒரு டவுவுவுட்டு - எங்க ஊருக்கு பக்கத்துல இருக்கும் சேரன்மகாதேவி ஊர் தெரியும் இது என்ன கல்யாண மஹாதேவி? :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-836245629186277272013-04-26T02:04:02.646-07:002013-04-26T02:04:02.646-07:00இவ்ளோ ரிமைண்டேர்ஸ் கொஞ்சம் ஓவர் தான்... ஆனா நல்லா ...இவ்ளோ ரிமைண்டேர்ஸ் கொஞ்சம் ஓவர் தான்... ஆனா நல்லா விசாரிச்சு பாரு, உனக்கு மட்டும் தான் இப்படி வருதோ. நீ ஒரு ஆப்சென்ட் மைன்டெட் மன்னினு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சோ...:)

கடைசி பேரா கிளாஸ் அனன்ஸ்... சிரிச்சுட்டே இருக்கேன்...:))))

2002ல என் கசின்ஸ் கூட சேந்து ஒரு ஆகாவளி படம் போனோம்... அது பேரு "நைனா", ஜெயராம் நடிச்சது. அதுல "22 வருசத்துக்கு முன்னாடி" அப்படின்னு ஒரு டைலாக் ஆயிரம் வாட்டி வரும், மறக்கவே முடியாது. அதே போல் இந்த 33 ரூபாயும் இனி மறக்க முடியாதுனு நினைக்கிறேன்...:)

//'நீங்கள் சாப்பிட வேண்டிய மாத்திரை இன்றோடு நிறைவடைகிறது. நலம்பெற வாழ்த்துக்கள்' //

Dreamer - கனடால இந்த ரிமைன்டர் சர்விஸ் ஏற்கனவே இருக்கு. பார்மசில இருந்து அனுப்புவாங்க. இங்கயும் விரைவில் வந்துடும்னு நினைக்கிறேன்..:)

kg gouthaman - ROFL....:))))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-690533779077022302013-04-25T09:17:48.977-07:002013-04-25T09:17:48.977-07:00Reptile in the Fence..
Putting in Ear..
Crying ...Reptile in the Fence..
Putting in Ear..
Crying 'kuththuthe kodaiyuthe'..

:-)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-13245271235073099952013-04-25T05:20:14.896-07:002013-04-25T05:20:14.896-07:00So hilarious!! Made the negative into positive by ...So hilarious!! Made the negative into positive by blogging about it :-))))

amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-51097901744458044472013-04-25T04:57:40.519-07:002013-04-25T04:57:40.519-07:00எப்பிடி காமடியா எழுதுறது என்பதை உங்களிடம் படிக்க வ...எப்பிடி காமடியா எழுதுறது என்பதை உங்களிடம் படிக்க வேணும். உண்மையில் பதிவு நல்லா இருக்கு.thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-71628050109123242132013-04-25T01:53:08.107-07:002013-04-25T01:53:08.107-07:00:-))))))))))))))))))))))))))))))))))))))):-)))))))))))))))))))))))))))))))))))))))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-77273445248682326012013-04-25T01:28:33.191-07:002013-04-25T01:28:33.191-07:00@ராஜா, ஒரு வேளை ஆட்டோவில் வந்து எஸ்.எம்.எஸ் அனுப்ப...@ராஜா, ஒரு வேளை ஆட்டோவில் வந்து எஸ்.எம்.எஸ் அனுப்புவார்களோ?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-6200605603186907402013-04-25T01:28:03.817-07:002013-04-25T01:28:03.817-07:00@ராஜா அவர்களே, //33 ரூபாய்க்கே இப்படினா 33000 ரூபா...@ராஜா அவர்களே, //33 ரூபாய்க்கே இப்படினா 33000 ரூபாயா இருந்தா ???????// அதான் கனெக்ஷனே வேண்டாம்ன்னு சொல்லிட்டா? :) Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-76150508182400660762013-04-25T01:27:02.992-07:002013-04-25T01:27:02.992-07:00கருத்து தெரிவித்த எல்லோருக்கும் நன்றி!
ஸ்ரீராம் அ...கருத்து தெரிவித்த எல்லோருக்கும் நன்றி!

ஸ்ரீராம் அண்ணா - நச் கமெண்டு.. நீங்க இணையத்துல நிறைய ப்ளாக் ஸ்பேஸ் ஸேவ் பண்ணலாம்! சூப்பரப்பு!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-22076100871913384132013-04-25T01:12:53.849-07:002013-04-25T01:12:53.849-07:00OMG Dreamer, Amazing imagination - ”தங்கள் மாத்திர...OMG Dreamer, Amazing imagination - ”தங்கள் மாத்திரை இன்றோடு முடிவடைகிறது, நலம் பெற வாழ்த்துக்கள்” என்னா வில்லத்தனம்?? :) சூப்பர்! இந்த போஸ்ட்டுக்கெல்லாம் நீங்க இவ்ளோ பெரிய ரிஸெர்ச் கமெண்டு போட்டு என்னை ப்ளாகை தன்யனாக்கி இருக்கீங்க.. நன்றிகள் பல.. Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-87860597522091250402013-04-25T01:11:32.280-07:002013-04-25T01:11:32.280-07:00ஹா...(33)ஹா...(33)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-42958972719811632522013-04-25T01:01:25.700-07:002013-04-25T01:01:25.700-07:00சுஜாதா அவர்கள் ஒரு கட்டுரையில், ரெக்கார்டட் கணினிக...சுஜாதா அவர்கள் ஒரு கட்டுரையில், ரெக்கார்டட் கணினிக் குரல்களைப் பற்றி கூறியிருப்பார். அவர் எழுதிய 'ஆ' என்ற கதையில் கதாநாயகன் மூளையில் அவனுக்கு மட்டும் கேட்கும் ஒரு பேய்க்குரல் சதா பேசிக்கொண்டிருக்கும்... அது போக போக அவனை இம்சைப்படுத்தும்... அது போல் இந்த ரெக்கார்டட் கணினிக்குரல்கள் உணர்ச்சியே இல்லாமல் பேசி நமக்கு தகவல் தெரிவிப்பதை ஒப்பிட்டு கூறியிருப்பார். அந்த லிஸ்ட்டில் இந்த 33 ரூபாய் வகை ரிமைண்டர் எஸ்.எம்.எஸ்.களும் நிச்சயம் சேரும்...

ஒரு நள்ளிரவு நல்ல தூக்கத்தில் இருக்கும்போது ஒரு எஸ்.எம்.எஸ் வந்து அலாரம் அடித்து எழுப்பியது. அது ஒரு விளம்பர எஸ்.எம்.எஸ் என்று தெரிந்து தூக்கத்தில் திட்டவும் முடியாமல் டெலிட் செய்துவிட்டு தூங்கினேன்.

இதே ரேஞ்சில் போனால், வருங்காலத்தில், 'நீங்கள் குளிப்பதற்கான நேரம் வந்துவிட்டது', 'இன்னும் 5 நிமிடத்தில் நீங்கள் உணவு உண்ண வேண்டும். நன்றி', 'நீங்கள் சாப்பிட வேண்டிய மாத்திரை இன்றோடு நிறைவடைகிறது. நலம்பெற வாழ்த்துக்கள்' போன்ற எஸ்.எம்.எஸ்-கள் நம்மை மேலும் இம்சை படுத்தலாம்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-64531627744492920452013-04-25T00:11:08.850-07:002013-04-25T00:11:08.850-07:0033 முறை பின்னூட்டம் போடலாம்னு வந்தால் கல்யாணமஹாதேவ...33 முறை பின்னூட்டம் போடலாம்னு வந்தால் கல்யாணமஹாதேவி கோபால கெளதமன் முந்திட்டு இருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-65771753059903885802013-04-24T23:34:24.348-07:002013-04-24T23:34:24.348-07:0033 தடவை சிரித்தேன்...33 தடவை சிரித்தேன்...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-47487172135992394012013-04-24T23:11:48.300-07:002013-04-24T23:11:48.300-07:00நல்லது... பதிவை விட கருத்துரைகள் கலக்கல்... ஹிஹி.....நல்லது... பதிவை விட கருத்துரைகள் கலக்கல்... ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-17625737442780804582013-04-24T22:34:03.389-07:002013-04-24T22:34:03.389-07:0033 ரூபாய்க்கே இப்படினா 33000 ரூபாயா இருந்தா ??????...33 ரூபாய்க்கே இப்படினா 33000 ரூபாயா இருந்தா ???????
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-66412483392899890052013-04-24T22:27:06.651-07:002013-04-24T22:27:06.651-07:00முதற்கண்ணும் வேண்டாம், கடைசிக்கண்ணும் வேண்டாம், நா...முதற்கண்ணும் வேண்டாம், கடைசிக்கண்ணும் வேண்டாம், நான் இனிமே பஜிவே போடலை.. ஆளவுடுங்க ஜாமியோவ்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-18122931751459052352013-04-24T22:25:21.790-07:002013-04-24T22:25:21.790-07:00Kalyanamahadevi Gopala Gouthaman உறவினர்கள், நண்பர...Kalyanamahadevi Gopala Gouthaman உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும், சிரித்து மகிழ, இந்த பதிவை சிபாரிசு செய்கின்றேன்!
a few seconds ago · Likeகௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-43405579692190984992013-04-24T22:21:07.567-07:002013-04-24T22:21:07.567-07:00சிபாரிசு செய்தவுடன் வந்து, 'சிபாரிசு செய்தாகிவ...சிபாரிசு செய்தவுடன் வந்து, 'சிபாரிசு செய்தாகிவிட்டது' என்று பின்னூட்டம் போடுவேன் என்பதை இங்கு முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-8288314198782837882013-04-24T22:19:19.432-07:002013-04-24T22:19:19.432-07:00உங்களுடைய முப்பத்து மூன்று ரூபாய் பதிவைப் படித்து ...உங்களுடைய முப்பத்து மூன்று ரூபாய் பதிவைப் படித்து விட்டேன். சூப்பர் பதிவு. உறவினர்களுக்கு இந்தப் பதிவை சிபாரிசு செய்யப் போகின்றேன்.
நண்பர்களுக்கும் சிபாரிசு செய்யப் போகின்றேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-69999494649312898442013-04-24T22:18:23.482-07:002013-04-24T22:18:23.482-07:00உங்களுடைய முப்பத்து மூன்று ரூபாய் பதிவைப் படித்து ...உங்களுடைய முப்பத்து மூன்று ரூபாய் பதிவைப் படித்து விட்டேன். சூப்பர் பதிவு. உறவினர்களுக்கு இந்தப் பதிவை சிபாரிசு செய்யப் போகின்றேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-12379928283567728642013-04-24T22:17:08.954-07:002013-04-24T22:17:08.954-07:00உங்களுடைய முப்பத்து மூன்று ரூபாய் பதிவைப் படித்து ...உங்களுடைய முப்பத்து மூன்று ரூபாய் பதிவைப் படித்து விட்டேன். சூப்பர் பதிவு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-4063922772259118332013-04-24T22:16:42.919-07:002013-04-24T22:16:42.919-07:00யுவர் ஆனர், ஏன் இந்த கொலைவெறி?யுவர் ஆனர், ஏன் இந்த கொலைவெறி?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.com