tag:blogger.com,1999:blog-280374877768955098.post3357694042938475547..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: அப்பாவியுடன் ரெண்டு நிஜ அப்பாவிகள்!Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-86928984056401453172013-07-07T04:07:52.697-07:002013-07-07T04:07:52.697-07:00My first visit to your site - from 'ATM's ...My first visit to your site - from 'ATM's ' (good short form!) site. It is unbelievable that you two met for the first time as both your posts on your meeting makes me wonder if you are not 'Jigri Dosts' from childhood! And I am also surprised by the styles of your / ATM's writing - which are very similar. (A guess - Are Ananya and Thangamani are two names of the same person?!) - R. J.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-18679029955969665342013-07-04T21:08:19.965-07:002013-07-04T21:08:19.965-07:00அப்பாவி உணமையிலேயே அப்பாவி தாங்க.. இல்லேன்னா புடவை...அப்பாவி உணமையிலேயே அப்பாவி தாங்க.. இல்லேன்னா புடவை எடுக்க போகும்போது உங்களை கூப்பிட்டு இருப்பாங்களா.. (தங்கத்தில் தனக்கான ஆப்பை தானே தயார் செஞ்சுக்குவாங்களா??)

jokes apart.. நல்லா விழுந்து விழுந்து சிரிக்க வச்சுது உங்க பதிவு.. ஏகப்பட்ட பல்பு வாங்கியதாலோ என்னவோ இந்த முறை அப்பாவியின் பதிவு கொஞ்சம் டல்லா தான் இருந்தது..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-40185017179415811532013-07-02T15:50:11.755-07:002013-07-02T15:50:11.755-07:00அட ஒவ்வொரு வரியும் சிரிக்க வைத்தது....
இருந்தால...அட ஒவ்வொரு வரியும் சிரிக்க வைத்தது....

இருந்தாலும் அப்பாவி பாவம்... இப்படி ஓட்டக் கூடாது! [நாங்க கோவை போனப்போ அவங்க வீட்டுக்குப் போய் தான் பார்த்தோம்!] வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-55757687602597791212013-07-01T08:40:49.649-07:002013-07-01T08:40:49.649-07:00Wow! Such a great post anans!ஆனாலும் நீங்க ரொம்ப l...Wow! Such a great post anans!ஆனாலும் நீங்க ரொம்ப lucky தான்.purchase ல உங்க பர்ஸ் தப்பிச்சா மாதிரி தெரியுதே.அப்பாவியோட ரங்ஸ் பர்ஸ் மட்டுமில்ல அவரும் பாவம்கறது உலகறிஞ்ச விஷயம் :-)rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-67296203901066494852013-07-01T08:39:43.835-07:002013-07-01T08:39:43.835-07:00This comment has been removed by a blog administrator.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-39022635210982800602013-07-01T08:39:42.301-07:002013-07-01T08:39:42.301-07:00Wow! Such a great post anans! ஆனாலும் நீங்க ரொம்ப...Wow! Such a great post anans! ஆனாலும் நீங்க ரொம்ப lucky தான்.purchase ல உங்க பர்ஸ் தப்பிச்சா மாதிரி தெரியுதே.அப்பாவியோட ரங்ஸ் பர்ஸ் மட்டுமில்ல அவரும் பாவம்கறது உலகறிஞ்ச விஷயம் :-)rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-7309135026988661812013-07-01T07:18:10.529-07:002013-07-01T07:18:10.529-07:00/இந்த நட்டு போல்ட்டு கடைக்கு போனா இந்த ரங்கஸ்'.../இந்த நட்டு போல்ட்டு கடைக்கு போனா இந்த ரங்கஸ்'களுக்கு மட்டும் கால் வலிக்கிதாக்கும்//

Thousand time repeattu!! :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-85929876151119755292013-07-01T03:15:04.962-07:002013-07-01T03:15:04.962-07:00//அப்பாவிக்கு எதிரான கமெண்ட் எதுவும் போடவிடாது போல...//அப்பாவிக்கு எதிரான கமெண்ட் எதுவும் போடவிடாது போலிருக்கே//

KGG சார் அதுக்கு கூட தெரியுது பாருங்க... இவ நல்லவனு...:)

//யூ ஆர் டூ பேட் அப்பாவி//

அது வேற ஒண்ணுமில்ல ஹுஸைனம்மா'க்கா... அனன்யா மறுபடி வரேன்னு சொல்லி இருக்கா... சரி அப்ப பாத்துப்போம்னு விட்டுட்டேன்...:)

//அடப்பாவி மட்டுமல்ல அனன்ஸும் ராக்ஸ் :-)//

அதே அதே... சபாபதே அமைதி அக்கா...:)

//அப்பாவி இட்லியைக் கொடுத்துடப் போறாங்களேனு பயந்து தானே போகலை//

கீதா மாமி, எல்லாரும் இப்படி உசாரா இருந்தா நான் என்ன பண்ணட்டும்...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-40545826473437810622013-07-01T03:11:38.612-07:002013-07-01T03:11:38.612-07:00//”இனிமே நீ துணி வாங்கினா அதை கிச்சன்ல தான் வைக்கண...//”இனிமே நீ துணி வாங்கினா அதை கிச்சன்ல தான் வைக்கணும்”ன்னு அண்ணா வெச்சாரே ஒரு ஆப்பு! //

ஆப்பு வெக்கறதுல தான் அவர் மன்னனாச்சே... ஹ்ம்ம்... சரி விடு, கூடிய விரைவில் பல்ப் கண்காட்சி போடலாம்னு இருக்கேன்... உனக்கு எதுனா வேணும்னா ப்ரீ-புக் பண்ணிக்கோ ...:))

//தன்னோட பஜ்ஜியை ஒண்ணு கூட எனக்கு குடுக்காம காலி பண்ணிட்டு//

அடிப்பாவி... அசிடிட்டி, அண்டா சட்டினு டயலாக் அடிச்சுட்டு, பொய் சொன்ன வாய்க்கு கிச்சடி கிடைக்காது கேட்டியா

//லவ் யூ ATM! You are a rockstar! Best buddy for life! அண்ணா தான் பாவம்! :))))//

அந்த கடைசி மூணு வார்த்தை தவிர, மத்த எல்லாத்தையும் நானும் வலிமொழிகிறேன்...:)))
அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-21256903501623952992013-07-01T03:11:21.484-07:002013-07-01T03:11:21.484-07:00//ஏங்க இவங்களுக்கெல்லாம் காலே வலிக்காதா?//
ஹும்கு...//ஏங்க இவங்களுக்கெல்லாம் காலே வலிக்காதா?//

ஹும்கும்... இந்த நட்டு போல்ட்டு கடைக்கு போனா இந்த ரங்கஸ்'களுக்கு மட்டும் கால் வலிக்கிதாக்கும்...:)

//வெளியில் வந்து ஆளுக்கு 1.5 முழம் பூ வாங்கிண்டோம்//

ஹே.... இதான் எனக்கு ரெம்ப புடிச்ச பார்ட்... மை பேவரெட் யு நோ

//ச்சே.. அவ ரொம்ப நல்லவ//

அவ்வ்வ்வ்வ்... என்னை நல்லவனு சொல்லிட்டா அனன்யா...:)))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-87588004812114840652013-07-01T03:11:07.779-07:002013-07-01T03:11:07.779-07:00//உங்க கடை பேஸ்மெண்ட்ல இவளை வெச்சு பூட்டிடுங்கன்னு...//உங்க கடை பேஸ்மெண்ட்ல இவளை வெச்சு பூட்டிடுங்கன்னு சொல்லலாம்ன்னு தோணிச்சு//

ஐ... பேஸ்மென்ட்ல தான் ஸ்டாக் கோடான் இருக்காம்... நேரடியா அதுல இருந்தே சூப்பரா இன்னும் நல்லா நெறைய வெரைட்டி பாத்து செலக்ட் பண்ணலாம்... நல்ல ஐடியா குடுத்ததுக்கு தேங்க்ஸ் அனன்ஸ். அடுத்த வாட்டி போகும் போது கேட்டுடறேன்...;)

//பேசாம புரட்டாசி மாசம் போட்டுண்டா செம்ம்மையா உண்டி குலுக்கி பெரியாளா வரலாம்//

அவ்வ்வ்வ்... அவ்ளோ மோசமாவா இருந்தது. சரி விடு, திருஷ்டியா ஒண்ணு இருந்துட்டு போவட்டும். அதான் நீ இருக்கியேனு காலி பண்ணினேன்னா கொன்னுடுவேன் சொல்லிட்டேன்

//கோல்டு ஃபேஷியலும் ஸ்பான்ஸர் பண்ணியிருக்கணுமாக்கும்//

கோல்டுக்கே கோல்ட் பேசியல் எதுக்குனு தான் விட்டுட்டேன்... :)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-653015519910306802013-07-01T03:10:49.463-07:002013-07-01T03:10:49.463-07:00//கோவிந்தண்ணா ரொம்ப சாது, படு சாஃப்ட் டைப்//
பாவம...//கோவிந்தண்ணா ரொம்ப சாது, படு சாஃப்ட் டைப்//

பாவமா நடிக்கரத வெச்சு இப்படி தப்பு கணக்கு போடாதே அனன்யா... ஹ்ம்ம்...

//சேல்ஸ்மேன் சிங்காரவேலு//
ஹ ஹ ஹ... சூப்பர் பேரு அந்த ஆளுக்கு... அடுத்த வாட்டி போகும் போது சொல்லிடறேன்...:)

//மீதமிருந்தது ஒரு 4 புடவை தான்//

இல்லையே, கவுண்ட் தப்பா இருக்கே... ஒ, நீ மாத்ஸ்ல ராமனுஜினு மறந்துட்டேன்...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-41746619171571493122013-07-01T03:09:25.719-07:002013-07-01T03:09:25.719-07:00//சர்த்தான் களுதையை எடுத்துட்டு வரட்டுமேன்னு //
ச்...//சர்த்தான் களுதையை எடுத்துட்டு வரட்டுமேன்னு //
ச்சே ச்சே... நான் எங்க கழுதைய எடுக்கறேனேன்... பொடவை தானே... சரி விடு... எனக்கு தெரிஞ்சத நான் சொன்னேன், உனக்கு தெரிஞ்சத நீ சொல்லி இருக்கே...ஹி ஹி...:)

//மூஞ்சி கூட அலம்பாமல்//
அலம்பிட்டாலும்... ஹையோ ஹையோ...:)

//நானும் குழம்பிய படியே ரெண்டு மூணு கேள்விகளுக்கு தெரிஞ்ச மட்டுல பதிலைச் சொன்னேன்//
ஹ ஹ ஹ... இது செம செம செம அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-14503298200774420242013-07-01T02:57:39.085-07:002013-07-01T02:57:39.085-07:00அக்கா துணிக்கடையில் உங்களை காய வச்சதை நகைச்சுவையா ...அக்கா துணிக்கடையில் உங்களை காய வச்சதை நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க... சிரிப்பை அடக்கமுடியவில்லை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-30157163651297334032013-07-01T01:49:37.800-07:002013-07-01T01:49:37.800-07:00//அந்த சிங்கார வேலு நம்மளை அனுப்பிட்டு ஒரு ஓரமா உக...//அந்த சிங்கார வேலு நம்மளை அனுப்பிட்டு ஒரு ஓரமா உக்காண்டு குலுங்கி அழுதிண்டு இருந்தான். யாரு பெத்த புள்ளையோ என்னமோ?//

பாவம் இல்ல, அந்த சிங்காரவேலு! அது சரி, அப்பாவியை ஏன் கடையிலே சந்திச்சீங்க?? வீட்டுக்கு ஏன் போகலை!

தெரிஞ்சு போச்சு, அப்பாவி இட்லியைக் கொடுத்துடப் போறாங்களேனு பயந்து தானே போகலை. அப்பாடா! அநன்யா அக்காவையும் பயமுறுத்த ஒண்ணு கிடைச்சிருக்கே!

சிரிச்சு மாளலை! :))))) கடைசியிலே ரெண்டு பேரும் சந்திச்சாச்சு! கோவிந்த் பாவம் தான், அதான் இங்கே பார்க்கிறச்சயே தெரிஞ்சுடுத்தே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-61796155608434731842013-07-01T01:15:50.143-07:002013-07-01T01:15:50.143-07:00//அப்பாவியின் ரங்ஸ்! ஐய்யோ பாவங்க அவர்!//
அது தெ...//அப்பாவியின் ரங்ஸ்! ஐய்யோ பாவங்க அவர்!//

அது தெரிஞ்சதுதானே.. புதுசா ஏதாச்சும் சொல்லுங்க ..

//இந்தக்கலர் ஏற்கனவே என் கிட்டே இருக்கு, இந்த பார்டர் நல்லா இல்லே, வொயிட் ஃபால் கடையில கிடைக்காது, இந்த மெட்டீரியலை பீக்கோ பண்ண முடியாது, பிளவுஸ் ராமராஜன் மாதிரி இருக்கு, இதே தான் போனவாரம் (!!!) வந்து வாங்கினேன்//

இதே இஷ்டைல்ல கவுண்டமணி+செந்தில் காம்பினேஷன்ல ஒரு மிட்டாய் ஜோக் வரும்.

இப்ப இன்னொருக்கா வாசிச்சேன். இப்பவும் சிரிச்சுச் சிரிச்சு கண்லேந்து தண்ணியாக் கொட்றது. அடப்பாவி மட்டுமல்ல அனன்ஸும் ராக்ஸ் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-56081319347568563382013-06-30T23:40:24.958-07:002013-06-30T23:40:24.958-07:00//லவ் யூ ATM! You are a rockstar! Best buddy for l...//லவ் யூ ATM! You are a rockstar! Best buddy for life!//

இந்தப் புகழ்மாலை இடலி தராததினாலா? :-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-64106721865955856352013-06-30T23:39:01.122-07:002013-06-30T23:39:01.122-07:00டூ பேட் அப்பாவி!! இப்படியா விருந்தாளியை துணிக்கடைய...டூ பேட் அப்பாவி!! இப்படியா விருந்தாளியை துணிக்கடையிலும், ஹோட்டலிலும் பார்த்து, பேசி அனுப்புறது? தமிழர்கள், அதுவும் கொங்கு நாட்டுக்காரங்க விருந்தோம்பல்ல பெஸ்ட் இல்லியோ? வராம வந்தவங்களை வீட்டுக்கு அழச்சிட்டுப் போய், “அப்பாவியின் ஸ்பெஷல்” இட்லி கொடுத்திருக்க வேணாமோ? யூ ஆர் டூ பேட் அப்பாவி!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-55510990947031937452013-06-30T23:33:22.218-07:002013-06-30T23:33:22.218-07:00கூகிள் தகராறு பண்ணுது. ஒருவேளை கூகிள் அப்பாவியின் ...கூகிள் தகராறு பண்ணுது. ஒருவேளை கூகிள் அப்பாவியின் டியரஸ்ட் நண்பியோ? அப்பாவிக்கு எதிரான கமெண்ட் எதுவும் போடவிடாது போலிருக்கே! பதிவை இரசித்துச் சிரித்தேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-20750746646648339282013-06-30T23:09:26.015-07:002013-06-30T23:09:26.015-07:00கோவையின் தட்பவெட்ப நிலையைப்பற்றி சொல்லவே இல்ல...கோவையின் தட்பவெட்ப நிலையைப்பற்றி சொல்லவே இல்ல...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com