tag:blogger.com,1999:blog-280374877768955098.post3574011166581945240..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: மனம் ஒரு குரங்கு-2Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-40361373405782486402010-01-26T01:14:10.086-08:002010-01-26T01:14:10.086-08:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ரவிப்ப...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ரவிப்பிரகாஷ் அவர்களே. அவரைப்பற்றி நிறைய எழுத ஆசைதான். இருந்தாலும் எனக்கு அவ்வளவு தகுதி இல்லை. போகிற போக்கில் என்ற சொல்லில் ஒரு வேளை நான் அவரை அலட்சியப்படுத்தி எழுதிவிட்டேனோ என்று பதறி விட்டேன். இந்த பதிவின் அம்சமே வளவளன்னு எழுதாம ஓரிரு வரிகள்ல எழுதணும்ன்னு தான். :) மீண்டும் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்களைபோன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் என் வலைத்தளத்திற்கு வருகை புரிந்தது என் பாக்கியமே.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-4034647303832051182010-01-26T01:00:20.365-08:002010-01-26T01:00:20.365-08:00ஞாநி பற்றிப் போகிற போக்கில் ஓரிரு வரிகள் சொல்லியிர...ஞாநி பற்றிப் போகிற போக்கில் ஓரிரு வரிகள் சொல்லியிருந்தாலும் நல்ல ஆப்சர்வேஷன் என்பது புரிந்தது. எளிமையான நடை மேலும் படிக்கத் தூண்டுகிறது.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-54734340649045037992009-10-11T09:27:49.541-07:002009-10-11T09:27:49.541-07:00Thanks for your comments on my blog. And for menti...Thanks for your comments on my blog. And for mentioning about my post in your article. I am trying to avoid redundant words and spelling mistakes in my latest posts.Annamalai Swamyhttps://www.blogger.com/profile/06578392018589414940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-91902249821355323742009-10-10T11:06:37.173-07:002009-10-10T11:06:37.173-07:00neenga eppa saappai nu neengalae nenachukkitta? na...neenga eppa saappai nu neengalae nenachukkitta? naane ungalaiellaam than inspiration a vechundu ezhudha aarambichu iurkken.. infact en gurunaathare neenga thaan.. hee hee.. thanks for stopping by.. adkikkadi vaanga..Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-33022653853977639682009-10-10T08:04:56.488-07:002009-10-10T08:04:56.488-07:00எங்க ஊர் பக்கம் இததான் சொல்லுவாய்ங்க.. கட்டி ஏறகிவ...எங்க ஊர் பக்கம் இததான் சொல்லுவாய்ங்க.. கட்டி ஏறகிவிடுரதுன்னு... ஏம்மா இம்புட்டு திறமைய இத்தன நாளு... எங்க ஆத்தா ஒளிச்சு, பொதச்சு வச்சு இருந்த?
இதுல கொடும என்னன்னா, ஏப, சாப்பை நாங்கதான் கெடசோமா? எங்கள ப்ளொக் போட சொல்லி.... எப்டியும் இந்தியா பக்கம் வராமலா போய்டுவீங்க ... அப்ப வச்சுக்குறோம்...
வேணாம்
வேணாம்
வலிக்கிது
அழுதுருவேன்
இதுவும் வுங்க போஸ்ட்ல இருந்து சுட்டதுதான்....Shanlaxhttps://www.blogger.com/profile/00785699996009006900noreply@blogger.com