tag:blogger.com,1999:blog-280374877768955098.post424805662657467585..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா..Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-76053835315603088802013-06-01T03:09:54.030-07:002013-06-01T03:09:54.030-07:00//நானும் ரோல் நம்பர்ல்லாம் எழுதி இருக்கேன்னு சத்தி...//நானும் ரோல் நம்பர்ல்லாம் எழுதி இருக்கேன்னு சத்தியம் பண்ணி பெருமையா சொன்னேன். வீட்டுக்கு வந்த உடனே ரொம்ப ப்ராம்டா அம்மாகிட்ட போட்டுக்கொடுத்துட்டார். //

हा हा दीदी, ये कया बॊल रहॆ है आप?? बडा तमाशा थाGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-55671107738072336182010-08-30T11:00:57.427-07:002010-08-30T11:00:57.427-07:00hindi romba "kora dhaandavam" aadi iruku...hindi romba "kora dhaandavam" aadi iruku polaye ... :((

nalla velai inniku varai andha maari prachana illama.. manjathundu pola ORU KETTHAA valndhutu iruken... hehe

ammani ... aana summa solla koodadhu... pinni pedal edukureenga... lolAnonymoushttps://www.blogger.com/profile/03913408623166972620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-20130220407012483362010-07-16T10:39:33.236-07:002010-07-16T10:39:33.236-07:00Merako hindi acha aatha hai.... Therako hindi seek...Merako hindi acha aatha hai.... Therako hindi seekney keli kya difficult aatha hai ... Emk gaav mey hai kissan hai aaatha hai .... Ithukum mela ennala tea aatha mudiyathu .... Naan mothamey 4 nal than Hindi tuition poirupen ... Vowels imposition mathiri kodukuranutu pogalai... But now feeling y I missed that...BalajiVenkathttps://www.blogger.com/profile/13221623580676817740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-38507928149698707142010-07-01T00:52:56.402-07:002010-07-01T00:52:56.402-07:00Super Story Ananya,
அஞ்சாவதுல Praveshika fail ஆனத...Super Story Ananya,

அஞ்சாவதுல Praveshika fail ஆனதுக்கு அப்புறம் அந்த பக்கமே போகல. சரி ட்ரை பண்ணுவமேன்னு 2nd year ல மறுபடியும் எழுதி borderla பாஸ் பண்ணிட்டேன். அதுக்கு அப்புறம் ஒரு வெறுப்பு வந்து அந்த பக்கமே போகல. ஆனா இப்போ நாக்பூர் RBI வந்ததுக்கு அப்புறம் தான் ஒரே கிலி ஆய்டுச்சு. சுத்தி ஒரே ஹிந்தி வாலா. ஹிந்தி இல்லாட்டி மராத்தி. எனக்கு ஹிந்தி வராதுன்னு எல்லார்டையும் சொல்லிட்டேன். praveshika பாஸ்ன்னு யார்ட்டையும் சொல்லல. (சொன்னா காரி துப்பிடுவாங்க). மொழி புரியாம தினமும் ராவுகாலம் தான் போங்க. எப்படா நம்ம ஊருக்கு போவம்னு இருக்கு.Nelsonhttps://www.blogger.com/profile/05870080919641872893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-49331032878861749342010-03-17T04:30:41.363-07:002010-03-17T04:30:41.363-07:00ஹிந்தி பிரச்சார சபையில் நுழைந்து விட்டேனோ... அடடா....ஹிந்தி பிரச்சார சபையில் நுழைந்து விட்டேனோ... அடடா... அய்யன் கோபிப்பாரே... அதெப்படி என் வீட்டார் தவிர வேறொருவர் ஹிந்தி படிக்கலாம் என்று...

எஸ்.வி.சேகரின் “காதுல பூ” நாடகத்தில் எமலோகத்தில் நடைபெறுவதாக வரும் ஒரு காட்சி :

சத்தியமாக நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சொல்ல சொல்லும் போது, அங்கு வரும் நபர் (ஒரு அரசியல்வாதி), சத்தியம் என்பது வடமொழி சொல், தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு என்று சொல்லிவிட்டு, ப்ராமிஸாக நான் சொல்வதெல்லாம் உண்மை என்பார்.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-83021883639959892072010-03-16T11:14:01.628-07:002010-03-16T11:14:01.628-07:00'''பாப்பஞ்சாயே இல்லை, பாத் பன்(ban) ஜா...'''பாப்பஞ்சாயே இல்லை, பாத் பன்(ban) ஜாயே என்று புரிந்தது''

எனக்கும் உங்க பதிவை படித்தபிறகு தான் ’’’பாப்பஞ்சாயே இல்லை, பாத் பன்(ban) ஜாயே என்று புரிந்தது’’’’

அண்ணாமலையான் said...

யோவ் மஞ்ச துண்டு என்னய்யா பண்றே? சீக்ரம் வாயா.. நீ ஒழிச்ச ஹிந்தி என்னமா வெளாடுது பாரு..

சொன்னமாதிரி மஞ்சள் துண்டு ஹிந்தி இல்லாமல் பண்ணி போட்டது

(ஹிந்தி இருந்தாலும் கிழிச்ரமாடோம்)

துபாய் வந்து மகனை CBSE ஹிந்தி கட்டாயம். டியுசன் வைக்க முடியாது
சரி இதோட நாம ஹிந்தி படிபோம் என்று ஹிந்தி டு தமிழ் டிக்ச்னரி வாங்கி ஹிந்தி எழுத்து மேல் தமிழில் எழுதி படித்து கொடுப்பேன் அப்படி 7 ஆம் வகுப்பு வரை படித்து கொடுத்துதேன்.அர்தம் ஆண்டவனுக்கு தான் தெரியும்.அப்படியே 10 வரை தள்ளி 11 ,12 ம் ஹிந்தி இல்லை. அப்புறம் நீங்க சொன்ன மாதிரி

’’’ஹிந்தியே இல்லாத உலகம் எவ்வளவு இன்பமயமானதுன்னு அந்த கஷ்டத்தை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும்.அந்த ஆனந்தம் இருக்கே.. ஆஹாஹா...’’’’’’

நினைத்தால் இன்னும் சந்தோசம் .என் மகனுக்கு இன்னும் சந்தோசம் .

பஜார் போனா நான் பேசுற ஹிந்தி கேட்டு கடை காரர் சிரிப்பபார்malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-31389114105797322472010-02-22T22:38:40.268-08:002010-02-22T22:38:40.268-08:00அப்புசாமி சீதா பாட்டி கதை ஒன்றில் அப்புசாமி ஹிந்தி...அப்புசாமி சீதா பாட்டி கதை ஒன்றில் அப்புசாமி ஹிந்தி கற்றுக்கொண்ட விவரம் இருக்கும். அதிலிருந்து சில வரிகளை எனது நினைவிலிருந்து கோட் செய்கிறேன்.

அப்புசாமியையும் சீதா பாட்டியையும் போலீஸ் ஹிந்தி எதிர்ப்புக்காகப் பிடித்துக் கொண்டு செல்ல இருவரும் தப்பிப்பதற்காக "பச்சோங்கீ கிதாப்" என்ற ஹிந்தி பாடநூலை வைத்து இன்ஸ்பெக்டரை குழப்பிய சீன். நினைவிலிருந்து தருகிறேன்.

அப்புசாமி: "ஏ மேஜ் ஹை, மேஜ் பே கலம் ஹை, கலம் மே ஸ்யாஹீ ஹை" *மொழிபெயர்ப்பு: இது மேஜை, மேஜையின் மேல் பேனா இருக்கிறது. பேனாவில் மை உள்ளது.

இன்ஸ்பெக்டர் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே: "அடேங்கப்பா, ஒரே ஹை ஹையாக இருக்கே, நம்மால் முடியலை சாமி, நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போகலாம்"

சீதாபாட்டி (கருணையுடன்): "அச்சா, சாரதா சோமு கீ பெஹன் ஹை" (நல்லது, சாரதா சோமுவின் சகோதரி).

இதை படித்துவிட்டு நான் என்னை மறந்து சிரிக்க ஆரம்பிக்க, நூலகத்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிலர் மெதுவாக என் பக்கத்திலிருந்து விலகி தூரப்போய் அமர்ந்து கொண்டனர்.

இது பற்றி நான் இட்ட பதிவை பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_04.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-68724423855880145572010-02-22T17:18:11.937-08:002010-02-22T17:18:11.937-08:00hehe yeh koothu bhi ho raha hai? haye raam. :P mai...hehe yeh koothu bhi ho raha hai? haye raam. :P maine ye post miss kar dhiya.. aala vudunga.Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-16172689078684515212010-02-22T04:37:32.619-08:002010-02-22T04:37:32.619-08:00{அவன் நெஞ்சுல கைவெச்சு ஆமான்னு சொல்லட்டும் நான் இந...{அவன் நெஞ்சுல கைவெச்சு ஆமான்னு சொல்லட்டும் நான் இந்த கீ போர்டை டிஸ்மாண்டில் பண்ணிடுறேன். }
ஹிந்தி கி போர்டையா சொல்றீங்க !

ஹி..ஹி..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-5754483011692822612010-02-22T04:08:05.725-08:002010-02-22T04:08:05.725-08:00வருகைக்கு நன்றி தென்றலக்கா
மோஸஸ், உங்க கருத்தும் ம...வருகைக்கு நன்றி தென்றலக்கா
மோஸஸ், உங்க கருத்தும் மேட் மை டே! நன்றிங்க!
துபாய்ராஜா-இதானே வேணாம்ங்கிறது? அடுத்த பதிவுக்கு நான் கமிட்மெண்ட் குடுக்கவே இல்லையே! லாஸ்ட் அண்ட் கன்க்லூடிங் பதிவு திஸ் ஒன்ன்னு போட்டுடறேன். இதுக்கு மேல டரியல் ஆக முடியாது.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-87255447792118424892010-02-22T03:24:03.568-08:002010-02-22T03:24:03.568-08:00எல்லார் வாழ்க்கையிலும் ஹிந்தி நல்லா அபார்ட்மெண்ட் ...எல்லார் வாழ்க்கையிலும் ஹிந்தி நல்லா அபார்ட்மெண்ட் கட்டி ஆடிருக்குப்பா...

வீடு மாறுனதாலே 'பிராத்மிக்'கோட கிரேட் எஸ்கேப்ப்பு.....

ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் அடுத்த அதிரடிப்பதிவு அனன்யாவின் "நிஷ்ணாத்".... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-62982975064859025452010-02-22T01:30:04.926-08:002010-02-22T01:30:04.926-08:00you made my day !!
Dhanyavad !
- Mosesyou made my day !!
Dhanyavad !

- Mosesmosehttps://www.blogger.com/profile/01587224768384230965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-70934170997572611832010-02-22T00:40:20.071-08:002010-02-22T00:40:20.071-08:00இங்கயும் ஹிந்தியா!!!
எனக்கும் அம்மா ஃபோர்ஸ் செஞ்ச...இங்கயும் ஹிந்தியா!!!

எனக்கும் அம்மா ஃபோர்ஸ் செஞ்சுத்தான் ஹிந்தி கத்துக்கும் வாய்ப்பு. அதைப்பத்தி நிறைய்ய கொசுவத்தி சுத்திட்டேன்.

நல்லாத்தான் ஹிந்தி படிச்சிருக்கீங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-10144402937353740452010-02-21T23:08:34.545-08:002010-02-21T23:08:34.545-08:00டியர் மாப்பு ஜால்ரா, சாரி மஹேஷூ,
நீ அடங்கவே மாட்ட...டியர் மாப்பு ஜால்ரா, சாரி மஹேஷூ,
நீ அடங்கவே மாட்டியா? ஆன்னா ஊன்னா மாப்பு மாப்புன்னு ஏன் இப்படி பிராண்டுறே?அண்ணாவும் தங்கையும் ஒரே போஸ்டுல கமெண்டு எழுதினதுனால பிரளயமே வரப்போறது. ரெம்ம்ப நன்றி ராசா!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-86042812777734201912010-02-21T22:55:22.883-08:002010-02-21T22:55:22.883-08:00ராம் ரவிஷங்கர்ஜீ,
முஜே மன்னிச்சிடுங்க ஜீ, உங்க கம...ராம் ரவிஷங்கர்ஜீ,
முஜே மன்னிச்சிடுங்க ஜீ, உங்க கமெண்ட்டை ஓவர்லுக்டு கர்தியா ஜீ. சாரிஜீ.
முதல் வாட்டி என்னைப்பத்தி இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ அதிகமா புகழ்ந்ததுக்கு ஜீ, நான் ஆனந்த கண்ணீர் வடிக்கறேன் ஜீ. தாங்ஸ் ஜீ!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-59212134032490813742010-02-21T22:49:10.257-08:002010-02-21T22:49:10.257-08:00அக்கா... நான் ஹிந்தி க்ளாஸ், டிராயிங் எல்லாம் (எது...அக்கா... நான் ஹிந்தி க்ளாஸ், டிராயிங் எல்லாம் (எது எதுக்கெல்லாம் ஸ்கூலோட சம்பந்தம் இல்லையோ) அதிலே எல்லாம் ரொம்ப ஆர்வமா இருப்பேன்... அதனால எனக்கு ஹிந்தி க்ளாஸ்-ல எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை... பன்னிரெண்டாவது படிக்கும்போது தான் பிரியா சமர்தா இருந்ததால பிரச்சினைகள் ஆரம்பிச்சது... வர வர உன்னோட நகைச்சுவை உணர்ச்சி அதிகமாகிக்கிட்டே போகுது... மாப்புவோட பங்கு / கைவண்ணம் இதிலே இருக்கா?Anonymoushttps://www.blogger.com/profile/02706691285511724406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-56336629624217190262010-02-21T22:47:15.746-08:002010-02-21T22:47:15.746-08:00@ விஜய்ஜீ- நன்றி ஹை :)
@பத்துஜீ-எனக்கு உங்க கமெண்ட...@ விஜய்ஜீ- நன்றி ஹை :)
@பத்துஜீ-எனக்கு உங்க கமெண்டு புரியலை ஹை.

@அம்பீஜீ ஆயியே ஆயியே!!! மேரா ப்ளாக் தன்ய ஹுவா!!!

//நானும் விஷாரத் உத்ராத். ஆன எனக்கு ஹிந்தி நல்லாவே வந்தது. // உங்க ஹிந்தி மிஸ் நம்பர் கிடைக்குமா? உங்க பாட்ச் ல எத்தனை குத்து விளக்கு இருந்ததுன்னு தெரிஞ்சா சட்னு இந்த,”ஆன எனக்கு ஹிந்தி நல்லாவே வந்தது”ங்கற ஸ்டேட்மெண்டை வெரிஃபை பண்ணிடலாமே!
//இப்ப பாருங்க ஆபிஸ்ல ஒரு பஞ்சாபி, குஜாராத்தி, மராத்தினு வறுக்க முடியறதுன்னா அது அந்த ஹிந்தி மிஸ் போட்ட பிச்சை.// My Name is Ambi ங்கற உங்க போஸ்டில் தக்குடுவின் கமெண்டை வழி மொழிகிறேன்!
//இத கேட்டு தங்க்ஸ் தலைல அடிசுண்டா) :))
சரியாச்சொல்லுங்கோ, தலையில அடிச்சுண்டாளா, இல்லே உங்களுக்கு தலையில் அடி கிடைச்சதா????.. ஆய், ஆய், வழியறதப்பார்த்தா, நன்னா அடி கிடைச்சிருக்கு போல இருக்கே!!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-79619905377125383722010-02-21T22:20:59.925-08:002010-02-21T22:20:59.925-08:00//மறுபடியும் எனக்கோசரம் பிரவேஷிகாவுக்கு பைசா கட்டி...//மறுபடியும் எனக்கோசரம் பிரவேஷிகாவுக்கு பைசா கட்டினாங்க.//

ஸ்ஸ்ஸ்பா, முடியல.

நானும் விஷாரத் உத்ராத். ஆன எனக்கு ஹிந்தி நல்லாவே வந்தது.

இப்ப பாருங்க ஆபிஸ்ல ஒரு பஞ்சாபி, குஜாராத்தி, மராத்தினு வறுக்க முடியறதுன்னா அது அந்த ஹிந்தி மிஸ் போட்ட பிச்சை. (இத கேட்டு தங்க்ஸ் தலைல அடிசுண்டா) :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-27899835305932760652010-02-21T20:28:42.501-08:002010-02-21T20:28:42.501-08:00besh besh...romba nanna irukku...Keep it up Ananya...besh besh...romba nanna irukku...Keep it up Ananya...Vijayakrishnanhttps://www.blogger.com/profile/00809524571730087367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-41558452704631872212010-02-21T12:04:17.253-08:002010-02-21T12:04:17.253-08:00பட்டம் எல்லாம் தயார்நிலையில் இருக்கும்பொழுது , ...பட்டம் எல்லாம் தயார்நிலையில் இருக்கும்பொழுது , அநய் அம்மாவிடம் இருந்து ஒரு கண்டிசன், உங்க பட்டமெல்லாம் '' நிஷ்ணாத்'' படிச்சு முடிச்சப்புறம் கொடுத்தா போதும் ..( என்ன சம்பந்தம் இல்லாமல் இருக்கேன்னு ... சம்பந்தம் இருக்கே ....நிஷ்ணாத்'' இதை விட ஜோக்குக்களை கொடுக்கும் அவங்க நம்பிக்கை ) .... பட்டத்துக்கு தயாரா :)பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-75827012931812018222010-02-21T08:35:59.941-08:002010-02-21T08:35:59.941-08:00//சிரிப்பு மழை பொழியும் உங்களுக்கு ஒரு பட்டம் தர ப...//சிரிப்பு மழை பொழியும் உங்களுக்கு ஒரு பட்டம் தர பதிவர் பொதுகுழு செயற்குழு கூடி இருக்குது ...பட்டம் விரைவில் // ஏன் சார் இப்படிஎல்லாம் கலாய்க்கறீங்க? வேணாம், வேணாம், வலிக்கிது,அளுதுருவேன்..Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-13760605477543639452010-02-21T08:33:01.191-08:002010-02-21T08:33:01.191-08:00@தக்குடு-சரியாச்சொன்னே, ஸ்கூல் மாத்தற அளவுக்கு எனக...@தக்குடு-சரியாச்சொன்னே, ஸ்கூல் மாத்தற அளவுக்கு எனக்கு ஸ்கூல்ல இந்தி நச்சு இருக்கலை.பிரைவேட்டா தான் இந்த நச்சு ஜாஸ்தி.
@ப்ரியா-ஏஜ் லிமிட் எல்லாம் இருந்தாத்தான் புரிஞ்சு ரசிச்சு படிக்கலாமே. குழந்தைங்களைப்பிடிச்சு தள்ரது. பாவம் அதுகள் என்ன தான் பண்ணும்? என்ன நீ அவனைக்கேட்டா உன்னை சொல்றான், நீ என்னடான்னா அவனை சொல்றே? என்னமோ நடக்கறது, புரிய மாட்டேங்குது.
@ பத்மநாபன் சார்- உங்க குழந்தைகள் & மனைவி ரகளைய ரசிச்சேன். நீங்க சொல்றதும் சரிதான். இங்கே இண்டியா ஸே ஆயா ஹைன்னா மதராஸீ சப்ராஸீ எல்லாம் பாக்கறதில்லை. டைரக்டா ஹிந்தில தான் பேசுறாங்க! நான் தப்பிச்சுட்டேன்பா! எல்லாம் எங்கம்மா பண்ணின புண்ணியம்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-25177835534568364392010-02-21T00:55:45.045-08:002010-02-21T00:55:45.045-08:00இப்படி ரவுசு பண்ணியே இவ்வளவு படிச்சிட்டிங்க...இப்படி ரவுசு பண்ணியே இவ்வளவு படிச்சிட்டிங்க ... அச்சா ....பகுத் அச்சா.. இப்படித்தான் போனமா வந்தமான்னு என் பசங்களும் ப்ராத்மிக் முடிச்சிட்டு .... பப்ளிக் எக்ஸாம் அது இதுன்னு சாக்கு சொல்லி மேல படிக்காம எஸ் . வீட்டம்மா கதை வேற , போய் அந்த டீச்சரயே ஒரு வழி பண்ணிட்டாங்க... சீரியல் பாக்கணும் ஹிந்தி மேகசின் வாங்கணும் ன்னு ஒரே அலப்பரை..அதே ப்ராத்மிக் க்குத்தான் ... நான் பச்சை மஞ்ச பின்க்கு தமிழன் ...விடுவனா... நுழைய விடுலேயே ... ( எல்லை தாண்டும் --குறிப்பா வளைகுடா வரவிரும்பும் என் தமிழ் மக்களே , அந்த கிரகத்தை படிச்சு தொலைச்சுருங்க ...... வெள்ளைக்காரனும் , அரபியனும் இந்தியாவிலிரிந்து வர்ற உனக்கு இந்தி தெரியிலையா ? கிண்டல் பண்றதை ஒதுக்கிட்டாலும் ,, இங்க இருக்கிற பாக் , பீகார் மக்களை வேலை வாங்கறதுக்கு கண்டிப்பா தேவை .. இல்லாட்டி நம்ம பக்கத்து ஊர்காரங்களை அண்ணாந்து பார்த்துக்கிட்டே இருக்கவேண்டியது தான் )...
சிரிப்பு மழை பொழியும் உங்களுக்கு ஒரு பட்டம் தர பதிவர் பொதுகுழு செயற்குழு கூடி இருக்குது ...பட்டம் விரைவில் ..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-64183453055045508232010-02-20T23:00:01.575-08:002010-02-20T23:00:01.575-08:00அனன்யா - என்னால சிரிப்பை அடக்கவே முடியல ... இது என...அனன்யா - என்னால சிரிப்பை அடக்கவே முடியல ... இது என்னடா இது நம்ப கதை மாதிரியே இருக்கே'ன்னு .. Hindhi Prachar Sabha should set age limits on exam participation... ஒரு ஐந்தாம் , ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தையால் எப்படி மைதிலி ஷரன் குப்தா , கபீர் கே டோஹி எல்லாம் ரசிக்க முடியும், புரிந்து படித்து எழுத முடியும்... நன்றாக மனப்பாடம் செய்து ஏதோ எழுதி தேர்வாக முடியும்... எனக்கு சுட்டு போட்டாலும் இதெல்லாம் வராது, இதிலே பிரஷர் வேறு.."மகேஸ்வரன் தங்கையா நீ என்று? ... நானும் பிரவீன் பூர்வர்த் வரை படித்தேன் .. சத்தியமா என்ன படித்தேன் என்று தெரியாது... உன்னோட keyboard ஐ பிரிசுடதே ...

PS: உன்னோட ப்ளாக் இப்படி எதனை பேரை போட்டு வாங்கறது பாரு... நடத்துமா ராசாத்தி நடத்து...Priyahttps://www.blogger.com/profile/05199406875067271340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-45764294564945114162010-02-20T21:24:43.513-08:002010-02-20T21:24:43.513-08:00நமக்கும் இந்த ஆத்தாகை! பாத்தாகை! சத்தமே புடிக்காது...நமக்கும் இந்த ஆத்தாகை! பாத்தாகை! சத்தமே புடிக்காது. இந்த எழவுக்காக இந்தி இல்லாத இஸ்கூலுக்கு மாறினேன்னா பாருங்களேன்!.....:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.com