tag:blogger.com,1999:blog-280374877768955098.post4504338934774580700..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: இம்சையான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள்Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-17271248910225990882013-07-13T04:02:20.088-07:002013-07-13T04:02:20.088-07:00தொடர, அது சரி, நர்மதா உங்க தங்கையா?? அவங்க எழுதறதி...தொடர, அது சரி, நர்மதா உங்க தங்கையா?? அவங்க எழுதறதில்லையா?geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-63162640600293640912013-07-13T04:01:32.674-07:002013-07-13T04:01:32.674-07:00அரதப் பழசான இந்தப் பதிவை, இப்போ பொதிகை தூர்தர்ஷனில...அரதப் பழசான இந்தப் பதிவை, இப்போ பொதிகை தூர்தர்ஷனில் கச்சேரி கேட்டுக் கொண்டே படிச்சேன்னு சொல்லிக்கிறேன். :))))) ஹாஹாஹா, ரொம்பவும் தொலைக்காட்சி பார்த்தா இப்படித்தான் ஆயிடும். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-81022056069628983652011-05-25T19:57:51.090-07:002011-05-25T19:57:51.090-07:00mmm good blogg for some relaxation continueeee.......mmm good blogg for some relaxation continueeee.........janahttps://www.blogger.com/profile/18278710815537006685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-72390844446686276802010-08-30T10:42:49.440-07:002010-08-30T10:42:49.440-07:00akka.... eppidika... ivalo periya research... adhu...akka.... eppidika... ivalo periya research... adhuvum indha vishayathila.... lol

chuppper akka... vaalga valamudan (naan blogs ku pudhusu.. adhu eppadi tamil la type panraanga :(( )Anonymoushttps://www.blogger.com/profile/03913408623166972620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-56031120959509408382010-03-20T11:14:34.955-07:002010-03-20T11:14:34.955-07:00//இந்த கண்றாவிக்கு நம்ம பழைய தூர்தர்ஷன் ஒலியும் ஒள...//இந்த கண்றாவிக்கு நம்ம பழைய தூர்தர்ஷன் ஒலியும் ஒளியும்//

repeattei..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-82698948979637888372010-03-16T22:43:28.311-07:002010-03-16T22:43:28.311-07:00ஜூப்பரு.ஜூப்பரு.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-73010020742408349012010-03-16T00:14:58.219-07:002010-03-16T00:14:58.219-07:00டியர் முகுந்தம்மா,
வெல்கம் டூ மை ப்ளாக். தேங்க்யூ...டியர் முகுந்தம்மா,
வெல்கம் டூ மை ப்ளாக். தேங்க்யூ ஃபார் யுவர் நைஸ் கமெண்ட்ஸ்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-12136562073285767722010-03-15T07:57:46.572-07:002010-03-15T07:57:46.572-07:00இப்ப தாங்க உங்க தளத்துக்கு முதல்ல வர்றேன். TV ல வர...இப்ப தாங்க உங்க தளத்துக்கு முதல்ல வர்றேன். TV ல வரும் SMS இம்சையை நல்லா எடுத்து சொல்லி இருக்கீங்க. superங்க.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-86326812193853338322010-03-13T22:43:19.421-08:002010-03-13T22:43:19.421-08:00@அனுஷா சித்ரா,
உங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்க...@அனுஷா சித்ரா,

உங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிங்க.
நீங்க சொல்றது ரொம்ப கரக்ட். காலர்ஸ்பத்தி அடுத்து எழுதணும்ன்னு நினைச்சுண்டு இருக்கேன். நீங்க சொன்ன நிகழ்ச்சி செம்ம காமெடி போங்க. இப்படியும் சில காலர்ஸ்!

@ராதாகிருஷ்ணன் சார்,
உங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக நன்றி சார்.

@பொற்ஸ்,
யெஸ்ஸு, திஸ் நர்மதா, மை சிஸ்டரு. ஷீ லெளஸ் ரீடிங் தி ப்ளாக் மூன் பை பொற்ஸ்! :)Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-17369162083214404162010-03-13T22:22:33.619-08:002010-03-13T22:22:33.619-08:00அன்புள்ள எல்.கே,
நீ? ஆபீஸ் வேலை? சரி நம்புறேன். ...அன்புள்ள எல்.கே,

நீ? ஆபீஸ் வேலை? சரி நம்புறேன். (ஆனா ஒண்ணு மட்டும் புரியலை. அதெப்படி யாரு பின்னூட்டம் போட்டாலும் கண்டுக்க மாட்டேங்கற? ஒரு லேடி போட்டா மட்டும் ஓ....டி வந்து ரிப்ளை பண்ணுறே? :P

டியர் குருவே,
உங்கள் தாள் பணிந்து நமஸ்கரிக்கறேன். //ஆரம்பத்துல கொஞ்சம் ஆர்வக்கோளாறு இருக்கத்தானே செய்யும்// அப்படீன்னா? இருக்குடீ உங்களுக்கு.. வாடீ, வா..திரி எந்தப்பக்கம் கொளுத்தினா வாகா இருக்கும்ன்னு பாக்கறேன்.
// இதுலபாதி டி.வி சேனலே நமக்கு நாமே திட்டத்துல போட்டுக்கறாங்களோன்னு// ஹ்ம்ம்.. இருக்கலாம். ஆளு பிடிச்சு, சும்மாங்காச்சுக்கும் எஸ் எம் எஸ் தட்டி விடச்சொல்றது.அப்படி வர்ற SMS எல்லாம் கணக்குல வராது! இந்த தண்ட கண்றாவியைப்பார்த்து மோட்டிவேட் ஆயி பல் பிரும்மஹத்திகள் அனுப்புற SMS மட்டும் தான் நான் சொல்வது.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-89666435342338193792010-03-13T22:22:33.620-08:002010-03-13T22:22:33.620-08:00ada rama thangaimani narmadha thaan andha narmadha...ada rama thangaimani narmadha thaan andha narmadhava.. hihi naan thaan bulb ache.. enaku therinja 4 narmadhavai vechu yosichu yosichu moolai kuzhambi poiten.. :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-1380857794725722512010-03-13T21:42:21.131-08:002010-03-13T21:42:21.131-08:00அசத்தலான ரிப்போர்ட்அசத்தலான ரிப்போர்ட்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-78747333052764313722010-03-13T21:20:37.385-08:002010-03-13T21:20:37.385-08:00நல்லா எழுதியிருக்கீங்க அநன்யா. படிச்சு சிரிச்சேன்...நல்லா எழுதியிருக்கீங்க அநன்யா. படிச்சு சிரிச்சேன்.

இதெல்லாம் கூட பரவாயில்லிங்க அநன்யா, சன் ம்யூஸிக்ல லேடீஸ் சாய்ஸ் நிகழ்ச்சியில் வரும் போன் கால்ஸ் பெரிய காமடி.

இதில் ரெகுலர் காலர்ஸ் வேற. அதில் ஒரு அம்மா பேசும் பாருங்க. ஏண்டா கண்ணு, அம்மா மேல கோபமா? ரெண்டு நாளா கால் பண்ணலேன்னு கோபமா? இந்தாடா நீ அக்கா கிட்ட பேசுடா.. என்று ஓவர் டு அனதர் பாட்டி.

இது மாதிரி நிறைய இருக்குங்க.அனுஷா சித்ராhttps://www.blogger.com/profile/11189296159316327558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-38395318414029191612010-03-13T14:25:45.570-08:002010-03-13T14:25:45.570-08:00//” ஐ லெள மை மதர், ஐ லெள் மை டாட்டர் ” இந்த ரேஞ்சி...//” ஐ லெள மை மதர், ஐ லெள் மை டாட்டர் ” இந்த ரேஞ்சில் இருக்கும். இந்த எழவுக்கு 4 ரூபாய் செலவு பண்ணாம நேரடியா சொன்னா என்ன? அப்புடி எல்லாருக்கும் தெரியும் படியா அவங்க அன்பை வெளிப்படுத்தறாங்களாம்!! //

:))) ரொம்ப கரெக்ட்...ஆனா பாருங்க இந்த பொண்ணுங்களுக்கு டி.வி. மூலமா எஸ் எம் எஸ் பண்ணுறவன்லாம் அப்ரசண்டியா இருப்பான்..ஆரம்பத்துல கொஞ்சம் ஆர்வக் கோளாறு இருக்கத் தானே செய்யும் :)) ஆனா எனகென்னம்மோ இதுலபாதி டி.வி சேனலே நமக்கு நாமே திட்டத்துல போட்டுக்கறாங்களோன்னு தோனும்.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-83267221501798855652010-03-13T02:32:22.721-08:002010-03-13T02:32:22.721-08:00@மதுமிதா,
உங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன...@மதுமிதா,
உங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
கருத்து டீவீ பார்த்து நொந்தவர்களுக்கு அனுப்பப்படும். என் வீட்டில் டீவி போடுவதே இல்லை. ஏன்னா சன் டீவீ மட்டும் தான் இருக்கு. பாக்கி எல்லாம் மலையாளம்.

மக்களே, டீ வீ ஆஃப் பண்ணுங்க, சந்தோஷமா இருங்க! (கோப்பால் பல்பொடி விளம்பர ஸ்டைலில் படிக்கவும்)Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-1500552957318576432010-03-13T01:38:59.880-08:002010-03-13T01:38:59.880-08:00//அப்பப்போ ஆஃபீஸ் வேலையும் பார்க்கணும்ப்பா, சம்பளம...//அப்பப்போ ஆஃபீஸ் வேலையும் பார்க்கணும்ப்பா, சம்பளம் வாங்குறோமே?//

echuz me athellam nanga panrom

@mathu
good idea

-LK
http://vezham.co.ccஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-47870665134301392702010-03-13T01:38:59.879-08:002010-03-13T01:38:59.879-08:00This comment has been removed by the author.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-88013111623748344572010-03-13T01:13:41.062-08:002010-03-13T01:13:41.062-08:00ரொம்ப சிம்பிள்.
தொலைக்காட்சிப்
பெட்டியை
அணைத்திடுங...ரொம்ப சிம்பிள்.
தொலைக்காட்சிப்
பெட்டியை
அணைத்திடுங்க.

அதுதான் ஒரே வழி.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-91555287331202231482010-03-11T20:35:26.587-08:002010-03-11T20:35:26.587-08:00@அண்ணாமலை சாமி,
நியூஸ் சானல் லொள்ளுனால டீவீ வித்...@அண்ணாமலை சாமி,

நியூஸ் சானல் லொள்ளுனால டீவீ வித்துட்டீங்களா? சாதாரணமா நியுஸ் சானல் பார்த்தா, நொந்தே போயிடுவோம். அதுலேயும் இந்த ஹிந்தி நியுஸ் இருக்கு பாருங்க, ரொம்ப ஹாரிபிள்!ஐஸ்வர்யா ராய் வீட்டின் குப்பைத்தொட்டியைக்கூட தீவிரமாக ஆராய்ச்சி பண்ணுவார்கள். பக்கிகள்!

@ஸ்ரீராமண்ணா,
ரொம்ப ரொம்ப சரியாச்சொன்னீங்க!
முன்னாடி எல்லாம் சுச்சி பேசறதை ரசிச்சுண்டு இருந்தேன். இப்பெல்லாம் ரொம்ப தலைவலி. சகட்டுமேனிக்கி பேசறாங்க. டெடிக்கேட் பண்ற விஹாரம், எம் டீவீயிலிருந்து ஆரம்பித்ததாக நினைவு.

@ஜெகநாதன்,

இவ்ளோ டெக்னிக்கல் ஆராய்ச்சி எல்லாம் பண்ணத்தெரியலை எனக்கு. நீங்களா இருந்தா இன்னும் டீடெயில்டா எழுதி இடுப்பீங்க.

காதல் ஹாரிசாண்டலா ஓடிக்கிட்டு இருக்குன்னு சொல்றது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத்தெரியல?அய்யா, ஃப்லேம்ஸ்ல ஒரு 5 பிரடிக்ஷன்ஸ் தான் வரும். இவங்க தாருமாறா அடிச்சு விடறாங்களே?இவங்க சொல்ற பிரடிக்ஷன்ஸ் பாத்துட்டு சொல்லுங்க.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-30509591706312298992010-03-11T18:47:44.105-08:002010-03-11T18:47:44.105-08:00என் ரத்தத்தால் எழுதிய (ஹீ ஹீ) பின்னூட்டத்தை உங்கள்...என் ரத்தத்தால் எழுதிய (ஹீ ஹீ) பின்னூட்டத்தை உங்கள் காலடிக்கு அனுப்பறேன்.

எனக்கு மிகப் பிடித்த விஷயத்தை எழுதியிருக்கிறீர்கள். அது:
டிவியில் பார்வையாளர்களுக்கு ஏற்படுகிற கவனச்சிதறல். இதை சுருக்கமா absurd visualization என்று சொல்லலாம்.
நம்மூர் NDTV, CNN-IBN, Sun News வகைகளைப் பார்த்துவிட்டு BBCயைப் பாருங்கள். எளிமையாக வித்யாசம் புரியும்.
எல்லா விஷயமும் கொடுக்கிறோம் என்ற உத்வேகத்தில் சானலை சாக்கடையாக்கிக் கொள்கிறார்கள்.

நீங்களும் இது போன்ற உங்கள் கவனத்துக்கு எட்டிய விஷயங்கள் பற்றி எழுதுங்கள்! வாழ்த்துகள்!

அப்புறம் 1:

டிவிக்கு sms அனுப்பறவங்களைத் திட்டாதீங்க.. பலபேர் காதல் அதிலதான் horizontalஆ ஓடிக்கிட்டு இருக்கு. Love-meterன்னு இப்ப டிவிக்கள் பண்றவேலைய முன்பு ஸ்கூலில் flamesவிளையாட்டாக இருந்தது.

காசுக்கேத்த பணியாரம் மாதிரி, காலத்துக்கேத்த வியாபாரம்! அஷ்டே :))Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-57501681314021454702010-03-11T08:17:44.833-08:002010-03-11T08:17:44.833-08:00டிவியில எஸ் எம் எஸ் தொந்தரவு, ஏதோ ஒரு பாட்டைக் கே...டிவியில எஸ் எம் எஸ் தொந்தரவு, ஏதோ ஒரு பாட்டைக் கேட்டுட்டு அதை 'டெடிகேட்' வேற பண்ற கொடுமை தனி. பேசியே கொல்ற எஃப் எம் ரேடியோ தொந்தரவு தனி பேஜார்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-36276096182705542632010-03-11T08:14:15.928-08:002010-03-11T08:14:15.928-08:00நல்ல அலசல் பதிவு. வீட்டில டீவி பார்த்து ரொம்ப வெறு...நல்ல அலசல் பதிவு. வீட்டில டீவி பார்த்து ரொம்ப வெறுத்திருப்பீங்க போல. டீவி பார்த்து கடுப்பாயி (குறிப்பா நியூஸ் சேனல்) என் ரூம்ல இருந்த டீவியையே வித்துட்டேன் நான், நம்மால முடியல சாமி.Annamalai Swamyhttps://www.blogger.com/profile/06578392018589414940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-11038394752162757822010-03-11T07:19:03.827-08:002010-03-11T07:19:03.827-08:00@ முத்துலெட்சுமி அக்கா,
சினிமா விஷயங்களுக்கு ”சிவ...@ முத்துலெட்சுமி அக்கா,

சினிமா விஷயங்களுக்கு ”சிவா, நீ எங்கே இருக்கேடா? காப்பாத்து”ன்னு கத்தலாம். ஆனா டீவி நச்சுக்கு என்னிக்கிமே இந்த அநன்யா தான்! கத்தம் கத்தம்.

@அண்ணாமலையான்,

அது சரிங்க, நீங்க வியாபாரிகள் சார்பா பாக்கறீங்க. நான் வாடிக்கையாளர்கள் சார்பா பேசுறேன். அந்த பிரும்மஹத்திகளுக்கு கந்துவட்டியில் கடன் வாங்கி கைப்பேசி வாங்கிக்குடுத்தா இதுகள் இப்படி பாலன்ஸ் காலிபண்றதுன்னு நான் ஆதங்கப்படுறேன். கஸ்டமர் எக்ஸ்ப்ளாயிட்டேஷன்.

@தங்கைமணி,

ஏன் இந்த கோபம்? அலை அடிச்சு நீர் விலகுமா? (இப்போ எதுக்கு இந்த டயலாக் எல்லாம்? ஞ)உன் பெயர் ஏழேழு லோகத்துலேயும் எதிரொலிக்கணும்ன்னு தான் நான் சதா சர்வ காலமும் பாடு படறேன். அதை நீ புரிஞ்சுக்கணும்.

@பொற்கொடி,

யெஸ்ஸு, சிஷ்டர் (ஐயோ சாமியார் சம்பந்தப்பட்ட வாக்கியம் இல்லேப்பா, சிஸ்டர்ர்ர்னு சொல்ல வந்தேன்)ஊரே சிரிப்பா சிரிச்சு போயிறும்ன்னு மனோபாலா சொல்லுவாரே அதே மாதிரின்னா இருக்கு?

@பத்மநாபன் சார்,
அதே அதே! என்னை நொங்கெடுக்கும் என் விரோதி.

@LK,

அப்பப்போ ஆஃபீஸ் வேலையும் பார்க்கணும்ப்பா, சம்பளம் வாங்குறோமே?

@மங்குனி,
உங்களுக்கு, சாரி டங்கு சிலிப், சிலருக்கு ஒரு டிஸ்கி போட்டு இருக்கேனே? மேற்கொண்டு படிக்கவேண்டாம்ன்னு? அவனா நீய்யீ?ன்னு வடிவேலு சொல்லுவாரே அதே டயல்லாக் தான் வந்திச்சு.

@ பித்தனின் வாக்கு
நன்றிங்க கருத்துக்கு. (இதுக்கு தான் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்றது, எல்லாம் வயசுக்கோளாறு சரியாப்போயிடும்)

@TRC அவர்களே,

மிகவும் நன்றி சார். இங்கே சன் மட்டும் தான் வரும், மியூசிக், நியூஸ் வராது. சன்னும் பார்ப்பதில்லை. எரிச்சல் படுத்தும் சானல்களை நான் தவிர்க்கிறேன்.

@தக்குடு,

யூ டூ புரூட்டஸ்?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-1838306761996779732010-03-11T01:55:18.529-08:002010-03-11T01:55:18.529-08:00/நீங்க வேலை வெட்டி இல்லாம நிறைய நேரம் டீ வீ பார்க்.../நீங்க வேலை வெட்டி இல்லாம நிறைய நேரம் டீ வீ பார்க்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்/ without any doubt...:) LOLதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-79561921086077436262010-03-11T00:30:15.741-08:002010-03-11T00:30:15.741-08:00(இதுவே சன் தொலைக்காட்சின்னா தீராத விளையாட்டுப்பிள்...(இதுவே சன் தொலைக்காட்சின்னா தீராத விளையாட்டுப்பிள்ளையாத்தான் இருக்கணும்!)மேல் மோஸ்டு ஸ்க்ரால் வில் பீ ஃபார் ஃப்ளாஷ் நியூஸ். இப்போதைக்கி ஹாட் செல்லிங் நம்ம சாமியார் சங்கதி தான். சோ, பை டீஃபால்ட் அதான் ஓடிட்டு இருக்கும். தெரியுதோ தெரியலையோ புரியுதோ புரியலையோ, உண்மையோ பொய்யோ, இருக்கோ இல்லையோ, ராப்பகலா ‘சாமியார்’ என்ற கீவேர்டு கொண்ட ஃப்ளாஷ் நியூஸ் மட்டும் தான் சாஸ்வதம். மற்றபடி ஒரு வாரத்தில் சாமியார் விஷய்ம் ஓய்ந்தவுடன், ராயபுரத்தில் குழாயடி சண்டை!!! 2 பெண்கள் காயம்! விவரம் 8மணி செய்திகளில்! காணத்தவறாதீர்கள்!!!

கலக்கோ கலக்கல். அதெப்படி அபுதுபாயிலிருந்தே சன் டிவி24 மனிநேரம் பார்க்க முடியுது.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com