tag:blogger.com,1999:blog-280374877768955098.post4620146084246919339..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: குருவிக்காலும் நானும்Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-89169449066241344612010-05-24T10:21:03.367-07:002010-05-24T10:21:03.367-07:00அடடா....அந்த ஃபோட்டோ ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சே....அடுத்...அடடா....அந்த ஃபோட்டோ ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சே....அடுத்து எந்த கால் மேக்கப்?Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-12558167673166841012010-05-13T04:12:03.217-07:002010-05-13T04:12:03.217-07:00அடேயப்பா இப்போதான் நான் முதல்ல வரேன் ஒரே கலகலப்ப...அடேயப்பா இப்போதான் நான் முதல்ல வரேன் ஒரே கலகலப்பா இருக்கே!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-45646689525730319562010-03-28T05:36:07.138-07:002010-03-28T05:36:07.138-07:00கண்ணுக்கு மை
எழுதிய கதையை
சிரிக்க சிரிக்க
எழுதிரு...கண்ணுக்கு மை
எழுதிய கதையை
சிரிக்க சிரிக்க
எழுதிருக்கீங்க.
நல்லாருக்கு.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-17717985225798093462010-03-27T01:44:17.186-07:002010-03-27T01:44:17.186-07:00@வெட்டி,
வாங்க, சேப்புகம்பளமெல்லாம் ஓக்கே தானே? ...@வெட்டி,

வாங்க, சேப்புகம்பளமெல்லாம் ஓக்கே தானே? பூ கூட போடுறேன்.. மெதுவா வாங்க, இந்த சேப்பு சிம்மாசனத்துல உக்காருங்க.. இந்தாங்க இந்த பூங்கொத்தை புடிங்க.. புதுசா கடை போட்டு இருக்கீங்க போல இருக்கே.. வாழ்த்துக்கள்.

கழுதை குட்டியா இருந்தாலும் அழகுன்னு ஊரே ஒத்துண்டாச்சே.. வாட் யூ சே?

@தென்றலக்கா,
நன்றீஸ்

@உழவன்,
வாங்க வாங்க. கருத்துக்கு நன்றிங்க

@மலர்,
வாங்க வாங்க். ரொம்ப நன்றிங்க.

@அப்பாவி தங்கமணி,
நான் என்ன பண்ணட்டும்ப்பா, தானா இத மாதிரி எல்லாம் தான் என் வீட்டுல நடக்குது.. இதுல நானா புகுத்தின காமெடி ஒண்ணுமே இல்லே.. இட் ஆல் ஹேப்பன்ஸ் தட் வே!!!
பி.கு - உங்க தொடர் பதிவு கூடிய சீக்கிரம் போட்டுடறேன். கொஞ்சம் அங்கே இங்கே பிஸியா இருக்கேன்.. நிறைய வெளி வேலைகள்.

@தக்குடு,
அனாவஸ்யமா என்னை பகைச்சுக்காதே என்று உன்னை எச்சரிக்கின்றேன். நீ சொன்ன இரண்டாம் கருத்து ஒருவேளை நிஜமாக இருந்தாலும் இருக்கலாம்.

@’எங்கள்’ஸ்ரீராமண்ணா,
நீங்க சொல்ற பாயிண்ட்டை நானும் கவனிச்சு இருக்கேன். ஆனா அவங்களெல்லாம் லேசாத்தான் மை இட்டுப்பாங்க. அதும் கண்ணுக்குள்ளே அவுட்லைன் மாதிரி. சாரி இன் லைன் மாதிரி. குருவிக்கால் இஸ் ப்ரைமேரிலி தி எக்ஸ்டெண்டட் லைன்ஸ் ட்ரான் அரவுண்டு தி ஐஸ், அண்டில் தி ஐப்ரோஸ் யூ நோ?

@தி.ரா.ச அவர்களே,
அதான் போட்டோ போட்டாச்சே.. இன்னும் என்ன கம்ளெயிண்டு.. :))

@குந்தவை,
வாங்க, வாங்க.. நன்றிங்க.

@சேட்டை,
போன போஸ்டுல இருந்து காப்பி பேஸ்ட்டா?
x-(

@ஜால்ரா, சாரி @மஹேஷ்,
அப்பப்போ என் ப்ளாக் பக்கம் வரவும். கருத்துக்கு நன்றி. பயங்கர பிஸி போல இருக்கே ஆணி ஜாஸ்தியா? நடக்கட்டும் நடக்கட்டும்

@விஜய்,
இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களா.. நடக்குறதை எழுத வேண்டியது தான்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@தக்குடு,
எவரதீ...............................நேனே சந்திரமுகி.. லகலகலக..Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-76482986299692393612010-03-27T01:43:55.521-07:002010-03-27T01:43:55.521-07:00@ஹூஸைனம்மா,
வருக வருக.. என் சின்ன வயசு போட்டோ போட...@ஹூஸைனம்மா,
வருக வருக.. என் சின்ன வயசு போட்டோ போட ஒரு அருமையான சந்தர்ப்பம் அமைத்து கொடுத்ததற்கு நன்றிங்க.

@துபாய்ராஜா,
தேவிகா படம் தான் ரொம்ப தேடினேன். குருவிக்கால் மைவெச்சுண்டு இருக்கிற படம் ஒண்ணு கூட ஆப்படலை. அதான் லைட்டா முடிச்சுட்டேன். அடுத்த வாட்டி ஸ்க்ரீன்ஷாட் எடுத்தாவது பிரசுரிக்கப்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

@நாஞ்சில்,
இவ்ளோ நல்ல சோர்ஸ் ஆஃப் எண்டர்டெயின்மெண்ட் இருக்க எதுக்கு இவர் சதா மலையாள சேனல் எல்லாம் பார்க்கணும்ங்கிறார்? ஹாரர் படம் இவருக்கு ரொம்ப பிடிக்கும். தேடித்தேடி பார்த்து எடுத்துண்டு வருவாரே. டீ.வீ.டீ எடுக்காம ஃப்ரீயா பார்க்கலாமே.. ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்?

அநாவஸ்யமா என் வயசை கிளரி வம்புக்கு இழுக்காதே. எனக்கு ஒரு 3 வயசா இருக்கும்போது காயத்ரி என்ற பாடாவதி படத்தில் ஸ்ரீதேவி இந்த மாதிரி காஸ்ட்யூம் போட்டுண்டு வருவா. அதுல கூட ரஜினி தான் ஹீரோ.. ஈள் பூள்ன்னு ஒரெய் அழுகை. சோகமான சோகம். ஸ்ரீதேவி டபுள் ஆக்டு. கதை கூட சுஜாதான்னு நினைவு.. அக்கான்.. பேசறாங்கைய்யா பேச்சு..
இது ஒரு பக்கம் இருக்கட்டும், சின்ன வயசுல , குழந்தை சரிதா மாதிரியே இருக்கான்னு சில பல பெரிசுகள் சொல்லி கேள்வி! (திரிய கொளுத்தி போட்டுட்டு ஓடிறணும்..)
ஒரு அறிவிப்பு: இந்த செய்திக்கு இனி புதிதாக வரும் பின்னூட்டங்களுக்கு எதிர் பின்னூட்டம் எதிர்ப்பார்க்கவேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது. :P

@ராகேஷ்,
வாங்க, நல்வரவு. யாரை அடிச்சா சக்கை? கருத்துக்கு நன்றி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-48770717878382073462010-03-27T01:43:17.048-07:002010-03-27T01:43:17.048-07:00@பொற்ஸ்,
நன்றி, அந்த ரகு இருக்கானே, உன்னை விட படு...@பொற்ஸ்,
நன்றி, அந்த ரகு இருக்கானே, உன்னை விட படு பயங்கர துஷ்டன், உள்ளே நுழைஞ்ச உடனே என்னைத்தான் தேடினான். அக்கா உள்ளே இருக்கான்னு அத்திம்பேர் சொன்னது மையீஷலை அழிக்கும்போது பேக்கிரவுண்டில் கேட்டது. அதே சமயம் ப்ராணமே நீதீரா..ன்னும் கேட்டது, இருந்தாலும் மனசை திடப்படுத்திண்டு தான் உள்ளே தனியா இருந்தேன்னா பார்த்துக்கோயேன். நான் மட்டும் வெளியே புள் மேக்கப்புடன் இருந்திருந்தால் ரகு வந்த வழியே அலறி புடைத்துக்கொண்டு அப்பீட்டாகி இருப்பான்!

@முகுந்தம்மா, அடுத்த போஸ்டுல உங்களுக்கு வடை அல்லாட் செய்யப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். நோ பீலிங்கி.. ஓக்கே? ஆங் சொல்லவிட்டுப்போச்சு, நாட் ஒன்லி கமலினி முகர்ஜீ, அந்த பாட்டு பாடும்போது பாம்பே ஜெயஸ்ரீ என்ன புடவை உடுத்திண்டு இருந்தான்னு இவருக்கு டாண்னு நினைவுக்கு வரும்!!! கொஞ்சம் முயற்சி பண்ணுங்க மு.அ, பழகப்பழக இந்த டெக்னாலஜியும் புளிச்சு, ச்சீ ச்சீ, புரிபட ஆரம்பிச்சுடும். ஹீ ஹீ.

@ரகு அவர்களே,
ஓ அப்போ நீங்களும் ரெக்கை கட்டிண்டு பறக்கற ஆள் போல இருக்கே.. எனக்கும் மாயா பஜார், நவராத்திரி சாவித்திரிக்களை மறக்கவே முடியாது.

@LK,
நான் எதிர்ப்பார்த்தது பாராட்டல்ல, ஒரு கவனம். ஒரு சின்ன ரிகக்னிஷன். லயிச்சு பார்த்தா தானே?

@அண்ணாமலையான்,
யார் பாவம்? வழக்கம்போல நான் தானே?

@கோபி,
என் ப்ளாக் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய பின்னூட்டம் போட்டமைக்கு நன்றியோ நன்றி..

@முத்துலெட்சுமியக்கா,
நிச்சியமா நான் தான் பாவம். இதை பத்தி விலாவரியா உங்க எல்லார்கிட்டேயும் சொல்லி உங்க ஒட்டுமொத்த சிம்பதி வோட்டுக்களை வாங்கலாம்ன்னு தானே இந்த பதிவே எழுதினேன்.
நான் ரொம்ப அழகுன்னு சொன்னத்துக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்க்கா.. ஹீ ஹீ.. அதான் இந்த பூலோகத்துக்கே தெரியுமே.. உள்ளங்கை நெல்லிக்கனி போல..Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-9462359467772431042010-03-26T06:27:58.358-07:002010-03-26T06:27:58.358-07:00நல்ல பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி..
ஐயையோ, இது காம...நல்ல பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி..

ஐயையோ, இது காமடி பதிவா?? நான் டெம்ப்ளேட் பின்னூட்டத்தை போட்டுட்டேன்,, சாரி...

ஆப்பிள், ப்ளாக்பெர்ரி மேட்டர் மட்டும் சிரிச்சுது, மத்ததெல்லாம் சிரிப்பா சிரிச்சுது..

இந்த லகலக போட்டோ உங்க வீட்டு வாசல்ல திருஷ்டி கழிக்க வெச்சதுதானே, உண்மையை சொல்லுங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-41308191136044930452010-03-26T05:15:11.076-07:002010-03-26T05:15:11.076-07:00அடடா! சந்திரமுகி கிளைமாக்ஸ் காட்சியில் வரும் '...அடடா! சந்திரமுகி கிளைமாக்ஸ் காட்சியில் வரும் 'லகலகலக'ஜோதிகாவை சின்ன வயசில் பார்ப்பது போல் உள்ளது

haha repeateeeeeeeeeதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-24585805838782475032010-03-26T00:08:41.813-07:002010-03-26T00:08:41.813-07:00//ஹூஸ்ஸைனம்மாவின் வற்புறுத்தலுக்கிணங்க, இங்கே குரு...//ஹூஸ்ஸைனம்மாவின் வற்புறுத்தலுக்கிணங்க, இங்கே குருவிக்கால் மை மேக்கப்புடன் இங்கே நான்// அடடா! சந்திரமுகி கிளைமாக்ஸ் காட்சியில் வரும் 'லகலகலக'ஜோதிகாவை சின்ன வயசில் பார்ப்பது போல் உள்ளது....:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-48414609074866479102010-03-25T23:06:14.672-07:002010-03-25T23:06:14.672-07:00epdinga...room pottu yosikireengala? vayiru punna...epdinga...room pottu yosikireengala? vayiru punnachu...

Vjay.
www.rvijayakrishnan.comVijayakrishnanhttps://www.blogger.com/profile/00809524571730087367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-90313278369828200102010-03-25T23:00:00.740-07:002010-03-25T23:00:00.740-07:00நெருப்புல போட்டு தங்கத்தை புடம் போடறது போல இப்படி ...நெருப்புல போட்டு தங்கத்தை புடம் போடறது போல இப்படி தான் மாப்புவை திடப்படுத்துறியா???? நல்ல வேளை என் பொண்டாட்டிக்கு இது இன்னும் தோணலை... ஆண்டவா!!! மாப்புவையும், என்னையும் மட்டும் காப்பாத்துAnonymoushttps://www.blogger.com/profile/02706691285511724406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-48888819207746381752010-03-25T21:30:47.669-07:002010-03-25T21:30:47.669-07:00:-)))):-))))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-34330437042782681912010-03-25T10:26:15.867-07:002010-03-25T10:26:15.867-07:00மறுபடியும் மறுபடியும் கண்ணாடியே பார்த்துண்டு நின்ன...மறுபடியும் மறுபடியும் கண்ணாடியே பார்த்துண்டு நின்னேன்.

ஒரு போட்டோ எடுத்து போட்டு இருக்கலாம். குழந்தைகள் பாக்காமே பாத்திருப்போமில்லேதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-34305294938394701712010-03-25T09:55:50.594-07:002010-03-25T09:55:50.594-07:00நடிகைகளை மட்டும் சொல்லப் போயிட்டீங்க...அந்தக் காலத...நடிகைகளை மட்டும் சொல்லப் போயிட்டீங்க...அந்தக் காலத்துல எம்.ஜி.ஆர், அசோகன் ஆனந்தன் போன்ற நடிகர்கள் கூட கண்ணுக்கு (லேசா) மை வச்சிருப்பாங்க..பார்த்ததில்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-54764310669029653722010-03-25T09:33:55.032-07:002010-03-25T09:33:55.032-07:00உங்களை தினமும் மேக்கப்பு இல்லாமல் பார்த்து, பார்த்...உங்களை தினமும் மேக்கப்பு இல்லாமல் பார்த்து, பார்த்து அவருடைய இதயம் ஏற்கனவே நல்ல தைரியத்தை பெற்றுவிட்டதுதான் காரணம்...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-60998918959644425012010-03-25T09:32:02.462-07:002010-03-25T09:32:02.462-07:00//இதை எடுத்து எப்படியும் ஒரு முப்பது முப்பத்தஞ்சு ...//இதை எடுத்து எப்படியும் ஒரு முப்பது முப்பத்தஞ்சு வருஷம் இருக்குமா?? // மிச்சத்தை எங்க கொண்டுபோய் கழிக்கர்து?....:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-81095223318627708422010-03-25T07:38:10.847-07:002010-03-25T07:38:10.847-07:00ஐயோ ஐயோ...சிரிச்சு சிரிச்சு முடியல அனன்யா...எப்படி...ஐயோ ஐயோ...சிரிச்சு சிரிச்சு முடியல அனன்யா...எப்படி இப்படி எல்லாம்

//ஈ என்று பல்லிளித்துவிட்டு, ”நான் கவனிக்கலைம்மா” என்றார்! //
வீட்டுக்கு வீடு வாசப்படி

//ஹூஸ்ஸைனம்மாவின் வற்புறுத்தலுக்கிணங்க, இங்கே குருவிக்கால் மை மேக்கப்புடன் இங்கே நான்.//
அப்பவே இத்தனை அழகா...சூப்பர்...சரோஜா தேவி எல்லாம் லைன்ல நிக்கணும்...இது தான் இந்த பதிவோட டாப்புஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-58907949152787970902010-03-25T04:11:41.539-07:002010-03-25T04:11:41.539-07:00நல்ல காமெடி....நல்ல காமெடி....malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-32534039431186253922010-03-25T03:41:23.874-07:002010-03-25T03:41:23.874-07:00ஒரே சிரிப்புதான் போங்க :-)ஒரே சிரிப்புதான் போங்க :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-148973628769807152010-03-25T03:30:38.323-07:002010-03-25T03:30:38.323-07:00சின்ன வயது போட்டோ சூப்பர்.
பயப்படாம பக்கத்துல உக்...சின்ன வயது போட்டோ சூப்பர்.

பயப்படாம பக்கத்துல உக்காந்திருந்த உங்க வீட்டுக்காரருக்கு பட்டமே கொடுக்கலாம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-90554717344217747562010-03-25T02:32:41.790-07:002010-03-25T02:32:41.790-07:00அனன்யா சின்ன வயசுல சுமாராத்தான் இருந்துருக்கீங்க??...அனன்யா சின்ன வயசுல சுமாராத்தான் இருந்துருக்கீங்க???...
இதை எடுத்து எப்படியும் ஒரு முப்பது முப்பத்தஞ்சு வருஷம் இருக்குமா?? நடிகை ஸ்ரீதேவி சின்ன வயசுல இது மாதிரி ஃபிராக் போட்டுட்டு வர்றதை படத்துல பார்த்திருக்கேன்..Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-67792938619776729262010-03-25T02:25:24.429-07:002010-03-25T02:25:24.429-07:00vara vara un experiments ellaam thriller-la irundh...vara vara un experiments ellaam thriller-la irundhu horror aagi horror-la irundhu comedy aagindey poradhu....idhey range-la nee pannindu irundha-nu veyyen, oru naal veettukku nejammaana vampire, werewolf ellaam vandhaalum atthimber adhu thol mela kaiya pottundu kekka-bekka-nu sirichu pesa poraar....adhellaam nondhu poyi thirumba poyidum....

makkaley....unga ellaarukkum oru unnmaiya sollikka virumbaren....kazhudhai kooda kuttiya irukkumbodhu azhaga dhaan irukkum....avvlow dhaan unnmai...vettihttps://www.blogger.com/profile/16776642405984692351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-80569770197217402112010-03-25T02:04:12.208-07:002010-03-25T02:04:12.208-07:00சக்க.. சக்க..அட்ரா சக்க..அட்ரா சக்க..சக்க.. சக்க..அட்ரா சக்க..அட்ரா சக்க..raKeshrhttps://www.blogger.com/profile/12171494881034582031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-37618833818055912732010-03-25T01:10:42.842-07:002010-03-25T01:10:42.842-07:00அநன்யா ..அழகுப்பா.. :)அநன்யா ..அழகுப்பா.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-34899289544322151542010-03-25T00:54:07.176-07:002010-03-25T00:54:07.176-07:00ஆசையா (நெஞ்சைத் திடப்படுத்திகிட்டு) வந்து பாத்தா.....ஆசையா (நெஞ்சைத் திடப்படுத்திகிட்டு) வந்து பாத்தா... அவ்வ்வ்வ்வ்...

ஆனா இந்தக் கொழந்த அழகு! நெட்டி முறிச்சுகிட்டேன்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com