tag:blogger.com,1999:blog-280374877768955098.post5088871322632709890..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: மதறாஸப்பட்டினமும் என் கஷ்டகாலமும்!Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-65850069916506419842010-10-03T08:28:29.556-07:002010-10-03T08:28:29.556-07:00akkavukku sura thaan pudikkum pola :)akkavukku sura thaan pudikkum pola :)Nelsonhttps://www.blogger.com/profile/05870080919641872893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-23277518773786225642010-09-07T23:56:01.632-07:002010-09-07T23:56:01.632-07:00டியர் மக்கள்ஸ்
நோ அஃபென்ஸ் மெண்ட் டு எனிஒன்! நான்...டியர் மக்கள்ஸ்
நோ அஃபென்ஸ் மெண்ட் டு எனிஒன்! நான் எனக்கு தோணினதை மட்டும் தான் சொன்னேன். என்னைப்பொறுத்த மட்டுல பிடிக்கலை. அவ்ளோ தான். படம் சூப்பர் ஹிட்.. லண்டன்ல இந்தப்படத்துக்கு ஸ்டாண்டிங் ஒவேஷன் எல்லாம் கிடைச்சிருக்குன்னு ஹலோ எஃப்.எம்ல எல்லாம் சொன்னாங்க.. வாழ்த்துக்கள். இதே மாதிரி ரெண்டு மூணு வேற்றுமொழி படங்கள் பார்த்திருந்ததுனால அந்த பாதிப்புல இருந்து என்னால மீளமுடியலை. அதான் போர் அடிச்சது.. மனோ அக்கா உங்களுக்கு இந்தப்படம் பிடிச்சிருந்ததுன்னு சந்தோஷம். :)Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-5291162525121857992010-09-05T22:46:51.882-07:002010-09-05T22:46:51.882-07:00அநன்யா! எனக்கு உங்களின் விமர்சனம் ஆச்சரியமாக இருந்...அநன்யா! எனக்கு உங்களின் விமர்சனம் ஆச்சரியமாக இருந்தது! Negative feelings-உடன் இப்படித்தான் படம் என்ற முடிவுடன் சென்றதால் ரசிக்க முடியவில்லையோ? குத்துப்பாட்டு இல்லாமல், நீங்களே இறுதியில் சொன்ன மாதிரி எந்த லாஜிக்கிற்கும் ஒத்து வராத காட்சிகள் இல்லாமல், விரல் தீண்டல்கள்கூட அதிகம் இல்லாமல் ஒரு மென்மையான காதலும் அதன் உறுதியும் சொல்லப்பட்டிருக்கும் விதமும் ஒரு கவிதை மாதிரி இருப்பது உங்களால் ரசிக்க முடியவில்லையா? அப்புறம் பாடல்கள்- எல்லோராலும் புகழப்பட்ட பாடல்கள் ஒரு புறம் இருக்கட்டும், ‘பூக்கள் பூக்கும் தருணம்’ என்ற ஒரு அருமையான பாடலும் அதை உனர்ச்சியுடன் பாடிய ஹரிணி-ரூப்குமார்-இவர்களின் குரலினிமையும் நா.முத்துக்குமாரின் கவிதையும்கூடவா உங்களை ஈர்க்கவில்லை?
இந்த படத்தைப்பற்றி மீடியாக்கள், பொது மக்களின் பாராட்டுக்கப்புறம் இதன் டைரக்டர் விஜய்யை அவரவர் போட்டி போட்டுக்கொண்டு புக் செய்வதைப் பற்றி படிக்கவில்லையா?
வலைத்தளங்களின் விமர்சனங்களைப் பார்த்துத்தான் நானும் என் கணவரும் இந்தப்படத்தைப் பார்க்கச் சென்றோம். ஆனால் அவற்றிற்கும் அப்பாற்பட்டு சிறந்த ஒரு படத்தை ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்த மன நிறைவுடன் வெளியே வந்தோம்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-15523408899419155682010-09-05T00:16:43.903-07:002010-09-05T00:16:43.903-07:00என்னங்க இப்படி எழுதிட்டீங்க...உண்மை தானோ...என்னங்க இப்படி எழுதிட்டீங்க...உண்மை தானோ...இனிய தமிழ்https://www.blogger.com/profile/16971210582867958511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-4039262903629990322010-09-04T00:37:03.038-07:002010-09-04T00:37:03.038-07:00nan pakkaratha illainan pakkaratha illaiஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-52510245074932604332010-09-04T00:36:14.268-07:002010-09-04T00:36:14.268-07:00@muthu
avanga padathapathithan sonnanga.. chenna...@muthu

avanga padathapathithan sonnanga.. chennayai pathi onnume sollalaiyee????எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-52141058197547346522010-09-02T10:18:44.620-07:002010-09-02T10:18:44.620-07:00ada avlo mosamaa andha padam? naan innum paakalai....ada avlo mosamaa andha padam? naan innum paakalai... nee sonnapuram paakanumaanu yosikkaren... then how r u?அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-27587418690056167392010-09-01T03:19:35.506-07:002010-09-01T03:19:35.506-07:00namakku rusk-um pudikkaathu/ risk-um pudikkaathu.....namakku rusk-um pudikkaathu/ risk-um pudikkaathu... naan trailer-oda niruththintaen.. :D thanks!!! en mudiva valu paduththinathukku...Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-31857112661838335422010-08-31T00:39:16.971-07:002010-08-31T00:39:16.971-07:00இப்ப வர்ற சினிமா எல்லாம் ரெண்டே பிரிவுதான்...மொக்க...இப்ப வர்ற சினிமா எல்லாம் ரெண்டே பிரிவுதான்...மொக்கை, படுமொக்கை..இதுல இது எதுல சேர்த்தி...பழைய சென்னை வாசிகளுக்கு நோஸ்டாலிஜிக் டச் இருக்குன்னு சொன்னாங்க...தனியா கேட்டா ரெண்டு பாட்டு நல்லாருக்கு..
பாவம் கஷ்டப்பட்டு படம் எடுக்கறாங்க..கடைசில நம்மளயும் கஷ்ட படுத்திற்றாங்க.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-1435427738734263742010-08-29T20:07:42.335-07:002010-08-29T20:07:42.335-07:00அநன்யா....
லீவுக்கு சென்னை பட்டிணம் போன நீங்க, யா...அநன்யா....

லீவுக்கு சென்னை பட்டிணம் போன நீங்க, யார் கொடுத்த தைரியத்துல “மதராசப்பட்டிணம்” போனீங்க....

இருந்தாலும் நீங்க பெரிய தில்லு துரையம்மா தான்... இல்லேன்னா, இந்த படத்த போய் பார்த்து இருப்பீங்களா?/

சரி...சரி... எப்போ ரிட்டன்? ட்ராமா கேட்க முடிஞ்சதா?R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-38867722686705027982010-08-29T00:45:15.161-07:002010-08-29T00:45:15.161-07:00This comment has been removed by a blog administrator.Muthu Kumarhttps://www.blogger.com/profile/04881975105848892818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-83369773059486488612010-08-29T00:44:17.973-07:002010-08-29T00:44:17.973-07:00பின்னாடி ரெண்டு பொடிமாஸ்(அதாவது டீனேஜ் பையன்கள்......பின்னாடி ரெண்டு பொடிமாஸ்(அதாவது டீனேஜ் பையன்கள்..."//

ஹா...ஹா...நல்ல உவமை..!!

பொறுமையாய் படம், அதுவும் தியேட்டர்ல, பார்த்ததற்கு பாராட்டுக்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-84404541820676530972010-08-28T23:03:12.702-07:002010-08-28T23:03:12.702-07:00அடக்கொடுமையே!! (படத்துல) இருக்கிற எல்லாத்தையும் நல...அடக்கொடுமையே!! (படத்துல) இருக்கிற எல்லாத்தையும் நல்லால்லன்னு சொல்லிட்டு, இல்லாத முறைப்பொண்ணுக்காகப் பாராட்டிருக்கீங்க??!! இதான் “அநன்யா டச்”சோ?

;-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-86876778513968620742010-08-28T11:28:42.192-07:002010-08-28T11:28:42.192-07:00:)அம்மா பாவம்:)அம்மா பாவம்முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-71756720684433325452010-08-28T09:21:27.027-07:002010-08-28T09:21:27.027-07:00அனன்யா எல்லோராலும் பெரிசா பேச பட்ட அந்த சினிமா நீங...அனன்யா எல்லோராலும் பெரிசா பேச பட்ட அந்த சினிமா நீங்களும் பார்த்தீங்க ..நான் பார்க்லே பா இப்போ நீங்க சொன்ன பிறகு பார்க்க வேண்டுமென்ன ஐடியா வும் போச்சு ..எதோ தங்கை கூட கொஞ்சம் நேரம் உட்காரா முடிஞ்சதே உங்களால் அது போராதா ..அப்போ நீங்களும் அசோக் நகர் வாசியா ?

நான் அசோக் நகரில் தான் இருக்கேன்..அருண் வருண் லூட்டி பத்தி என்னிக்கு எழுதுவீங்க ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-26681655630261354152010-08-28T08:27:36.042-07:002010-08-28T08:27:36.042-07:00என்னம்மோ படம் பூராவுமே ஒரு Dejavu effect! இதை எங்க...என்னம்மோ படம் பூராவுமே ஒரு Dejavu effect! இதை எங்கியோ பார்த்திருக்கோமேன்னு தோணிண்டே இருந்தது. ஒரு redundancy! எரிச்சல் தான் வந்தது.. பாட்டுக்கள் முக்கால்வாசி மொக்கை அல்லது அவற்றை ரசிக்கும் திறன் எனக்கில்லை.. கதை = இது வரை வந்த பல படங்களின் பாதிப்பில் இருந்ததால் கதைன்னு ஒண்ணு இருக்கறாப்புல எனக்கு தெரியலை.

......உங்கள் மன வலி, தலை வலி, கழுத்து வலி எல்லாம் புரியுது..... இப்படி படத்துக்கு எதுக்கு போய் தற்கொலை முயற்சி பண்ணிக்கணும்? அவ்வ்வ்வ்.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-80791412186810345932010-08-28T08:09:01.059-07:002010-08-28T08:09:01.059-07:00அப்போ ஓசி டீவிடில கூட பாக்க லாயக்கில்லையா...ஹி..ஹி...அப்போ ஓசி டீவிடில கூட பாக்க லாயக்கில்லையா...ஹி..ஹி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-54903293088489566672010-08-28T07:01:19.933-07:002010-08-28T07:01:19.933-07:00அநன்யா!
இப்படம் முற்றிலும் பிடிக்கவேயில்லை என்ற உங...அநன்யா!
இப்படம் முற்றிலும் பிடிக்கவேயில்லை என்ற உங்கள் விமர்சனம் கொஞ்சம் ஆச்சர்யம் அளிக்கிறது. ஏதோ ஒரு முன் தீர்மானத்துடன் இப்படத்தை பார்த்திருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது. படத்தில் titanic பாதிப்பு இருந்தது உண்மை, மற்றபடி நன்றாகவே இருந்தது. அப்புறம் ஆர்யா அணிந்திருப்பது ஓவர் கோட்டா? லகானில் ஆமிர் காணும் அதே ஓவர் கோட்டைத் தான் போட்டிருந்தார்.Annamalai Swamyhttps://www.blogger.com/profile/06578392018589414940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-64395979400389489422010-08-28T04:55:59.208-07:002010-08-28T04:55:59.208-07:00hahaha...நல்லாருக்குன்னு சொன்னாங்க சிலபேரு...
... ...hahaha...நல்லாருக்குன்னு சொன்னாங்க சிலபேரு...
... கிரேட் எஸ்கேப்பு...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com