tag:blogger.com,1999:blog-280374877768955098.post5685999230730997411..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: நைனா நைனா ஓ மை நைனா!!!Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-41670236000718550462016-01-13T05:46:26.069-08:002016-01-13T05:46:26.069-08:00அப்பப்பா...அப்பப்பா...ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-89509097806908241122013-07-22T11:15:06.229-07:002013-07-22T11:15:06.229-07:00செம !!!! சான்சே இல்ல...!நானும் இது மாதிரி போட்டே ஆ...செம !!!! சான்சே இல்ல...!நானும் இது மாதிரி போட்டே ஆகணும்..சரி எதுக்கு ரெண்டு பேரும் ஒரே மாதிரி போடணும்னு விட்டுட்டேன்...!Malahttps://www.blogger.com/profile/12587175270914725442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-11060607743912227792013-06-05T23:47:16.815-07:002013-06-05T23:47:16.815-07:00படு சுவாரஸ்யம்.. இத்தனை நாள் இந்தப் பதிவை மிஸ் பண்...படு சுவாரஸ்யம்.. இத்தனை நாள் இந்தப் பதிவை மிஸ் பண்ணிட்டேனே!

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-17767736153287895452013-06-05T23:46:58.827-07:002013-06-05T23:46:58.827-07:00படு சுவாரஸ்யம்.. இத்தனை நாள் இந்தப் பதிவை மிஸ் பண்...படு சுவாரஸ்யம்.. இத்தனை நாள் இந்தப் பதிவை மிஸ் பண்ணிட்டேனே!

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-88813833840017194282010-06-04T06:13:43.897-07:002010-06-04T06:13:43.897-07:00@மாத்தா கீத்தானந்தமயி,
நன்னி ஹை! நீங்களும் நான் ந...@மாத்தா கீத்தானந்தமயி,
நன்னி ஹை! நீங்களும் நான் நைனா மாதிரியே இருக்கேன்னு சொல்லிட்டீங்க.. ரொம்ப ஆச்சிர்யமா இருக்கு ஹை! ரொம்ப தாங்கீஸ் ஃபார் தி கிரீட்டிங்க்ஸ்.

@கீதா சந்தானம் அவர்களே,
பஹுத் பஹூத் நன்னி ஹை!

@சேட்டை,
டாங்கீஸ்பா..

@பத்து அங்கிள்,
ஐ டூ நை நை டு மை நைனா மீன்ஸு, ஹீ கெட் நற நற, அண்டு ஐ கெட் ஜாலி ஹை! டாங்கூ!

@ஹூஸைனம்மா,
மை பேரண்ட்ஸ் ஆர் ஏஞ்சல்ஸ்.. உண்மைதான். இல்லாட்டி என்னை வெச்சு குப்பை கொட்டி இருக்க முடியுமா? ஹீ.. முத்தாய்ப்பா கட்டுரையை முடிக்கணும்னா செண்டிமெண்டு வேணும்ல? அதேன்! ஹீஹீ.
சோக்யூட் - ஒன்ஸ் மோர் ரிப்பீட்டேய், அனாமிகா, கேட்டுக்கோப்பா.. :)))
தங்கைமணி சாஃப்ட்டா - :-O நோ கமெண்ட்ஸ்!
நன்னி ஹை!

@பாலாஜி,
நன்னிப்பா.. எழுத எழுத வரும்.. நிறைய எழுது. நாங்க படிப்போம்ல?

@மாதங்கி,
நன்னி ஹை டாலு.
யெஸ்ஸு, அவங்க திட்டுறதை எல்லாம் நாம் தான் ரெஜிஸ்டர் பண்றோமே ப்ளாக்ல அது போறாது? என்னத்துக்கு அனாவஸ்யமா மனசுல எல்லாம் ரெஜிஸ்டர் பண்ணணும்? வேஸ்டு ஆஃப் டைம் இல்லையோ? டாங்க்கூ!

@தக்குடு,
ஆமா, அதே தெய்வத்திண்டே மகளே தான்!
எங்களின் ஆ? நீயும் எங்கள் ப்ளாக் உறுப்பினர் ஆயிட்டியா? உன்னை எல்லாம் சேர்த்துக்க மாட்டாங்களே? :))

@ஜெய்லானி ,

ஓ! தெய்வம்..துக்கத்தை கூட சாக்ரிஃபைஸ் பண்ணிடுவேன் ஆனா பாருங்க, என்னால தூக்கத்தை மட்டும் சாக்ரிஃபைஸ் பண்ணவே முடியாது. பஹுத் பஹூத் நன்னி ஹை.

@யாதவன்,
ரொம்ப நன்றிங்க

@அது ஒரு கனாக்காலம்,
ஹாஹா.. சீக்கிரமும் உங்களுக்கும் இதே அனுபவங்கள் ப்ராப்தி ரஸ்து! :)))Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-5470344271621125762010-06-03T03:51:48.152-07:002010-06-03T03:51:48.152-07:00ரொம்ப உண்மையான பதிவு .... ரசிச்சு படிச்சேன் ..அப்ப...ரொம்ப உண்மையான பதிவு .... ரசிச்சு படிச்சேன் ..அப்படியே என்னை இன்னும் ஒரு இருபது வருஷம் எப்படி இருப்பேன் என்று கற்பனை செய்து கொண்டேன் ( என் பெண் எட்டு வயது )...அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-51342140507823504492010-06-03T01:51:50.200-07:002010-06-03T01:51:50.200-07:00அருமைஅருமைகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-69728800389007526232010-06-02T08:56:11.936-07:002010-06-02T08:56:11.936-07:00//@ஜெய்லானி,
நீங்களும் தூங்கலையா?//
நான் தூங்கும்...//@ஜெய்லானி,
நீங்களும் தூங்கலையா?//

நான் தூங்கும் நேரம் கம்மி. பாத்ததும் கமெண்ட் போட்டுட்டேன்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-54260129881832349212010-06-01T09:12:37.682-07:002010-06-01T09:12:37.682-07:00//எதுவா இருந்தாலும் பெர்ஃபெக்ஷன், பார்ப்பார், சிஸ...//எதுவா இருந்தாலும் பெர்ஃபெக்ஷன், பார்ப்பார், சிஸ்டமேட்டிக் லைஃப் இதெல்லாத்துக்குமே அவர் தான் ஸ்டாண்டிங் எக்ஸாம்பிள்// அந்த தெய்வத்தின் மகளா இவள்(ananya akka)??(சிவாஜி குரலில்)...:))அப்பாவுக்கு 'எங்களின்' இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-35930184727070616972010-06-01T07:26:29.679-07:002010-06-01T07:26:29.679-07:00b'day wishes to naina! :)
naan mattum appadin...b'day wishes to naina! :)

naan mattum appadinnu nenachchaen! but romba perumayaa irukku enakku.. intha post padikkarappa.. enna pola neengalum parents thittaratha nenappula vechchu ezhutharatha paakkum pothu.. thaniyaa nadu kadal-a methakkum pothu kooda innoruththar methanthu enkitta vanthathappola oru feeling! :D enga amma romba kora pattuppaa.. avanga thittaratha naan kekkarathey illannu.. ippa perumayaa solraen.. amma nee thittaratha naan kekkarathu mattum illa.. atha pathuvum panni vechchirukkaen-nu! :D avanga namla thittrathu avanga kadama.. namma over nalla psangalaa irunthaa avangalukkum seri.. nammalukkum seri.. bore adichchudum!

brilliant brilliant! :DMatangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-18865872925581277732010-06-01T07:01:15.326-07:002010-06-01T07:01:15.326-07:00My heartiest Wishes to your dad...
and your narr...My heartiest Wishes to your dad...

and your narration of events is awesome... actually im really jealous on you... ennala ipadi hasyama elutha eno varamatengrathu...BalajiVenkathttps://www.blogger.com/profile/13221623580676817740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-12392994688566275682010-06-01T02:05:18.792-07:002010-06-01T02:05:18.792-07:00உங்கப்பா, அம்மாவுக்கு இருந்த பொறுமையை நினைச்சு விய...உங்கப்பா, அம்மாவுக்கு இருந்த பொறுமையை நினைச்சு வியப்படைகிறேன்!! இந்தப் பாடு படுத்தியும் பொறுத்துகிட்டிருக்காங்களே!!

//அவரை வம்புக்கு இழுக்கறது எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி//

//தெரியலையேப்பா, மனுஷத்தொண்டை தான்//

//வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடறேன்//

இப்படியெல்லாம் சொல்லி வெறுப்பேத்திட்டு,

//இதெல்லாத்துக்குமே அவர் தான் ஸ்டாண்டிங் எக்ஸாம்பிள்//

இப்படியும் ஒரு ஐஸ் வச்சாச்சு!!

அப்றம், அந்த ஃபோட்டோவில நீங்க ஸோ க்யூட்; ஆனா அந்த கண்ணுல இந்த குறும்பெல்லாம் அப்படியே கொப்பளிக்குது!! உங்க தங்கை ரொம்ப ஸாஃப்ட் பேபிதான்னும் தெரியுது!!

ராத்திரி பல பதிவுகளைப் படிச்சு ஒருமாதிரி வெக்ஸ் ஆகியிருந்தப்போ, இந்தப் பதிவு படிச்சு ரொம்ப ரிலாக்ஸா ஆகிட்டேன்!! டேங்ஸ்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-16222776560202328692010-06-01T01:26:38.112-07:002010-06-01T01:26:38.112-07:00அப்பாவிற்க்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. ( நேற...அப்பாவிற்க்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. ( நேற்று உங்க பதிவு ஒபன் செய்தால் பழைய பதிவுதான் வந்தது )இப்பவே எழுத்துல இந்த ரகளை விடரவங்க...அப்ப சும்மாவா இருந்திருப்பிங்க ? நை..நை தான்...
வெத்தல பாக்கு தட்டு..குறும்பின் உயரம்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-23404379050437063412010-06-01T01:12:35.896-07:002010-06-01T01:12:35.896-07:00எனக்கு அம்மாவை விடவும் அப்பா தான் பிடிக்கும். தாய்...எனக்கு அம்மாவை விடவும் அப்பா தான் பிடிக்கும். தாய்க்குலம் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை; அப்பா தி க்ரேட்! அதுனாலேயே உங்க நைனாவுக்கு, சாரி, அப்பாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-8595865824981668302010-05-31T23:35:16.590-07:002010-05-31T23:35:16.590-07:00உங்கள் தந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்...உங்கள் தந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் சிறுவயது குறும்புகளை ரசித்தேன்.---கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-74810086359222896012010-05-31T22:59:41.258-07:002010-05-31T22:59:41.258-07:00//நீ என்னத்துக்கு எஸ்.டீ.டீ பண்ணி காசைக்கரியாக்கறே...//நீ என்னத்துக்கு எஸ்.டீ.டீ பண்ணி காசைக்கரியாக்கறே? பேசாம மாடியில நின்னு சாதாரணமா பேசினாலே போறும். எங்களுக்கு கேட்கும்ன்னு சொன்னார்னா பார்த்துக்கோங்க. அவ்ளோ அலறல்!.//

hihihihi,ரசிச்சுச் சிரிச்சேன்,:)))))) எனக்கும் தொண்டை பெரிசு தான்னு சொல்வாங்க, சாதாரணமாப் பேசினாலே அடுத்த ஊருக்குக் கேட்கும்னு சொல்வாங்க.

உங்க அப்பா மாதிரியே இருக்கீங்க நீங்க. வாழ்த்துகள். உங்க அபபாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகளும் வணக்கங்களும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-25512036118965038702010-05-31T22:47:08.509-07:002010-05-31T22:47:08.509-07:00@அப்பாவி தங்கமணி,
வெல்கம் யா.. யா, யூ தி ஃபர்ஸ்டு...@அப்பாவி தங்கமணி,
வெல்கம் யா.. யா, யூ தி ஃபர்ஸ்டு! வாழ்த்துக்கள். வடையை பெற்றுக்கொள்க!
ஐ லெள ஓட்டிங் மை டாரி. ஹீ இஸ் வெரி க்யூட். அதான். டாங்கீஸ். அப்பா கிட்டே சொல்லிடுறேன்.
//அப்பவேவா...அப்படின்னா இப்போ ஒரு 60 இருக்குமா? ஹி ஹி// ஆமா இப்போ அவருக்கு 68 எனக்கு 60! உஸ்ஸ்.. முடியலை இவரை வெச்சுண்டு!

தூங்கற மேட்டருக்கு நீயே சொல்லுப்பா, நான் பாட்டுக்கு 6.15 ல இருந்து 6.20 வரைக்கும் புரண்டு படுத்து எழுந்திருந்திருப்பேன். இவர் சும்மா இருக்காம 8 மணி அது இதுன்னு திட்டி திட்டி என்னை லேட்டா எழுந்துக்க பண்ணினா இதுக்கு நானா பொறுப்பு. எனக்கு எங்கப்பா பொய் சொன்னா பிடிக்காது. அதுக்காகவே என் படிப்பை ’தியாகம்’ பண்ணி, 8 மணிக்கு எந்திரிச்சேன்னா பார்த்துக்கோயேன்! ஹீ ஹீ!

@ஹுஸைனம்மா,
நீங்க தூங்காம உக்காந்து ப்ளாக்ஸ் படிக்கறீங்களா? எனிவே, தாங்க்ஸ்!

@ஜெய்லானி,
நீங்களும் தூங்கலையா? வாழ்த்துக்கு மிக்க நன்றி! கட்டாயம் சொல்றேன். ஊருக்கு போறதே நைனாவை கலாட்டா பண்ணுவதற்குத்தானே? ஜாலியா இருக்கும்.

@சீமாச்சு அவர்களே,
தங்கள் முதல் வருகைக்கும் கமெண்டுக்கும் மிக்க நன்றீஸ். அப்பா பர்த்டேக்கு விஷ் பண்ணினதுக்கும் ரொம்ப தாங்க்ஸ். சமர்த்து? நாங்க.. ஹி ஹி. இருக்கட்டும் இருக்கட்டும்! இளமையான அப்பாவா? எங்கப்பா ஆனந்த விகடன் படிக்கலை, சக்தி விகடன். ஆமாமா, நைனா ஒரு ஜிகு ஜிகு பாண்ட், டைட் சட்டை, நெத்தில பேண்ட் எல்லாம் கட்டிண்டு பாடுறார் ,” இளமை இதோ இதோ...” :)))
ஆக்சுவலா அது ஒரிஜினல் தெலுங்குல நான்னா, ஆனா இங்கே தமிழ்நாட்டுல செட்டில்டு தெலுங்கர்கள் என்னமோ நைனான்னு தான் கூப்பிடுறாங்க. மெட்றாஸ் தமிழிலும் அப்படியே! உஸ்ஸ்.. முடியலை!ஓ உங்க நைனாவுக்கும் நைனான்னு கூப்பிட்டா பிடிக்காதா? சேம் பின்ச்ச்! :P

@அனாமிகா,
எங்கப்பா சாயல் எனக்கு இருக்குன்னு சொன்ன முதல் ஆள் நீங்க தான். நான் எங்கம்மா மாதிரி அழகாக்கும்! :P. என் தங்கைமணி க்யூட் தான். அதுல எனக்கு ஒரு டென்ஷனும் இல்லே. என்ன தான் என் எதிரியா இருந்தாலும் அது மாதிரி அழகான கண்களும் கெட்டிக்காரத்தனமும் எனக்கில்லைங்கற ஆற்றாமை தான் அந்த எரிச்சலுக்கு காரணம். (இப்படிக்கு உண்மை விளம்பி அநன்யா ஹிஹி)
மீ த ஃபர்ஸ்டுன்னு அடுத்த பதிவு போட்ட உடனே போடுங்க. இல்லாட்டி பொற்கொடி மாதிரி வடைய உங்க பேருக்கு அல்லாட் பண்ணிடுறேன். கோச்சுக்காதீங்க. 7, 8 பின்னூட்டம் வந்தாச்சு, இனி டிலீட் பண்ண முடியாது. இதுக்காக நான் ராத்திரி பூரா உக்காண்டு கமெண்டு மாடரேஷன்ல எட்டிப்பார்த்துண்டு ரிஃப்ரெஷ் பண்ணிண்டும் இருக்க முடியாதே! hope you understand. :))

@LK,
இங்கே கொஞ்சம் வேலை ஜாஸ்தி. (யாரது கிக்கீன்னு சிரிக்கறது?நிஜம்மாத்தான் வேலை ஜாஸ்தி) அதான் முந்தானேத்திக்கி நைட்டே போட முடியலை! நன்றிப்பா!

@எங்கள் அண்ணா,
//அதென்ன பிடிவாதமா எல்லா இடத்துலயும் Darry? தெலுங்கா?//
அருமையான கேள்வி.

எனக்கொரு 3 வயசா இருக்கும்போது அலிபாபா கதை, ச்சுமிக்கதை எல்லாம் என்னை சொல்ல வெச்சு ஒரு கேஸட்டுல ரெக்காட் பண்ணி வெச்சு இருந்தாங்க. அது ஒரு 20 வருஷம் கழிச்சு கிடைச்சது. அதுல நான் அப்பாவை டேரின்னு தான் சொல்லுவேன். அதை அப்பிடியே கேப்சர் பண்ணி மெயிண்ட்டைன் பண்ணிண்டு இருக்கேன். அதான் Darry. புரிஞ்சதா? ’எங்கள்’ வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

@வானதி,
மிக்க நன்றிங்க. யெஸ்ஸு, ஐ லெள வெறுப்பேத்திங் மை டாரி! ஏன்னா அவர் செம்ம க்யூட். ஆமாமா ஃபோட்டோவுல கிரீன் சுடிதார் நான். க்ரே சுடிதார், சாந்தமான முகம் தங்கைமணி. நடுவுல டேரி!

@ட்ரீமர்,
டாங்கூ!!!

@யாசவி,
ரொம்ப நன்றிங்க..

@கெளதம்ஜி,
மிக்க நன்றி ஃபார் தி பர்த்டே க்ரீடிங்க்ஸ். சொல்லிடுறேன். ஆஹா.. உங்க பொண்ணும் நம்ம கட்சியா.. சூப்பர்!

@ஜலீலாக்கா,
மிக்க நன்றி.. ஓ நீங்க அவ்வளோ சமர்த்தா.. உங்கம்மா எல்லாம் கொட்டிட்டு விட்டுடுவாங்களா? பாவம் ரொம்ப நல்லவங்க போல இருக்கு. எங்கம்மா முட்டிக்கு முட்டி தட்டிட்டு தான் விடுவாங்க.. ஹி ஹி, நானெல்லாம் திருந்தாத ஜென்மம். அதான்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-29378964732286488962010-05-31T22:40:38.857-07:002010-05-31T22:40:38.857-07:00உங்க நைனவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!.நீங்களு...உங்க நைனவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!.நீங்களும் அவரிடம் நிறைய திட்டுதிட்டா வாங்கி குவிக்க வாழ்த்துக்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-74310650410383349402010-05-31T22:39:25.956-07:002010-05-31T22:39:25.956-07:00சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க, வாழ்த்துக்கள்.சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க, வாழ்த்துக்கள்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-338921202281029992010-05-31T21:54:32.632-07:002010-05-31T21:54:32.632-07:00ரெம்ப நல்லா நைனாவை ரெம்ப தான் பாடு படுத்தி இருக்கீ...ரெம்ப நல்லா நைனாவை ரெம்ப தான் பாடு படுத்தி இருக்கீங்க.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-75271153362282731132010-05-31T21:49:05.957-07:002010-05-31T21:49:05.957-07:00நைனா வ பற்றி ரொம்ப நேர்த்தியா எழுதி இருக்கேள்.
உங...நைனா வ பற்றி ரொம்ப நேர்த்தியா எழுதி இருக்கேள்.
உங்கள் நைனாவிற்கு வாழ்த்துக்கள்.
குட்டி அநன்யா ரொம்ப கியுட்
இது வரை நான் என் நைனாவிடம் ஒரு திட்டு கூட வாங்கியதில்லை அதுக்கு பதில் சேர்த்து மார்த்து அம்மாவிடம் கொட்டோடு திட்டு நிறைய வாங்கியுள்ளேன்/Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-59316168348564301802010-05-31T21:00:07.631-07:002010-05-31T21:00:07.631-07:00முதலில், உங்க நைனாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். வாழ...முதலில், உங்க நைனாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு, வளமுடன்.
இரண்டாவதாக - இப்போதான் தெரியுது என் பொண்ணு அவளுடைய படிப்பு காலங்களில் என்னோடு ஏன் ரொம்ப சண்டை போட்டாள் என்று!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-2711202859519384382010-05-31T20:10:10.536-07:002010-05-31T20:10:10.536-07:00//நான் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு, ஒரு குட்டித...//நான் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு, ஒரு குட்டித்தட்டுல சந்தனம், வெத்தலை பாக்கு ஒரு பழம் எல்லாம் அரேஞ்சு பண்ணிண்டு, ”அப்பா எடுத்துக்கோங்க”ன்னு ரொம்பவும் பவ்யமா சொன்னேன். ”ஹ? என்னது? எதுக்கு”ன்னு அப்பாவியா கேட்டார். எடுத்துக்கோங்கப்பா, சொல்றேன்னு சொன்னேன். குழப்பத்தோட சந்தனத்தை எடுத்து நெத்தியில இட்டுண்டார். சிரிச்சுண்டே, ”சாப்பிட வர்றீங்களாப்பா? வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடறேன்”ன்னு சொன்ன உடனே டன் டன்னா அப்பா மூஞ்சியிலே அசடு வழிஞ்சுது. அம்மா தங்கைமணி கிட்டே சொன்னப்போ எல்லாரும் விழுந்து விழுந்து ஒரே சிரிப்பு!//

:)யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-37226540570563502442010-05-31T20:08:10.372-07:002010-05-31T20:08:10.372-07:00தங்கள் அப்பாவின் அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் எல்லாமே ...தங்கள் அப்பாவின் அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் எல்லாமே சூப்பர்..!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-15567833879572461502010-05-31T18:22:02.887-07:002010-05-31T18:22:02.887-07:00அநன்யா, இப்படியா நைனாவை வெறுப்பேத்துவது. பாவம் ந...அநன்யா, இப்படியா நைனாவை வெறுப்பேத்துவது. பாவம் நைனா. உங்கள் அப்பாவுடன் நீங்கள் இருக்கும் போட்டோ செம க்யூட் ( அது நீங்க தானே ). அது நீங்கள் இல்லை என்றால் என்னை மன்னிச்சு விட்டுடுங்கோ. ஓடிப்போயிர்றேன்....vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.com