tag:blogger.com,1999:blog-280374877768955098.post8627655365196235924..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: சில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-70449855232944814362010-03-23T03:39:11.198-07:002010-03-23T03:39:11.198-07:00aarambathil naalthaan poikittu irunthathu ippotha...aarambathil naalthaan poikittu irunthathu ippothan pootiyai samalikka ithu mathiri yellam kola pantrangaநான் கார்த்திகேயன்/naaan.karthikeyanhttps://www.blogger.com/profile/13967773030799056473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-22291649288432487702010-03-22T09:12:29.973-07:002010-03-22T09:12:29.973-07:00nalla comedy ah irudhadhunga... :)
coolnalla comedy ah irudhadhunga... :)

coolMy days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-53957047214081066172010-03-22T06:10:52.516-07:002010-03-22T06:10:52.516-07:00//நீங்க சமயல் பண்ணும்போது உப்பு குறைந்து விடுகிறது...//நீங்க சமயல் பண்ணும்போது உப்பு குறைந்து விடுகிறது. உங்கள் மனைவி அவசரத்திற்கு எடுப்பது பூரிக்கட்டையா விளக்குமாறா என்ற ரேஞ்சில் போகும்!//

தமாஷுக்கு எழுதின மாதிரி இல்லையே.... மனைவிகளுக்கு ரெக்கம்மண்ட் பன்ற மாதிரியில்லே இருக்கு?

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-55116316318941419682010-03-21T20:43:39.532-07:002010-03-21T20:43:39.532-07:00"ஹாஹா! சூப்பர் அநன்யா! எப்படி இப்படி காமெடில ..."ஹாஹா! சூப்பர் அநன்யா! எப்படி இப்படி காமெடில பின்றீங்க?" - இதை அடுத்த போஸ்ட் போடும் போது முதல் கமெண்டா பவிச்சு வடையை அனுப்பி வெப்பீங்களாம்.. நானும் எத்தன தடவை ஒப்பன் பண்ணி பண்ணி பாக்கறது..?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-91365611401374691912010-03-20T13:17:00.655-07:002010-03-20T13:17:00.655-07:00////ஸ்ரீராம்,
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்க...////ஸ்ரீராம்,
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க. //

ஏம்மா அநன்யா, ஏதோ தப்பா சொல்லிட்ட, அத ஒத்துக்காம எதுக்கு இந்த சால்ஜாப்பு, நான்னு நெனச்சிருந்தா முதல் வருகைக்கும் கருத்துக்கும்னு சொல்லியிருப்பியா??

எப்படி பாயிண்ட பிடிச்சேன் பாத்தியா?
கேடியோட கதையை படிக்க ஆரம்பிச்சதிலிருந்து நானும் டிடெக்டிவ் மாதிரி ஆகிட்டேன் ....

esamaaaaan!! kaala kaatunga esamaan! logicla hole kandu pidichu pinringle.. :OPorkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-80784812345456412272010-03-20T07:26:27.244-07:002010-03-20T07:26:27.244-07:00@LK
உன் லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா? மக்களே, இந்த...@LK
உன் லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா? மக்களே, இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியல!!! இவருக்கு நன்றி சொல்லலையாம் அதான் எரிச்சல்ல இப்புடி எல்லாம் எழுதறாரு! வோட்டளிச்ச புண்ணியவான் LK, வாழ்க! போறுமா?

@ஸ்ரீராமண்ணா,
ரொம்ப நன்றி!(எனக்கெல்லாம்) வோட்டு போட்டத்துக்கு!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-7550176053124142392010-03-20T04:18:34.994-07:002010-03-20T04:18:34.994-07:00இந்த கட்டுரைக்கு வோட்டு போட்ட கீழ்க்கண்ட அன்பு உள்...இந்த கட்டுரைக்கு வோட்டு போட்ட கீழ்க்கண்ட அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
bsr
settaikkaran
ashok92//

அடேடே...முதல் வோட்டே நான்தானா? நாந்தனுங்க இன்னொரு ஸ்ரீராமண்ணா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-76527899549086436952010-03-20T04:08:58.264-07:002010-03-20T04:08:58.264-07:00nee ketta mathiri vote panniten. olunga amoutna ac...nee ketta mathiri vote panniten. olunga amoutna accountku transfer panniduஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-55342485887287463152010-03-20T03:56:20.449-07:002010-03-20T03:56:20.449-07:00@மாதவன்,
வாங்க, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக...@மாதவன்,
வாங்க, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-39623507921124583252010-03-20T03:55:23.099-07:002010-03-20T03:55:23.099-07:00@பித்தனின் வாக்கு,
அவசியம் வாளி உபயோகிக்கவும். வா...@பித்தனின் வாக்கு,
அவசியம் வாளி உபயோகிக்கவும். வாளியின் பிடியை மறக்காமல் கழுத்தில் போட்டுக்கொள்ளவும்.

@ஸ்ரீராமண்ணா,
ஒத்துக்குர்றேன், நீங்க டிடக்டிவ் ஸ்ரீராம்ன்னு. நெஸ்டு மீட் பண்றேன்.
நாஞ்சொன்னது போன போஸ்டு. நீங்கன்னு நினைச்சு இன்னொரு ஸ்ரீராமண்ணாவை அண்ணான்னு கூப்பிட்டுட்டேன்.. நிஜ டிட்டெக்டிவ் நம்ம தக்குடு தான். என்றும் அன்புடன்னு போடாம இருக்கறது பாஸ்டன் அண்ணாச்சி இல்லைன்னு புரூவ் பண்ணியூட்டான்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-13378180601172836962010-03-20T03:46:25.110-07:002010-03-20T03:46:25.110-07:00//மொத்தத்தில் எது எது எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதைத்த...//மொத்தத்தில் எது எது எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதைத்தவிர பாக்கி எல்லாத்துக்கும் யூஸ் மொத்தத்தில் எது எது எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதைத்தவிர பாக்கி எல்லாத்துக்கும் யூஸ் பண்ணச்சொல்லுவாய்ங்க!
பண்ணச்சொல்லுவாய்ங்க!//

HA.. HA.. HAAAAAA...Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-32756175847046854252010-03-20T03:41:42.755-07:002010-03-20T03:41:42.755-07:00இந்த கட்டுரைக்கு வோட்டு போட்ட கீழ்க்கண்ட அன்பு உள்...இந்த கட்டுரைக்கு வோட்டு போட்ட கீழ்க்கண்ட அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
bsr
settaikkaran
ashok92
ganpath
jollyjegan
inbadurai
urvivek
easylife
chuttiyaar
hihi12
annamalaiyaan
eroarun
PADMANABAN
gowtham
mohamedFeros
chanthru
mohanpuduvai
tamilsabariAnanya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-21574269815299408992010-03-19T18:51:20.276-07:002010-03-19T18:51:20.276-07:00//ஸ்ரீராம்,
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும...//ஸ்ரீராம்,
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க. //

ஏம்மா அநன்யா, ஏதோ தப்பா சொல்லிட்ட, அத ஒத்துக்காம எதுக்கு இந்த சால்ஜாப்பு, நான்னு நெனச்சிருந்தா முதல் வருகைக்கும் கருத்துக்கும்னு சொல்லியிருப்பியா??

எப்படி பாயிண்ட பிடிச்சேன் பாத்தியா?
கேடியோட கதையை படிக்க ஆரம்பிச்சதிலிருந்து நானும் டிடெக்டிவ் மாதிரி ஆகிட்டேன் ....

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-48574908980705758682010-03-19T16:30:52.107-07:002010-03-19T16:30:52.107-07:00//avar anboda irukar, anbudan podarar. neenga vena...//avar anboda irukar, anbudan podarar. neenga vena "endrum vambudan" nu podungalen thakkudu? ;)//

கேடி எப்படி இப்படியெல்லாம்???
உங்க அன்புக்கு நன்றி..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-63435682600347412010-03-19T02:30:18.476-07:002010-03-19T02:30:18.476-07:00//ரீப்ப்பிபிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்// ada ungalukkum pu...//ரீப்ப்பிபிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்// ada ungalukkum pudikkumaa??? very gud...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-13073873547181212672010-03-19T01:38:38.531-07:002010-03-19T01:38:38.531-07:00// என்னோட தங்கத்தலைவி ஹேமாசின்ஹா போட்டோ போடாததை இங...// என்னோட தங்கத்தலைவி ஹேமாசின்ஹா போட்டோ போடாததை இங்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்...: //

ரீப்ப்பிபிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-62875529416126711842010-03-18T22:00:35.935-07:002010-03-18T22:00:35.935-07:00@தக்குடு,
நான் இனிமே இந்த பாயிண்டை நோட் பண்ணிக்கற...@தக்குடு,
நான் இனிமே இந்த பாயிண்டை நோட் பண்ணிக்கறேன். குட் ஆப்ஸர்வேஷன்.

@பொற்ஸ்,
ஏதோ டெக்கினிக்கள் பால்ட்டு மா... நான் ஒரு தபா தான் க்ளிக்கினேன் அது ஹேங் ஆயிடுத்து. ஒன்யும் பிரீலம்மே.. அக்கான்.

@மெகாஷ், சாரி, மஹேஷ்,
நான் பார்க்காதது பற்றி எப்படி எழுதறது? சுத்தமா ஐடியா இல்லையே... ஒரு எப்பிசோடுகூட பார்த்ததில்லை! ஏற்கனவே இந்த கண்றாவிகளைப்பற்றி எழுதி, என் ப்ளாக் ரொம்ப அசுத்தம் ஆயிடுத்து. இனி கிளீனிங்கி!நோ மூக்குறிஞ்சிங்கி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-59567305379722141922010-03-18T20:56:44.160-07:002010-03-18T20:56:44.160-07:00அக்கா... அப்படியே இந்த பாடாவதி மெகா சீரியல்கள் பத்...அக்கா... அப்படியே இந்த பாடாவதி மெகா சீரியல்கள் பத்தியும் ஒரு பதிவு போட்டா "Trilogy" ஆயிடுமே? ஆனா அதுக்கு எவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு என்னால சொல்லமுடியலை ஏன்னா நம்ம ஆண் சிகாமணிகளும் இப்போ பொம்பளைங்களுக்கு சமமா வேஷ்டியிலே மூக்கை சிந்த ஆரம்பிச்சுட்டாங்க....Anonymoushttps://www.blogger.com/profile/02706691285511724406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-86097598831834877462010-03-18T17:47:25.171-07:002010-03-18T17:47:25.171-07:00//பாஸ்டன் அண்ணாச்சினா அவர்தான் முத்திரைமோதிரம் மாத...//பாஸ்டன் அண்ணாச்சினா அவர்தான் முத்திரைமோதிரம் மாதிரி 'என்றும் அன்புடன்'போடுவாரே!!!!!...:)//

avar anboda irukar, anbudan podarar. neenga vena "endrum vambudan" nu podungalen thakkudu? ;)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-69892270805503518132010-03-18T17:47:25.172-07:002010-03-18T17:47:25.172-07:00ada raama! thaan podra reply commentaye 3 dadavai ...ada raama! thaan podra reply commentaye 3 dadavai repeat pottu ellam comment count ethikanuma? :P idhuku en blogla naane vadaiya vangra technique thevalaiye? :D

naan "amma"ku solala, "nandri"ku sonnen.Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-39666813716783255302010-03-18T10:01:13.816-07:002010-03-18T10:01:13.816-07:00பாஸ்டன் அண்ணாச்சினா அவர்தான் முத்திரைமோதிரம் மாதிர...பாஸ்டன் அண்ணாச்சினா அவர்தான் முத்திரைமோதிரம் மாதிரி 'என்றும் அன்புடன்'போடுவாரே!!!!!...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-10335564944147304712010-03-18T09:01:38.915-07:002010-03-18T09:01:38.915-07:00@அப்பாவி தங்கமணி,
வாங்க, உங்க ஐடியைப்பார்த்து நான...@அப்பாவி தங்கமணி,
வாங்க, உங்க ஐடியைப்பார்த்து நான் அசந்து போயிட்டேன் போங்க. ஜூப்பரு. உங்கபின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க

@ஸ்ரீராம் அண்ணா,
நீங்கன்னு நினைச்சு இன்னொரு ஸ்ரீராமண்ணா கிட்டே பேசிண்டு இருக்கேன் பாருங்க.. ஹீ ஹீ. ஒரே கன்பீஸன்! ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கும் கருத்துக்கும்.

@பொற்கொடி,
வொய் பீலிங்கி? பேச்சுவாக்குல சொன்ன அம்மா அது. நான் ஏதோ பூக்காரம்மான்னு சொல்லிட்ட மாதிரின்னா ரீயாக்ஷன் குடுக்கறே?
அப்படியாவது ம்யூட் பண்ணி பார்க்கணுமா?
டாங்க்ஸுப்பா.. நான் இப்போ கலர் பரிசோதனை எல்லாம் பண்ணிண்டு இருக்கேன்.

@முத்துலெட்சுமி அக்கா,
ரொம்பச்சரி. முன்னாடி பேசறவங்களும் சஹிக்கலை, அடுத்து போடுற பாட்டும் கேவலமா இருக்கு.

@ப்ரியா,
ரொம்ப நன்றி!

@கிருஷ்குமார்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-90082465198900611712010-03-18T09:01:08.702-07:002010-03-18T09:01:08.702-07:00@அப்பாவி தங்கமணி,
வாங்க, உங்க ஐடியைப்பார்த்து நான...@அப்பாவி தங்கமணி,
வாங்க, உங்க ஐடியைப்பார்த்து நான் அசந்து போயிட்டேன் போங்க. ஜூப்பரு. உங்கபின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க

@ஸ்ரீராம் அண்ணா,
நீங்கன்னு நினைச்சு இன்னொரு ஸ்ரீராமண்ணா கிட்டே பேசிண்டு இருக்கேன் பாருங்க.. ஹீ ஹீ. ஒரே கன்பீஸன்! ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கும் கருத்துக்கும்.

@பொற்கொடி,
வொய் பீலிங்கி? பேச்சுவாக்குல சொன்ன அம்மா அது. நான் ஏதோ பூக்காரம்மான்னு சொல்லிட்ட மாதிரின்னா ரீயாக்ஷன் குடுக்கறே?
அப்படியாவது ம்யூட் பண்ணி பார்க்கணுமா?
டாங்க்ஸுப்பா.. நான் இப்போ கலர் பரிசோதனை எல்லாம் பண்ணிண்டு இருக்கேன்.

@முத்துலெட்சுமி அக்கா,
ரொம்பச்சரி. முன்னாடி பேசறவங்களும் சஹிக்கலை, அடுத்து போடுற பாட்டும் கேவலமா இருக்கு.

@ப்ரியா,
ரொம்ப நன்றி!

@கிருஷ்குமார்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-84696265945673099362010-03-18T09:00:19.403-07:002010-03-18T09:00:19.403-07:00@அப்பாவி தங்கமணி,
வாங்க, உங்க ஐடியைப்பார்த்து நான...@அப்பாவி தங்கமணி,
வாங்க, உங்க ஐடியைப்பார்த்து நான் அசந்து போயிட்டேன் போங்க. ஜூப்பரு. உங்கபின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க

@ஸ்ரீராம் அண்ணா,
நீங்கன்னு நினைச்சு இன்னொரு ஸ்ரீராமண்ணா கிட்டே பேசிண்டு இருக்கேன் பாருங்க.. ஹீ ஹீ. ஒரே கன்பீஸன்! ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கும் கருத்துக்கும்.

@பொற்கொடி,
வொய் பீலிங்கி? பேச்சுவாக்குல சொன்ன அம்மா அது. நான் ஏதோ பூக்காரம்மான்னு சொல்லிட்ட மாதிரின்னா ரீயாக்ஷன் குடுக்கறே?
அப்படியாவது ம்யூட் பண்ணி பார்க்கணுமா?
டாங்க்ஸுப்பா.. நான் இப்போ கலர் பரிசோதனை எல்லாம் பண்ணிண்டு இருக்கேன்.

@முத்துலெட்சுமி அக்கா,
ரொம்பச்சரி. முன்னாடி பேசறவங்களும் சஹிக்கலை, அடுத்து போடுற பாட்டும் கேவலமா இருக்கு.

@ப்ரியா,
ரொம்ப நன்றி!

@கிருஷ்குமார்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-25073647896793621262010-03-18T05:05:05.730-07:002010-03-18T05:05:05.730-07:00சில காலர்ஸ் பாட்டு பாடுறேன்னு சொல்லி .. ஒய் ப்ளட் ...சில காலர்ஸ் பாட்டு பாடுறேன்னு சொல்லி .. ஒய் ப்ளட் சேம் ப்ளட் ரேஞ்சுக்கு பாடி டார்ச்சர் பண்ணுவார்கள். சிரிப்பை அடக்கிக்கொள்ள தொகுப்பாளர்கள் படும் அவஸ்த்தையை சொல்லி மாளாது!

:)))))))IKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.com