tag:blogger.com,1999:blog-280374877768955098.post945758513085972893..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: ஃபேஸ்புக்கில் கல்லா கட்டுவது எப்படி?Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-20495033976464561022013-04-15T00:59:27.069-07:002013-04-15T00:59:27.069-07:00புதிர் ஸ்டேடஸ் சூப்பர் அனன்ஸ்... சிரிச்சுட்டே இருக...புதிர் ஸ்டேடஸ் சூப்பர் அனன்ஸ்... சிரிச்சுட்டே இருக்கேன்...:)

எங்கள் ப்ளாக் விடாதீங்க... உங்களை தான் சொல்லி இருக்கானு எனக்கு நிச்சியமா தோணுது... ஏதோ என்னால ஆனது...;)

ம.உலரும் ஸ்டேடஸ் எங்கயோ பாத்தாப்லே இருக்கே அனன்ஸ்... உன் பேஜ்ல தானோ...:)

போட்டோ ஐடியா நல்லா இருக்கே, ட்ரை பண்ணிடுவோம்...:)

சிம்பதி ஸ்டேடஸ் - யாரையோ தாக்கர மாதிரி இருக்கே... என்னமோ போ அனன்ஸ்...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-13688378572020074882013-04-09T12:08:14.567-07:002013-04-09T12:08:14.567-07:00அட இம்புட்டு இருக்கா...
சேதி தெரியாமப் போச்சே....அட இம்புட்டு இருக்கா...
சேதி தெரியாமப் போச்சே....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-47681168995275921062013-04-08T04:32:38.550-07:002013-04-08T04:32:38.550-07:00இத வச்சே ஒரு பதிவே தேத்திடீங்க! பேஷ்..பேஷ்!!இத வச்சே ஒரு பதிவே தேத்திடீங்க! பேஷ்..பேஷ்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-31880204950054967162013-04-08T00:18:52.102-07:002013-04-08T00:18:52.102-07:00இவ்வளவு இருக்கா...? இதுவரை தெரியாமப் போச்சே...!
ஆ...இவ்வளவு இருக்கா...? இதுவரை தெரியாமப் போச்சே...!

ஆய்வுக்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-90183396965636845142013-04-07T13:17:45.612-07:002013-04-07T13:17:45.612-07:00கல்லா கட்டுவது என்றால் என்ன?கல்லா கட்டுவது என்றால் என்ன?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-67901422549045300112013-04-07T09:17:11.202-07:002013-04-07T09:17:11.202-07:00ஃபேஸ் புக்கில் படம் போட்டு கவிதை எழுதுபவர் பற்றி ஒ...ஃபேஸ் புக்கில் படம் போட்டு கவிதை எழுதுபவர் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே! நான் யாரையும் குறிப்பிடவில்லை. நிலாக் கவிஞர் பற்றி நிச்சயம் சொல்லவில்லை!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-2709313648162139592013-04-07T08:02:26.531-07:002013-04-07T08:02:26.531-07:00ஃபேஸ்புக் என்றால் என்ன?
ஃபேஸ்புக் என்றால் என்ன?
அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-72458520445518668842013-04-07T07:37:21.965-07:002013-04-07T07:37:21.965-07:00இதெல்லாம் எனக்கு புதுசுபா.இவ்வளவு இருக்கா!இதெல்லாம் எனக்கு புதுசுபா.இவ்வளவு இருக்கா!Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-6360195466741277592013-04-07T07:34:17.213-07:002013-04-07T07:34:17.213-07:00தமிழ் இலக்கியங்களை நுனிப் புல் மேயும் ஆசாமிகள் பற்...தமிழ் இலக்கியங்களை நுனிப் புல் மேயும் ஆசாமிகள் பற்றி எதுவும் எழுதவில்லையா?

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-71963763414920538462013-04-07T07:29:50.641-07:002013-04-07T07:29:50.641-07:00அரட்டை அரங்கத்தில் தலை காட்டிவிட்டு உப்புமா செய்யப...அரட்டை அரங்கத்தில் தலை காட்டிவிட்டு உப்புமா செய்யப் பொய் விட்டால் 'எங்கள்' என்ன செய்யும், பாவம். அவர்கள் டீயை அவர்களே குடித்துக் கொண்டு இருந்ததால் நிறுத்தி விட்டார்கள்!!! டீக்கடையை மூடி விட்டார்கள்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-27137491457339296622013-04-07T07:27:16.227-07:002013-04-07T07:27:16.227-07:00 முகநூலில் ஜஸ்ட் ஷேர் செய்பவர்கள் மட்டுமே நிறைய பே... முகநூலில் ஜஸ்ட் ஷேர் செய்பவர்கள் மட்டுமே நிறைய பேர் இருக்கிறார்கள். பெரிதாக ஒன்றும் எழுதுவதில்லை. மேலும் நாம் எழுதி உலகம் திருந்தி விடவா போகிறது? இருக்கிற 50 followers / friends ஐ வைத்துக் கொண்டு உலகை உய்ய முடியுமா என்ன! நம்ம மன அரிப்புக்கு ஏதோ எழுதி விட்டு போய்க்கினே இருக்க வேண்டியதுதான்! இதை வைத்து ஒரு ப்ளாக் பதிவு தேத்தி விட்ட நீவிர் வாழ்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-53560861484577753692013-04-07T07:24:44.452-07:002013-04-07T07:24:44.452-07:00I know
TextBook
NoteBook
WorkBook..
but, no idea...I know
TextBook
NoteBook
WorkBook..

but, no idea abt FaceBook.. can you please elaborate ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com