tag:blogger.com,1999:blog-280374877768955098.post1357901825984439348..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: துபாயில் ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம்Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-5109771586219876422010-05-09T03:53:41.141-07:002010-05-09T03:53:41.141-07:00commentukku bathil yellam poodareeley ananya, athi...commentukku bathil yellam poodareeley ananya, athisayamthaan poongo!!!...:) //கமெண்டுக்கள் பிரசுரிக்கப்பட மாட்டா என்பதை மிகவும் பணிவன்புடன்// yennoota commentunaaley ungalukku pudikkathey, ithai thaniyaa veera sollanumaa??...:PPதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-3231389294754873892010-05-07T08:00:12.944-07:002010-05-07T08:00:12.944-07:00ஹா ஹா..
கருத்துக்கு ரொம்ப நன்றி திரு சுஜாதா அவர்க...ஹா ஹா..
கருத்துக்கு ரொம்ப நன்றி திரு சுஜாதா அவர்களே.. சாரி.. திரு ஜவஹர் அவர்களே.. தி.ஜானகிராமனா? அந்த ஜாம்பவானை எதுக்கு இங்கே இழுக்கறேள்? க்ர்ர்..Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-4689217946409142832010-05-07T07:48:40.858-07:002010-05-07T07:48:40.858-07:00பல்லாயிரக் கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் ...பல்லாயிரக் கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் போது நம்ம ஆட்களோட வர்ர நட்பு ரொம்ப எஞ்சாயபிளா இருக்கும்ங்கிறதை நேரா சொல்லாம தி.ஜானகிராமன் கதை மாதிரி புரிய வெச்சிருக்கீங்க.

அதே ஆட்கள் உள்ளூர்ல இருக்கிறப்போ கேட்டுக்கு முன்னால வண்டி நிறுத்தாதேன்னு போஸ்டர் ஒட்டினாக்கூட கண்டுக்காம நிறுத்தி கழுத்தை அறுக்கறாங்க.Jawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-88496939012046541042010-05-07T01:57:03.000-07:002010-05-07T01:57:03.000-07:00TRC அவர்களே,
க்ர்ர்.. நான்? உங்களுக்கு? அக்காவா? ...TRC அவர்களே,
க்ர்ர்.. நான்? உங்களுக்கு? அக்காவா? பேஷ் பேஷ்! இருங்கோ உங்களை மாத்தா கீத்தானந்த மயி கிட்டே சொல்லி மாட்டி விடுறேன்!

நீங்க துபாய் ஏர்போர்டு வரும்போது, ஷங்கர் மஹாதேவன் பாடிய இண்ட்ரோ சாங், 10000 துணை நடிகர்களுடன் கூடிய நடனம் எல்லாம் ஏற்கனவே ஏற்பாடு பாண்ணியாச்சு கேட்டேளா? நடுவுல ஆடுறதுக்கு ரஜினி மாதிரி ரங்குவை தயார் பண்ணிண்டு இருக்கேன். போறுமோல்யோ?

@வல்லிம்மா,
நான் துளி கூட மிகைப்படுத்தலை. இருக்கறதை தான் சொல்லி இருக்கேன். மறுபடியும் உங்களை அபுதாபியில் சந்திக்க ஆவலோடு இருக்கேன்.

@பத்மநாபன்,
க்ர்ர்.. கொம்பேனி சீக்ரெட் எல்லாம் இப்படி பப்ளிக்கா போட்டு உடைச்சதுனால நீங்க நான் டிஸ்க்லோஷர் அக்ரீமெண்ட்டை ப்ரீச் பண்ணிட்டீங்க. அதுனால உங்களை வேலையில இருந்து தூக்கிட்டேன்.

@மின்மினி,
ரொம்ப நன்றிங்க.

@ஜலீலா அக்கா..
ஓ லைக் தட்டா?
அக்ஸ் உங்க விருது நான் வாங்கிண்டாச்சே. கமெண்டு போட்டு இருக்கேன். தாங்கீஸ்.. :))

@விஜி அவர்களே,
முதல் வருகைக்கும் இவ்ளோ டீட்டெயில்டு கருத்துக்கும் ரொம்ப ரொம்ப டாங்கீஸ்.
நானும் நீங்க மயங்கின மாதிரியே மயங்கி இருக்கேன். கவுஜ, சமயல், ஹூஸைனம்மா ஸ்மார்ட் ரைட்டிங் ஸ்கில்ஸ், இதெல்லாம் என்னை வெகுவாக கவர்ந்தது.
ஆமா கொஞ்சம் பெரிய பதிவு தான். எழுத எழுத அப்படியே அனுமார் வால் மாதிரி நீண்டுடுத்து. என்ன பண்றது?
:( பொறுமையை சோதிச்சுட்டேனோ? மன்னிச்சிடுங்க.

முகுந்தம்மா,
சீக்கிரம் மீட் ஏற்பாடு ஆக என் வாழ்த்துக்கள். ப்ரும்ம ப்ரயத்னம் பண்ணி தான் நாங்களே மீட்டினோம்.

@சே.குமார்,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீஸ். மலிக்கா மாதிரி கவுஜ எல்லாம் எனக்கு எழுதத்தெரியாது. ஏதோ மனசுக்கு தோணறதை எழுதிண்டு இருக்கேன். அவ்ளோ தான்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-55777069349014719162010-05-06T23:38:51.056-07:002010-05-06T23:38:51.056-07:00நல்லா விரிவா எழுதியிருக்கீங்க..?
மலிக்காக்காக்கா ...நல்லா விரிவா எழுதியிருக்கீங்க..?

மலிக்காக்காக்கா இது குறித்து அவங்களுக்கே உரிய நடையில் எழுதியிருந்தார்கள். நீங்கள் உங்கள் நடையில்...?

ம்... கலக்குங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-20390580421632429462010-05-06T06:43:10.212-07:002010-05-06T06:43:10.212-07:00கலக்கலா இருந்திருக்கும் போல . நல்ல அனுபவம். யாராவத...கலக்கலா இருந்திருக்கும் போல . நல்ல அனுபவம். யாராவது அமெரிக்க வில ஈஸ்ட் கோஸ்ட் ல மீட் பண்ணினா என்னையும் கூப்பிடுங்கப்பா.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-13701066350216622362010-05-06T05:56:21.443-07:002010-05-06T05:56:21.443-07:00அநனயா நான் முதல் வருகை. என் முதல் வருகையே எனக்கு ர...அநனயா நான் முதல் வருகை. என் முதல் வருகையே எனக்கு ரொம்ப பிடித்ததாகவே அமைந்தது. உண்மையிலேயே சொல்லனும் என்றால் இந்த மாதிரி தருணங்கள் கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் அதை நம்மால் ஒரு போதும் மறக்கமுடியாதாகவே இருக்கும். இதில் என்ன நம்ம ஜலீ குக் எக்ஸ்பெட் ஆச்சே , ஸாதிகா அக்காவே நான் தான் பார்க்க மிஸ் பன்னிட்டேன். மல்லிக்கா எனக்கு ரொம்ப பிடித்தவங்க நான் அவங்க கவிதையிலே மயங்கினவ. ம்.. இன்னும் உங்களை இப்ப தான் வந்து பழகிகொண்டேன். நிங்களும் எனக்கென்னவோ ரொம்ப நாள் தெரிந்த தோழி போல் ஒரு நினைப்பு.
சரி அதனால் என்ன நானும் உங்க தோழியாயிட்டேன்.
ரொம்ப நல்ல பதிவு. மீண்டும் வருகிறேன்.
நானும் எல்லாரும் சொல்வாங்க அனன்யா என்று யார் தான் என்று பார்க்கலாம் என்று வந்தால் வாவ் இப்படி ஒரு நல்ல ப்ளாக் மிஸ் பன்னிட்டோமே என்று தோன்றுகிறது.
வருகிறேன்.....பெரிய பதிவுVijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-20114644034513732702010-05-05T23:27:48.766-07:002010-05-05T23:27:48.766-07:00அநன்ய முதல் வருகை இல்லை ,அடிக்கடி வருகை தருகிறேன்...அநன்ய முதல் வருகை இல்லை ,அடிக்கடி வருகை தருகிறேன் ஆனால் கமெண்ட் போடல.

என் பதிவில் அவாட்கொடுத்துள்ளேன் வ்ந்து பெற்று கொட்ள்ளுங்கள்/
நேற்று வந்து சொல்ல நேரமில்லை.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-26480859573071129002010-05-05T11:45:27.394-07:002010-05-05T11:45:27.394-07:00ஐய்யயோ.. நாந்தான் லேட்டா.. அனைவருக்கும் வாழ்த்துகள...ஐய்யயோ.. நாந்தான் லேட்டா.. அனைவருக்கும் வாழ்த்துகள்.மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-53697319409441188672010-05-05T08:41:35.538-07:002010-05-05T08:41:35.538-07:00போன மாசம் நீங்க அனுப்பிய செக் பவுன்ஸ் ஆயிடுச்சு......போன மாசம் நீங்க அனுப்பிய செக் பவுன்ஸ் ஆயிடுச்சு....ஞாபக படுத்திட்டேன்..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-87709100266991414922010-05-05T06:47:25.889-07:002010-05-05T06:47:25.889-07:00அன்பு அனன்யா,துபாயே சில்லுன்னு போயிடுத்து போ. இத...அன்பு அனன்யா,துபாயே சில்லுன்னு போயிடுத்து போ. இத்தனைஅன்பா யாரும் என்னைப் பத்தி எழுதவில்லை.:))))))))))))))))))))))))))))))))))))))

நிஜமா நன்றிப்பா. நீங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தது எனக்கே உற்சாகமா இருந்தது.
சீக்கிரமா எழுந்திருக்கிறதனால சீக்கிரமா தூங்கப் போற வழ்க்கம். 9.30க்கு மேல தூக்க சாமி வந்து பிடிச்சுக்கும்.
சாதிகா,மனோ,ஜலீலா,மலிக்கா,ஹுசைனம்மா,ஆசியா ,நாசியா எல்லோரையும் சந்திக்காம வாய்ப்பை விட்டுட்டேன்.
நாங்க கிளம்பறத்துக்குள்ள எப்படியாவது இன்னோரு மீட் போடணும்.
உங்க எல்லோருக்கும் சங்கடம் ஒண்ணும் இல்லைன்னா!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-31625363814904249172010-05-05T05:57:09.143-07:002010-05-05T05:57:09.143-07:00//@ஸ்ரீராம் அண்ணா,
ஆராக்கும் ஆன்ட்டி? இனிமே ஆன்ட்ட...//@ஸ்ரீராம் அண்ணா,
ஆராக்கும் ஆன்ட்டி? இனிமே ஆன்ட்டின்னு வரும் உங்கள் கமெண்டுக்கள் பிர்சுரிக்க மாட்டேன் தெரிஞ்சுக்கோங்க..
க்ர்ர்....இந்த மாதிரி கன்னா பின்னான்னு கமெண்டு போட்டுட்டு என்ன “என்றும் அன்புடன் பாஸ்டன் ஸ்ரீராம்” வேண்டிக்கிடக்கு?
க்கும்... //

ஐயே.. இது என்ன கொழந்தை மாதிரி அழுதுகிட்டு.. கழகக் கண்மணியா இருக்கணும்னா இதுமாதிரி கமெண்டெல்லாம் தாங்கித்தான் ஆகணும்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-67089333215318579792010-05-05T01:55:55.271-07:002010-05-05T01:55:55.271-07:00அதெல்லாம் இருக்கட்டும் ஜுன் மாதம் 5 ஆம் தேதி பிளாக...அதெல்லாம் இருக்கட்டும் ஜுன் மாதம் 5 ஆம் தேதி பிளாக் உலக மன்னர் துபாய் வருகிறார் ஏற்பாடுகள் எல்லாம் பலமாக இருக்கட்டும்.தாரை தப்பட்டை எல்லாம் அடிக்கிற அடியில் அறுந்து தொங்க வேண்டும்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-55378192949613030562010-05-05T01:50:34.668-07:002010-05-05T01:50:34.668-07:00யாரும் யாரையும் அக்கான்னு கூப்பிடக்கூடாதுன்னு ஒரு ...யாரும் யாரையும் அக்கான்னு கூப்பிடக்கூடாதுன்னு ஒரு நடுவுநிலையுடன் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அப்படியா அநன்யா அக்கா சரிக்காதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-18594275911911752252010-05-04T23:53:49.470-07:002010-05-04T23:53:49.470-07:00@அப்பாவி தங்கமணி,
சீக்ரமாய கண்டாய ப்ளாக்கர்ஸ் மீட...@அப்பாவி தங்கமணி,
சீக்ரமாய கண்டாய ப்ளாக்கர்ஸ் மீட்டாய ப்ராப்தி சித்தி ரஸ்து! ஏ.டீ, சில சமயம் சில பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் டிஸேபிள் பண்ணிடணும்ன்னு தோணுதுப்பா.. :))

@தக்குடு,
மாத்தா கீத்தானந்த மயி பத்தி இப்படி தாறுமாறா பேசுறதை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன்.. ரெம்ப டூ மச் ஐ ஸே!இனிமே மாத்தா பத்தி உன் விஷமத்தனமான கமெண்டுக்கள் பிரசுரிக்கப்பட மாட்டா என்பதை மிகவும் பணிவன்புடன்(!!??)தெரிவிச்சுக்கறேண்ட்டியா?

@’எங்கள்’ ஸ்ரீராம் அண்ணா,
இப்பெல்லாம் நீங்களா பாஸ்டன் அண்ணாவா தெரிய மாட்டேங்குது. அந்த அளவுக்கு நையாண்டி.. ஹ்ம்ம்.. வீ ஆர் தி பட்டாம்பூச்சிஸ்.. அதுல நான் மட்டும் ’லைட்ட்ட்டா...’ ஹெவி வெயிட் பட்டாம்பூச்சி. அவ்ளோ தான்... (அநன்யா, இந்த கமெண்டைப்போட்டுட்டு கமெண்ட்ஸ் டிஸேபிள் பண்ணிடு இல்லாட்டி வம்பு வந்துடும்ன்னு என் மனசாட்சி சொல்றது)

@ஸாதிகா அக்கா,
சூப்பர் பதிவு. படிச்சேன். ஆமா.. எனக்கு பை ஹார்ட் பண்ண கொஞ்சம் டைம் ஆச்சு. பரவாயில்லே. இப்போ எல்லாரையும் நல்லா தெரிஞ்சுண்டேனே.. :)) உங்களை பரிச்சயப்பட்டது ரொம்ப சந்தோஷம்.

@ஸ்ரீராம் அண்ணா,
ஆராக்கும் ஆன்ட்டி? இனிமே ஆன்ட்டின்னு வரும் உங்கள் கமெண்டுக்கள் பிர்சுரிக்க மாட்டேன் தெரிஞ்சுக்கோங்க..
க்ர்ர்....இந்த மாதிரி கன்னா பின்னான்னு கமெண்டு போட்டுட்டு என்ன “என்றும் அன்புடன் பாஸ்டன் ஸ்ரீராம்” வேண்டிக்கிடக்கு?
க்கும்...

@ஜெய்லானி
//என்னா தங்கமான மனசு உங்களுக்கு// இல்லையோ பின்னே?
ஹீ ஹீ.. அதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்கு.. நிஜம்மா எல்லாம் இல்லை. கண்டுக்கக்கூடாது..

@எல்.கே,
நீயே சொல்லு இப்போ யார் நாட்டாமை?

@மலிக்கா,
//உங்க அதிம்பேருக்கு டாங்ஸ் சொல்லுங்க கய்டப்பட்டு கொண்டுவந்து சேத்து ஆத்துக்காரியோட ஆசை நெவேத்துனதுக்கு// இவர் எனக்கு ஆத்துக்காரர். அத்திம்பேர்ன்னா அக்கா புருஷன். தப்பான உறவு முறை வந்துடும். நீங்க தமிழ்லேயே பேசுங்களேன். ஹீ ஹீ..
நன்றியுரை சொல்லியாச்சுப்பா.. கடைசி பத்தியிலே..
//ரங்குகிட்ட சொல்லி அத்தயே பாக்கவேணா ஆத்துலையும் பாருங்கோன்னு சொல்லி வைங்கோ.// மலிக்கா, சுத்த்மா புரியலைப்பா.. ப்ளீஸ் ரிப்பீட்டு.

//அநன் யாரு யாருன்னு அல்லாடி தவிச்சப்ப நாந்தானே அழகா கைப்பிடிச்சி இது இவா இது அவா. இதுதான் நானு ந்னு சொல்லிக்கொடுத்தேன். இல்ல அநன் அதெல்லாம் எங்கே நியாபகத்துல நிக்கப்போவுது.// இல்லயோ பின்னே. நீங்கதான் அந்த எட்ட்ப்பின்னு இப்போ எனக்கு திட்டவட்டமா தெரிஞ்சுடுச்சு. என்னோட ரங்கு வீக்னெஸ் தெரிஞ்சுண்டு, நயவஞ்சகமா என்னை கொண்டு போய் தப்புத்தப்பா இண்ட்ரோ குடுத்து என் முதுகுல குத்தினது நீங்க தானே அப்போ..

ஹூஸைனம்மா கையக்குடுங்க.. சரியாச்சொன்னீங்க. வர வர நீங்க ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரி ஆயிண்டு வர்றீங்க..

@ராமலக்ஷ்மி அவர்களே,
முதல் வாட்டி என் ப்ளாக் வந்திருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி. கருத்துக்கு அதை விட நன்றீஸ்
கண்டிப்பா நட்பு தொடரும்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-8184080957094615612010-05-04T23:27:08.509-07:002010-05-04T23:27:08.509-07:00@ஜலீலாக்கா,
இப்போ டெம்ப்ளேட் ஓக்கேயா? முதல் வருகை...@ஜலீலாக்கா,
இப்போ டெம்ப்ளேட் ஓக்கேயா? முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றீஸ்.

@நாஸியா,
பார்த்த அளவுல துறுதுறுன்னு இருந்தீங்க. மே பீ, ஐ மிஸ்டு.. ஹம்ம் அடுத்த வாட்டி ப்ளீஸ் கம் இன் ஃபுல் ஃபார்ம்யா...

@ஹுஸைனம்மா,
கண்டிப்பா சந்திக்கவும். எல்லாரும் அவங்களை மீட்டணும். வெரி லவ்லி லேடி டு பீ வித்.

@மாதவன்,
வெட்டியா இருந்தா 3 மாசத்துக்குள்ள 200 போஸ்டு கூடத்தான் போடலாம். எத்தனை போஸ்டு போடுறோம்ங்கறது முக்கியமில்லை, எத்தனை கமெண்டு வரது, அதான் முக்கியம் கேட்டேளா?

@எல்.கே,
சில பேர் காதுல பயங்கரமா புகை வருது. என்ன பண்ண? எல்லாரும் மீட்டுங்க. சந்தோஷமா இருங்க. (கோபால் பல்பொடி விளம்பரம் மாதிரி படிக்கவும்)

@சுந்தரா,
வாங்க, உங்க முதல் வருகைக்கு ரொம்ப நன்றீஸ்
கருத்துக்கு அதை விட நன்றீஸ். இதே மாதிரி எல்லா போஸ்டுக்கும் கமெண்டவும். பேமெண்ட் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். :))
ரொம்ப சரியாச்சொன்னீங்க. அதுலேயும் நம்ம ரங்க்ஸ் கார்த்தால ரொம்ப சீக்கிரம் எழுந்தாச்சு.. கார்ல உக்காண்டு சாமியாடிண்டு இருந்தார் பாவம். :((

ஐ ஆல்ஸொ ரெடி சுந்தரா..

@பொற்ஸ்,

ஏன் காசை வாங்கிட்டு இப்படி எல்லாம் பின்னூட்டம் போடுறே? உனக்கு குடுக்கற பைசாவையும் சேர்த்து இனிமே பத்து அண்ணாவுக்கு குடுத்துடபோறேன்.. அனியாமான்னா இருக்கு?

@சித்ரா,
ரொம்ப நன்றீஸ் டாலு.. டாங்கீஸ்

@அஹம்து இர்ஷாத்,
ப்ளீஸ் டோண்ட் புட் கண் யா.. அண்ட் நோ காதுல புகை. சீக்கிரம் யூ வில் மீட்! ஐ டூயிங் ஆசீர்வாதம் யா.. டோண்ட் வொர்ரி!

@அக்பர்,
ரொம்ப நன்றீஸ்

@பத்து அண்ணா,
நீங்க தான் வாங்குற ”பேமெண்டுக்கு” ஏத்த மாதிரி கமெண்டு எழுதறது, இதையே மெயிண்டெயின் பண்ணிக்கோங்க.. குட் கோயிங்!

@ஆசியா அக்கா,
நானே பல்பு வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆகி கன்ஃபெஷன் பதிவு போட்டா நீங்க வந்து வெந்த புண்ல வேலைப்பாய்ச்சறீங்களே..Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-42717385023894764312010-05-04T23:14:58.841-07:002010-05-04T23:14:58.841-07:00@மாத்தா கீத்தானந்தமயி,
வடை உங்களுக்கு தான். சரி ச...@மாத்தா கீத்தானந்தமயி,
வடை உங்களுக்கு தான். சரி சரி கூடவே காப்பியும் தரேன்.
நான் சென்னை வரும்போது ஆட்டோமேட்டிக்கா நேரா அம்பத்தூர் வந்திடுவேன். ஹீ ஹீ.. அசடு தானே? நான் தானே? அதுக்கு தான் அவதரிச்சு இருக்கேனக்கும். :)கருத்துக்கு நன்றீஸ் கேட்டேளா?

@ஹூஸைனம்மா,
டீட்டெயில்டா கருத்து சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றீஸ்.

//பத்து நிமிஷம் ஆச்சா? சாரிப்பா, நான் வழி மிஸ் பண்ணதால், சுத்தி வந்தேன், அதான் லேட்!!//
நான் என்ன ப....த்....து... நிமிஷம்னா சொன்னேன்? க்ர்ர்.. சாதாரணமாத்தேன் சொன்னேன். இதுக்கு போய் சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு.. பேசாம இம்போஸிஷன் எழுதி அனுப்பிடுங்க. ஈமெயில்ல அனுப்பினா போறும். :))

//தெரிஞ்சதும் கிளம்பிப் போயிட்டீங்களே!!//

அதைத்தானே காதுல புகையோட ரெண்டு பக்கத்துக்கு புலம்பி இருக்கேன். அவ்வூ.....(வடிவேல் மாதிரி மூஞ்சியை வெச்சுண்டு அழுறேன்)

//மலிக்காதானே அது??//

அதான் யார்னே முகப்பரிச்சயம் இல்லையே.. யார்னு நிஜம்மா தெரியலைப்பா. வால்த்தனத்தை வெச்சு பார்க்கும் போது ஒருவேளை
நம்ம மலிக்காவோ நாஸியாவோவா இருக்கலாம். ஸ்டில் ஐ ஆம் நாட் ஷ்யூர். குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுத்திருக்கும், இங்கே வந்து பாவமன்னிப்பு கேப்பாங்கன்னு பார்த்தா நோ ரெஸ்பான்ஸ்! க்ர்ர்.. அது யாரா இருந்தாலும் இம்போஸிஷன் எழுதி அனுப்பவும்.

//ஸாதிகா அக்காவும் பாட்டின்னு சொல்றீங்க, அதானே!!//

அவ்வ்... ஏன் இந்த கொலை வெறி?நாகர்கோவில்ன்னு சொன்னீங்க? இப்போ என்னடான்னா ஐயம்பேட்டை வேலை பண்றீங்க?

//இந்த ஐடியா நல்லா இருக்கே!// டாங்கீஸ்

//இது எப்போ, நான் சாப்பிட்டுடு இருக்கும்போதா? எனக்குத் தெரியாம என்னன்னவோ பண்ணிருக்கீங்க.// அடக்கி வாசிங்க.. இதெல்லாம் சும்ம ஒரு பில்டப். நமக்கும் டெக்னிக்கல் ஜார்கன்ஸ் எல்லாம் தெரியும்ன்னு காட்டிக்க வேண்டாமா? என்னங்க நீங்க? வெள்ளிந்தியா இருக்கீங்களே?

//அவ்வ்வ்... என்ன சாப்பாடு ஐட்டம்ஸ்னு வேணா லிஸ்ட் சொல்றேன்!//
நான் சொன்னது மினிட்ஸ் ஆஃப் மீட்டிங். நாட் மினிட்ஸ் ஆஃப் ஈட்டிங்!!! :)

வாங்கின காசுக்கு நிறைவா கமெண்டு எழுதி இருக்கீங்க. நேத்திக்கி ட்ரான்ஸ்ஃபர் பண்ணியாச்சு. செக் செய்யவும். :PPAnanya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-49142817908915309942010-05-04T22:18:38.396-07:002010-05-04T22:18:38.396-07:00சந்தோஷமா இருக்கு. நட்பு என்றும் தொடர வாழ்த்துக்கள்...சந்தோஷமா இருக்கு. நட்பு என்றும் தொடர வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-60439297045284425782010-05-04T21:56:10.792-07:002010-05-04T21:56:10.792-07:00சந்தித்த எல்லோர் பதிவுகளையும் வரிசையா படிச்சிட்டு ...சந்தித்த எல்லோர் பதிவுகளையும் வரிசையா படிச்சிட்டு வர்றேன்:)! உங்க பகிர்வும் அருமை. தொடரட்டும் நட்பு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-75091630266711886032010-05-04T21:23:05.260-07:002010-05-04T21:23:05.260-07:00//எனக்கு யார் யார்ன்னு தெரிஞ்சுக்கவே ஒரு 45 நிமிஷம...//எனக்கு யார் யார்ன்னு தெரிஞ்சுக்கவே ஒரு 45 நிமிஷம் ஆச்சு.//

அங்கே அசடு வழிஞ்சிட்டு நின்னததான் பாத்தோமே ஹி ஹி

//இவங்க தான் ஜலீலான்னு யாரோ திரியை கொளுத்திபோட//

மலிக்காதானே அது??//

ஏம்பா ஏன் ஏன் இந்த கொலவெறி
அநன் யாரு யாருன்னு அல்லாடி தவிச்சப்ப நாந்தானே அழகா கைப்பிடிச்சி இது இவா இது அவா. இதுதான் நானு ந்னு சொல்லிக்கொடுத்தேன். இல்ல அநன் அதெல்லாம் எங்கே நியாபகத்துல நிக்கப்போவுது.

ரங்கு ரங்கு அச்சோ ந்னு அடிக்கடி புலம்பி தள்ளிட்டேள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-24538452081075114822010-05-04T21:19:16.457-07:002010-05-04T21:19:16.457-07:00நம்ம காமெடி ஃப்ரீக்வென்ஸி வேவ்லெங்க்துக்கு ரொம்ப ச...நம்ம காமெடி ஃப்ரீக்வென்ஸி வேவ்லெங்க்துக்கு ரொம்ப சூப்பரா ஒத்து போனது மலிக்கா தான். ஊசிப்பட்டாசு மாதிரி ஒரே பேச்சு.. சிரிப்பு.//

என்னா ஒரு கலாட்டா அப்பப்பா
அப்பச்சொன்னேளே ஞாபகமிருக்கா
அநன். ரங்குகிட்ட சொல்லி அத்தயே பாக்கவேணா ஆத்துலையும் பாருங்கோன்னு சொல்லி வைங்கோ.

அழகா கிளாஸ் எடுத்துட்டேள் உங்க அதிம்பேருக்கு டாங்ஸ் சொல்லுங்க கய்டப்பட்டு கொண்டுவந்து சேத்து ஆத்துக்காரியோட ஆசை நெவேத்துனதுக்கு...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-37303896749156107842010-05-04T21:01:13.355-07:002010-05-04T21:01:13.355-07:00@boston naattami
vidunga sila samayam ithellam sa...@boston naattami

vidunga sila samayam ithellam sagajamஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-87286210950886897842010-05-04T14:49:49.858-07:002010-05-04T14:49:49.858-07:00//ரங்கு வழக்கம் போல 6.15க்கு வந்தார். அவர் அன்னிக்...//ரங்கு வழக்கம் போல 6.15க்கு வந்தார். அவர் அன்னிக்கு கார்த்தால 6 மணிக்கே கிளம்பி போனதுனால ரொம்ப களைப்பா இருந்தார். அதுனால போனாப்போகட்டும்ன்னு ட்ரெஸ் சேஞ்சுக்கு பெர்மிஷன் குடுத்தேன். //

என்னா தங்கமான மனசு உங்களுக்கு

//ஜபலாலி வந்தப்போ, மெதுவா ரங்குவை பிறாண்ட ஆரம்பிச்சேன்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-19277364273372385712010-05-04T12:22:15.817-07:002010-05-04T12:22:15.817-07:00அநன்யா Aunty..
நல்லாத்தான் எஞ்சாய் பண்ணியிருக்கீங்...அநன்யா Aunty..
நல்லாத்தான் எஞ்சாய் பண்ணியிருக்கீங்க.

வல்லிம்மா நல்லவங்கதான் இல்லன்னு சொல்லல. உங்கள அநன்யா குட்டின்னு ஒரு வார்த்தை சொன்னதுக்காக இவ்ளோ ஐஸ் வைக்குறது ரொம்ப ஓவர். வல்லிம்மா கண்களை நல்ல டாக்டர்கிட்ட காட்டணும்.
ஆண்டியைப் போயி குட்டி கிட்டினு கிட்டு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-23519223313031831882010-05-04T09:08:33.047-07:002010-05-04T09:08:33.047-07:00அநன்யா உங்களுக்கே உரித்தான பாணியில் அட்டகாசமாக பதி...அநன்யா உங்களுக்கே உரித்தான பாணியில் அட்டகாசமாக பதிவிட்டுள்ளீர்கள்.நீங்க பாடத்தை மனனம் செய்வது போல் முகவாயில் விரல் வைத்து மற்றொருகைவிரலால் ஆசியா,ஜலிலா,ஸாதிகா,ஹுசைனம்மா,மலர் என்று வாய்ப்பாட்டு பாடிக்கொண்டிருந்ததை இன்னும் என்னால் மறக்க முடியலே.நானும் பதிவிட்டுள்ளேன்.வந்து பாருங்கோ.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com