tag:blogger.com,1999:blog-280374877768955098.post2195571829004193627..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: கோவிலுக்கு போகலாம் கைவீசுAnanya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-52825614805987161152010-02-09T12:45:53.214-08:002010-02-09T12:45:53.214-08:00அநன்யா ஐய்யோ எனக்கே தாங்கலை....:)))))ஒவரா ஓட்டறீங்...அநன்யா ஐய்யோ எனக்கே தாங்கலை....:)))))ஒவரா ஓட்டறீங்க...

தக்குடு - டேய்...ரொம்ப வாய்டா உனக்கு :)))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-59081536857587927962010-02-09T00:15:25.257-08:002010-02-09T00:15:25.257-08:00நல்லதொரு பகிர்வு.
பின்னூட்டக் கும்மிகளும் அருமை. ...நல்லதொரு பகிர்வு.

பின்னூட்டக் கும்மிகளும் அருமை. :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-90258367347583480012010-02-08T21:03:03.726-08:002010-02-08T21:03:03.726-08:00அய்யய்யோ சேட்டை, ஆளவுடுப்பா...அய்யய்யோ சேட்டை, ஆளவுடுப்பா...Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-62422754184645505622010-02-08T20:58:55.517-08:002010-02-08T20:58:55.517-08:00நன்றி தென்றல்,
சங்கவி, எது குசும்பு? அல்லது யாரைக...நன்றி தென்றல்,
சங்கவி, எது குசும்பு? அல்லது யாரைக்குறிப்பிடுகிறீர்கள்?
தக்குடு,
வெட்டித்தனமா ஆத்துல உக்காண்டு இருந்தா இப்படித்தான், பாக்கறதெல்லாம் பதிவா போட்டுண்டு வெட்டிப்பேச்சு வீண்சவடால் விட்டுண்டு.. என்னத்த சொல்ல.. ஃப்ரீயா விடு.

அக்கா,டுபுக்கும் ஒரு நாள் உலகை காண தனியே வருவாராம்! கண்ணில் பட்ட பதிவரையெல்லாம் நலமா! என்பாராம்....:)
சரிதான் நீ சொல்றது, தெய்வத்தின்ட தெய்வம் வந்து ஆட்டோகிராஃப் போட்டிருக்கு.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-86347088392860647942010-02-08T20:54:53.281-08:002010-02-08T20:54:53.281-08:00//மதுர ஆட்சியில தான் குடும்பம் உருப்படும், தெரிஞ்ச...//மதுர ஆட்சியில தான் குடும்பம் உருப்படும், தெரிஞ்சிக்கோ.//

வர வர அக்கா கூட அரசியல் பேச ஆரம்பிச்சிட்டாங்கப்பு.....!:-)))))))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-20265866905695228892010-02-08T20:51:27.369-08:002010-02-08T20:51:27.369-08:00//ஆஹா, ஆஹா, டுபுக்கு, நான் தன்யனானேன். உங்க கையெழு...//ஆஹா, ஆஹா, டுபுக்கு, நான் தன்யனானேன். உங்க கையெழுத்து என் சைட்ல கிடைக்கும்ன்னு நினைக்கவேயில்ல.. //

அக்கா,டுபுக்கும் ஒரு நாள் உலகை காண தனியே வருவாராம்! கண்ணில் பட்ட பதிவரையெல்லாம் நலமா! என்பாராம்....:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-69960457437156765182010-02-08T20:48:35.102-08:002010-02-08T20:48:35.102-08:00அக்கா, என்னமோ நீங்க தத்துபித்து,அச்சுபிச்சுனு எல்ல...அக்கா, என்னமோ நீங்க தத்துபித்து,அச்சுபிச்சுனு எல்லாம்(தமிழ்ல அக்கா!)கதை விட்டுட்டு தினமும் ஒரு பதிவு போட்டுண்ருக்கேள்!....:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-11369148948210356842010-02-08T20:46:55.997-08:002010-02-08T20:46:55.997-08:00இதுக்குப் பேர்தான் குசும்புங்கறதா?இதுக்குப் பேர்தான் குசும்புங்கறதா?sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-44932727108610608202010-02-08T19:09:34.989-08:002010-02-08T19:09:34.989-08:00ஆஹா, ஆஹா, டுபுக்கு, நான் தன்யனானேன். உங்க கையெழுத்...ஆஹா, ஆஹா, டுபுக்கு, நான் தன்யனானேன். உங்க கையெழுத்து என் சைட்ல கிடைக்கும்ன்னு நினைக்கவேயில்ல.. ரொம்ப நன்றி.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-65389343873055748552010-02-08T19:08:05.074-08:002010-02-08T19:08:05.074-08:00மதுரை ஆட்சி நல்லா நடக்க வாழ்த்துக்கள்மதுரை ஆட்சி நல்லா நடக்க வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-68592795821999919672010-02-08T12:35:44.140-08:002010-02-08T12:35:44.140-08:00திருமண நாள் வாழ்த்துக்கள் அநன்யா !!!
ரங்கமணியிடமும...திருமண நாள் வாழ்த்துக்கள் அநன்யா !!!
ரங்கமணியிடமும் வாழ்த்துகளை தெரிவிக்கவும் !!!Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-22157555753509035332010-02-08T10:24:48.548-08:002010-02-08T10:24:48.548-08:00நன்றி அமைதிச்சாரல், இப்போ வாங்கிட்டு இருக்கற பல்பு...நன்றி அமைதிச்சாரல், இப்போ வாங்கிட்டு இருக்கற பல்பு பத்தாதா? இன்னும் பல்பு வாங்க ஆசீர்வாதம் பண்ணிட்டீங்களே.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-31145545955654708772010-02-08T10:14:01.589-08:002010-02-08T10:14:01.589-08:00திருமண நாள் வாழ்த்துக்கள் அநன்யா மஹாதேவன்.
உங்க வ...திருமண நாள் வாழ்த்துக்கள் அநன்யா மஹாதேவன்.

உங்க வாழ்க்கை '10000 வாட்ஸ் பல்பு' போல பிரகாசிக்க வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-79585136516394462562010-02-08T09:17:48.207-08:002010-02-08T09:17:48.207-08:00எதுக்கு ஸ்டார்ஜன்? மதுர ஆட்சிக்கா?
:) நன்றிஎதுக்கு ஸ்டார்ஜன்? மதுர ஆட்சிக்கா?
:) நன்றிAnanya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-12311081373146052482010-02-08T09:13:11.136-08:002010-02-08T09:13:11.136-08:00வாழ்த்துக்கள் அனன்யா மேடம்வாழ்த்துக்கள் அனன்யா மேடம்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-17467214308371811452010-02-08T09:06:48.832-08:002010-02-08T09:06:48.832-08:00அதானே அண்ணாமலையான். சேட்டை லொள்ளு ஜாஸ்தியா இருக்கு...அதானே அண்ணாமலையான். சேட்டை லொள்ளு ஜாஸ்தியா இருக்கு.
மதுர ஆட்சியில தான் குடும்பம் உருப்படும், தெரிஞ்சிக்கோ.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-42385285418617963252010-02-08T08:59:59.227-08:002010-02-08T08:59:59.227-08:00சேட்ட இதென்ன சேட்ட? எப்பவுமே மதுரதான்..சேட்ட இதென்ன சேட்ட? எப்பவுமே மதுரதான்..அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-57471493254877446432010-02-08T08:35:55.496-08:002010-02-08T08:35:55.496-08:00அபுதாபியிலே இருந்தாலும் அங்கேயும் "மதுரை"...அபுதாபியிலே இருந்தாலும் அங்கேயும் "மதுரை"தானா? இந்தியா வந்தா எப்படி? மதுரையா சிதம்பரமா? :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com