tag:blogger.com,1999:blog-280374877768955098.post237790039696343538..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: சில நேரங்களில் சில மனிதர்கள்Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-34641883076543842232010-04-07T22:50:53.139-07:002010-04-07T22:50:53.139-07:00@சித்ரா, கருத்துக்கு நன்றி!
@ஸ்ரீராம் அண்ணா, கருத...@சித்ரா, கருத்துக்கு நன்றி!

@ஸ்ரீராம் அண்ணா, கருத்துக்கு நன்றி!

@முகுந்த் அம்மா, கருத்துக்கு நன்றி!

@LK, எல்லாம் அப்படியே பிரவாஹமா வருது. என்ன பண்ண?

@கேபிள் சங்கர், முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

@தக்குடு, நன்றி!

@கோபி, கருத்துக்கு நன்றி.

@குட்டிச்சாத்தான், தலைப்பு கர்டஸி - திரு.ஜெயகாந்தன். :-)

@தென்றல் அக்கா, கருத்துக்கு நன்றி

@துபாய் ராஜா, ரொம்ப நன்றி!

@சேட்டைக்காரன், கருத்துக்கு நன்றி.

@விக்நேஷ்வரி, கருத்துக்கு நன்றி.

@ஹூஸைனம்மா, ஆமா, ப்ருந்தா ஆன்ட்டி ரொம்ப எளிமையானவங்க தான். ஒரே வித்தியாசம், பாமா விஜயம் கதை காமெடி, இங்கே ட்ராஜடி! கருத்துக்கு நன்றி!

@விதூஷ்,
கருத்துக்கு நன்றிங்க.

@அப்பாவிதங்கமணி,
கருத்துக்கு ரொம்ப நன்றி.

@அண்ணாமலையான்,
ஏன்.. ஏன்? நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு? ஏன் இந்த கொலை வெறி?

@’எங்கள்’ அண்ணா,
நான் இந்த கட்டுரையை தமிழிஷில் போடவில்லை. படித்தவர்கள் யாராவது அனுப்பி இருப்பார்கள். அதனால் இந்த குளறுபடி. மன்னிக்கவும்.

@நாஞ்சில்,
கருத்துக்கு நன்றி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-75652761043032457922010-04-07T08:51:57.358-07:002010-04-07T08:51:57.358-07:00அட பல மொக்கைகளக்கு நடுவில் இப்படிக்கூடவா... நடிகைஎ...அட பல மொக்கைகளக்கு நடுவில் இப்படிக்கூடவா... நடிகைஎன்றாலே வேறுமாதிரியான சிந்தனைகள் நம்மக்கள் மனதில் அதான் பிரச்சனை. நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-2145783254345227622010-04-07T07:43:01.085-07:002010-04-07T07:43:01.085-07:00கலங்கிய கண்களுடன் வோட்டுப் பெட்டியை அமுக்கினால் வா...கலங்கிய கண்களுடன் வோட்டுப் பெட்டியை அமுக்கினால் வாக்கு வேறு ஏதோ இடத்துக்கு - இதே தலைப்பில் - போகிறதே..எப்படி? (enganeshan)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-12893129588090130552010-04-07T07:34:03.360-07:002010-04-07T07:34:03.360-07:00ரொம்ப பிரபலம் ஆயிட்டீங்க.... வாழ்த்துக்கள்.ரொம்ப பிரபலம் ஆயிட்டீங்க.... வாழ்த்துக்கள்.அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-4567434842017441552010-04-07T07:07:09.522-07:002010-04-07T07:07:09.522-07:00//”ஒரு பெண் தானே, அதுவும் ஒரு டீ வீ நடிகை தானே?” எ...//”ஒரு பெண் தானே, அதுவும் ஒரு டீ வீ நடிகை தானே?” என்று துச்சமாக நினைத்து, அவர்களும் ப்ருந்தா ஆன்ட்டியிடம் மன்னிப்பு எதுவும் கேட்டதாக தெரியவில்லை//

இந்த கண்ணோட்டம் கொஞ்சம் கொஞ்சமா எப்போ மாறிட்டு இருக்கு. மத்த தொழில் மாதிரி சினிமாவும் ஒரு தொழில்னு இயல்பா பாக்க ஆரம்பிச்சா இந்த நிலை மாறும். நல்லா பதிவு செஞ்சு இருக்கீங்க அனன்யாஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-40295324537841142082010-04-07T05:35:07.103-07:002010-04-07T05:35:07.103-07:00//LK said...
@அனன்யா
ரொம்ப ரொம்ப டச்சிங் ...//LK said...

@அனன்யா
ரொம்ப ரொம்ப டச்சிங் .. இப்படிலாம் கூட எழுதுவியா நீ ?

repeating.:(Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-48736510280017545742010-04-07T04:49:25.437-07:002010-04-07T04:49:25.437-07:00நல்ல அனுபவம்; பாமா விஜயத்தில் பாமாவின் எளிமை நினைவ...நல்ல அனுபவம்; பாமா விஜயத்தில் பாமாவின் எளிமை நினைவுக்கு வருகிறது.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-29796533185227509922010-04-07T04:24:48.975-07:002010-04-07T04:24:48.975-07:00ரொம்ப நெகிழ்வா இருந்தது அநன்யா.ரொம்ப நெகிழ்வா இருந்தது அநன்யா.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-42592242228475066162010-04-07T04:05:33.964-07:002010-04-07T04:05:33.964-07:00நடிப்பு என்பது ஒரு தொழில். அவர்களை உயர்த்துவதும் த...நடிப்பு என்பது ஒரு தொழில். அவர்களை உயர்த்துவதும் தாழ்த்துவதும் மக்கள் தான்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-69735695253314728632010-04-07T03:59:49.118-07:002010-04-07T03:59:49.118-07:00'அனு'பவப் பகிர்வு அருமை.'அனு'பவப் பகிர்வு அருமை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-21914234253308918672010-04-07T02:39:48.983-07:002010-04-07T02:39:48.983-07:00நடிகை என்றாலே இளப்பம் தான். இதில் நல்லவர்களும் இரு...நடிகை என்றாலே இளப்பம் தான். இதில் நல்லவர்களும் இருக்காங்க. மக்களின் எண்ணம் மாறணும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-34228954868672689532010-04-07T00:47:34.927-07:002010-04-07T00:47:34.927-07:00தலைப்புக்கு ஏற்றவாறு இருந்தது. பாராட்டுக்கள்
இவர்க...தலைப்புக்கு ஏற்றவாறு இருந்தது. பாராட்டுக்கள்
இவர்கள் மட்டும் அல்ல நாம் சமூகத்தின் பார்வையில், அதிக மாற்றங்கள் தேவை.
சமுகம் என்பது நம்மால் ஆனது தானே, நாம் மருவோமா? நம்பிக்கையுடன்.குட்டிசாத்தான் சிந்தனைகள்https://www.blogger.com/profile/13917589166687314844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-65689089370528932872010-04-06T21:49:08.681-07:002010-04-06T21:49:08.681-07:00ஒரு நடிகையின் கதை .... நல்லா இருந்தது...
இன்னமும்...ஒரு நடிகையின் கதை .... நல்லா இருந்தது...

இன்னமும் நம் சமூகத்தில் நடிக, நடிகையர்கள் இது போன்றதொரு நிலையில் தான் வைக்கப்ப்ட்டு உள்ளார்கள்...

ரொம்பவே நெகிழ்வாக இருந்தது...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-65636039920515914542010-04-06T21:17:25.299-07:002010-04-06T21:17:25.299-07:00//என் பிரார்த்தனையில் அவர் என்றும் இடம் பெறுவார் எ...//என் பிரார்த்தனையில் அவர் என்றும் இடம் பெறுவார் என்பது மட்டும் சத்தியமான உண்மை!// very goodதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-91415180918769453552010-04-06T20:02:43.539-07:002010-04-06T20:02:43.539-07:00niceniceCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-43744389013414112962010-04-06T19:07:28.247-07:002010-04-06T19:07:28.247-07:00@அனன்யா
ரொம்ப ரொம்ப டச்சிங் .. இப்படிலாம் கூட எழுத...@அனன்யா
ரொம்ப ரொம்ப டச்சிங் .. இப்படிலாம் கூட எழுதுவியா நீ ?எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-14157384484001582142010-04-06T13:47:59.037-07:002010-04-06T13:47:59.037-07:00Very touching Ananya. Actress endrale ivangalukell...Very touching Ananya. Actress endrale ivangalukellam mattam thaan. enna seiyya. avalum penthannu eppo thane ninaikka porangalo.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-23755932727772616072010-04-06T13:14:39.626-07:002010-04-06T13:14:39.626-07:00என்ன இன்னிக்கு ஒரே பீலிங்க்ஸா இருக்கு..
உங்க ஆண்டி...என்ன இன்னிக்கு ஒரே பீலிங்க்ஸா இருக்கு..
உங்க ஆண்டி தனியாக இருந்து பையனை வளர்த்த விசயம் பாராட்டுக்கு உரியது
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-19702659608880851032010-04-06T13:03:29.821-07:002010-04-06T13:03:29.821-07:00அவளும் பெண்தானே......!!! ஒரு நடிகையின் மறுபக்கத்த...அவளும் பெண்தானே......!!! ஒரு நடிகையின் மறுபக்கத்தை காட்டியதற்கு நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com