tag:blogger.com,1999:blog-280374877768955098.post3677652262789479306..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: I am coming, Chennai....Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-37114619501662041592010-07-02T06:30:35.711-07:002010-07-02T06:30:35.711-07:00விடுமுறையை நல்லா என்ஜாய் பண்ண வாழ்த்துக்கள்.விடுமுறையை நல்லா என்ஜாய் பண்ண வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-80100216773932881292010-06-29T03:38:34.896-07:002010-06-29T03:38:34.896-07:00Happy Journey....
//ராம்ஜி_யாஹூ said...
BISMILL...Happy Journey....

//ராம்ஜி_யாஹூ said...
BISMILLA AL RAHMAAN RAHIM////

Don't Take issues....Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-1744644897132713562010-06-28T07:35:25.915-07:002010-06-28T07:35:25.915-07:00வானிலை அறிக்கை : அநன்யாவின் எண்ண அலைகள் என்ற புயல...வானிலை அறிக்கை : அநன்யாவின் எண்ண அலைகள் என்ற புயல் சென்னையை தாக்க திட்டமிட்டுள்ளது , எனவே அன்பர்களே நண்பர்களே அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-59351382051235197972010-06-26T15:59:58.133-07:002010-06-26T15:59:58.133-07:00சென்னை விமான நிலையம்...உங்களை அன்புடன் வரவேற்கிறது...சென்னை விமான நிலையம்...உங்களை அன்புடன் வரவேற்கிறது....AkashSankarhttps://www.blogger.com/profile/08179853370986586780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-49010957055009794252010-06-26T08:53:41.200-07:002010-06-26T08:53:41.200-07:00welcome home! :Dwelcome home! :DMatangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-16215602211648019152010-06-25T10:10:54.021-07:002010-06-25T10:10:54.021-07:00வருக
வருகவென
இரு கரம் கூப்பி
வரவேற்கிறோம்.வருக
வருகவென
இரு கரம் கூப்பி
வரவேற்கிறோம்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-63769436610933678132010-06-24T22:00:43.022-07:002010-06-24T22:00:43.022-07:00CHENNAI WELCOMES YOU. THE LOCAL TEMPRATURE HERE IS...CHENNAI WELCOMES YOU. THE LOCAL TEMPRATURE HERE IS 37 DEGREE. THE LOCAL TIME IS 6 AM PAST 10MINS.

PASSENGERES WHO ARE ON ONWARD RETURN JOURNEY ARE REQUESTED TO RECONFIRM WITHIN 2 HOURS.

BISMILLA AL RAHMAAN RAHIMராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-11369663165896111662010-06-24T17:18:47.085-07:002010-06-24T17:18:47.085-07:00vacation ? here the school already opened.. vacati...vacation ? here the school already opened.. vacation is over.

anyhow, enjoy the vacation. all the best.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-3742951198253485632010-06-24T14:24:03.039-07:002010-06-24T14:24:03.039-07:00ulagengum panneer soda pugazh parapiya "thang...ulagengum panneer soda pugazh parapiya "thanga tharagaiye" ungal rasiga pattalam chennai intl airportil flex bannerodu wait panraanga .indha news kelvipattathil irundhe,any way enjoy your holidays Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-52501743363977666252010-06-24T13:31:47.719-07:002010-06-24T13:31:47.719-07:00welcome to chennai! :) inga vareengalla ungala nal...welcome to chennai! :) inga vareengalla ungala nallaaaaaa gavanichukkarom! (ithula ul kuthu onnum illa :P)Harini Nagarajanhttps://www.blogger.com/profile/14632008791646595387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-31699344806377484282010-06-24T12:20:55.071-07:002010-06-24T12:20:55.071-07:00enjoy your holidays ananya.kandippa panneer soda k...enjoy your holidays ananya.kandippa panneer soda kudinga.ungal fans flex banner vaithalum(airportil)vaithruppargal.have a nice time eeennnnjjjoooooooy. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-85805735619852306172010-06-24T09:31:47.386-07:002010-06-24T09:31:47.386-07:00Welcome to Chennai. We ll meet when you are here.
...Welcome to Chennai. We ll meet when you are here.
Ashwinjee.Ashwin Jihttps://www.blogger.com/profile/18075215108280331474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-55928219724389938582010-06-24T07:57:15.543-07:002010-06-24T07:57:15.543-07:00//நேத்திக்கி ராத்திரி எல்லாம் சீரியஸா யோசிச்சுண்டு...//நேத்திக்கி ராத்திரி எல்லாம் சீரியஸா யோசிச்சுண்டு இருந்தேன்.. அவசியம் ஊருக்கு போகணுமான்னு.//

ஐயோ.....ப்ளீஸ் இப்படி எல்லாம் குண்டை தூக்கி போடாதே அனன்யா.. நீ ஊருக்கு செல்வாய் என ஆசையுடன் காத்திருக்கும் ரங்குவை ஏமாற்றிவிடாதே அனன்யா ஏமாற்றி விடாதே

//ஒரு ரெண்டு மாதம் இந்தியா செல்கிறேன்//

தீவாளி எல்லாம் பாத்துட்டு மெதுவா வாயேன் அனன்யா.... (ஆஹா இது மட்டும் வொர்க் அவுட் ஆனா...ஆஹா... நவம்பர் வரைக்கும் ஜாலிலோ ஜிம்கானா தான்....ஹி ஹி ஹி)

என்னாது.... மாலை மரியாதை... பொக்கே.... போட்டோ பிளாஷ்... ப்ளாக் கேட்ஸ்ஆ..... இதெல்லாம் டூ மச் இல்ல 200 மச்னு உனக்கே தோணலையா அனன்யா....????? இந்த அழகுல அப்பாவியான என்னை அலப்பறைனு அபாண்டமா பழி போடுறியே பாவி.... நீ அலபறைக்கி அலப்பறை....

Facebook ல சொன்னதையே நீயும் இங்க சொன்னதால...நானும் அங்க சொன்னதையே இங்கயும் சொல்றேன்... ஆறு மாசமா இப்படியே ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன்னு சொல்லி சொல்லி அவரை ஏமாத்தறதா கேள்வி... அவரும் ஒரு ஒரு வாட்டியும் "தங்கமணி என்ஜாய்" சொல்றதுக்கு பேண்ட் வாத்தியம் எல்லாம் ரெடி பண்ணிட்டு அப்புறம் நீ ட்ரிப் கான்சல் பண்றதா ரெம்ப நொந்து போய் சொன்னதை "gulf news " exclusive interview ல பாத்தேன்.. அப்படியா சேதி

//அனாமிகா துவாரகன் said... Athimber iz gonna have awesome time without you acca. So DONT go. He ஹே//

அடிப்பாவி... அவர் மேல உனக்கு என்ன காண்டு? அவர் ரெண்டு மாசாம தூங்காம கொள்ளாம சந்தோச கனவுல மெதந்துண்டு இருக்கார்... உனக்கு பொறுக்கலையா அது

இந்த கொடுமைய கலைவாணர் அரங்குல வேற அதுவும் டிக்கெட் வாங்கி வேற பாக்கணுமா....ஹையோ ஹையோ... உனக்கு எப்ப பாரு ஒரே காமெடி தான் போ

//சென்னை போனாலும் நான் முடியும் போது ஏதாவது போஸ்டு போட்டுண்டு தான் இருப்பேன்//

ப்ளீஸ் ப்ளீஸ் ரெண்டே மாசம்
கூடவா எங்களுக்கு விடுதலை இல்ல....கொஞ்சம் consider பண்ணு தாயே... நான் அப்புறம் லட்சம் பேரு கை எழுத்து போட்ட மனு எல்லாம் கொண்டு வருவேன் சொல்லிட்டேன்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-75558274576099964772010-06-24T06:43:32.474-07:002010-06-24T06:43:32.474-07:00அப்புறம், சொல்ல மறந்துட்டேன்..
Bon Voyage.. :)
U...அப்புறம், சொல்ல மறந்துட்டேன்..

Bon Voyage.. :)

Unlce ஐ கேட்டதாகச் சொல்லவும் (நீங்க அநன்யா Auntyன்னா உங்க ரங்கு Uncle தானே)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-6411022653516620182010-06-24T06:41:36.666-07:002010-06-24T06:41:36.666-07:00//ஒரு ரெண்டு மாதம் இந்தியா செல்கிறேன்.// அப்பாடா G...//ஒரு ரெண்டு மாதம் இந்தியா செல்கிறேன்.// அப்பாடா Gulf மக்கள் முக்கியமா ஹுசைனம்மா 2 மாசம் நிம்மதியா இருப்பாங்க. ;)
இந்தியாவில ரொம்ப பிசியா பதிவெழுதவே நேரமில்லாம இருப்பீங்கதானே????

//ஆளுயர பூமாலை, பொக்கே, ஃபோட்டோ ஃப்ளாஷுகள், ப்ரெஸ் பேட்டிகள் இது எதுவும் நான் விரும்புவதில்லை.// அப்படியே விரும்பிட்டாலும்....

//பாப்புலாரிட்டி என்பது என் ப்ரைவஸிக்கு நான் கொடுக்கும் விலை// இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாத் தெரியலயா???

//ஆட்டோகிராஃப் கேட்டு வரும் அன்பர்களுக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்பு சீல் ரெடி பண்ணிக்கணும். // ரெடி பண்ணி வச்சிட்டாலும்.... (காசுக்குக் கேடு)

//வெக்கேஷன் ப்ளான்ஸ் பத்தி மேலதிக தகவல்கள் வேணும்னா டவிள்யோ டவிள்யோ டாட் பிச்சுமணி டாட் காமுக்கு மெயில் அனுப்புங்கள். கட்டாயம் தெரிவிக்கிறேன்// யார் யாருக்கு
சொந்த செலவுல சூனியம் வச்சிக்கணுமோ, அவங்க எல்லாம் இமெயில் அனுப்பலாம்...

//ஆஹா ஒரு மாசம் இவ ரோதனையில இருந்து தப்பிச்சாச்சுன்னு, தாரை தப்பட்டை விசில் எல்லாம் அடிச்சுண்டு ஒரு குரூப் டான்ஸ் ஆடிச்சுன்னா, // நேர்ல பாத்தா மாதிரியா
ரொம்ப கரெக்டா சொல்றீங்களே - எப்படி???

//எழுதறதுக்கு ஏதாவது டாபிக்கி கிடைக்காமலா போயிடும்?// நீங்க எல்லா இடுகையும் டாபிக் இருந்தாதான் எழுதுவீங்களா - News to me..

//அவருக்கு மனசுல சந்தோஷம் கொப்பளிக்கறது, வாயெல்லாம் பல், அடிக்கடி பெருமூச்சு விட்டு அப்பாடீன்னு சொல்லிக்கறார். // அது.. அந்த மரியாதை இருக்கட்டும்.

//சீரியஸா யோசிச்சுண்டு இருந்தேன்.. அவசியம் ஊருக்கு போகணுமான்னு// சீக்கிரமா ரூம் போட்டு யோசிங்க...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-52788726630623756502010-06-24T06:34:42.410-07:002010-06-24T06:34:42.410-07:00"அடுத்த வாரம் never comes"ங்கற கணக்கா இழ..."அடுத்த வாரம் never comes"ங்கற கணக்கா இழுத்த்த்துட்டே இருக்கு நீங்க ஊருக்கு போற மேட்டர். பாவம் அத்திம்பேர்!! :) Happy holidays!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-12895957334923447502010-06-24T06:02:56.225-07:002010-06-24T06:02:56.225-07:00வருக... வருக.......வருக... வருக.......ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-37803786673315467292010-06-24T05:04:52.667-07:002010-06-24T05:04:52.667-07:00Happy Vacation...போய்விட்டு ஜாலியாக வாங்க....Happy Vacation...போய்விட்டு ஜாலியாக வாங்க....GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-60519028021350177372010-06-24T04:04:52.351-07:002010-06-24T04:04:52.351-07:00ஹையா, நான் கோவிச்சுண்டேன்னு தெரிஞ்சு பாஸ்வேர்ட், ஐ...ஹையா, நான் கோவிச்சுண்டேன்னு தெரிஞ்சு பாஸ்வேர்ட், ஐடி கேட்கலையே, சமத்து ப்ளாக்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-19812126887767614972010-06-24T04:04:52.350-07:002010-06-24T04:04:52.350-07:00ஹிஹிஹி, கோவிச்சுண்டு பின்னூட்டம் போடாமப் போனேனா?? ...ஹிஹிஹி, கோவிச்சுண்டு பின்னூட்டம் போடாமப் போனேனா?? (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யாருமே கண்டுக்கலை, அதை நான் தனியாக் கவனிச்சுக்கறேன்) நம்ம கு.ப.த.வோட பாட்டுச் சத்தம் பலமாக் கேட்டது!

விடுதலை, விடுதலை, விடுதலை"
விடுதலை, விடுதலை, விடுதலை

டுதலை, விடுதலை, விடுதலை
தலை, விடுதலை, விடுதலை
லை, விடுதலை, விடுதலை
ஐ, விடுதலை, விடுதலை
விடுதலை, விடுதலை
டுதலை, டுதலை
தலை, தலை
லை, லை
ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐஐ ஐ

கீழே எல்லாம் அவர் பாட்டோட எதிரொலி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-56486229560545134782010-06-24T03:12:48.228-07:002010-06-24T03:12:48.228-07:00பாவம் சென்னை!!
;-))))பாவம் சென்னை!!

;-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-64193072885458492602010-06-24T02:43:13.436-07:002010-06-24T02:43:13.436-07:00டேய் பசங்களா... அனன்யாக்கா ஊருக்கு வர்றாங்களான்டா....டேய் பசங்களா... அனன்யாக்கா ஊருக்கு வர்றாங்களான்டா.... எவனவாது தில்லுருந்து
ஆட்டோ அனுப்பி பாருங்கடா....Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-82534653222239026382010-06-24T00:48:41.026-07:002010-06-24T00:48:41.026-07:00Have a safe and fun trip!
Enjoy your vacation to ...Have a safe and fun trip!
Enjoy your vacation to the fullest!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-47187468561682660292010-06-24T00:32:47.805-07:002010-06-24T00:32:47.805-07:00சென்னைக்கு வர இருக்கும் உங்களே அன்புடன் வரவேற்கிறே...சென்னைக்கு வர இருக்கும் உங்களே அன்புடன் வரவேற்கிறேன் ...சென்னை வந்தா எழுதறதுக்கு நிறையே விஷயங்கள் கிடைக்குமே மறக்காமல் எழுதுங்க நான் படிக்க ஆவலோடு காத்திருப்பேன் ...கலை வாணர் அரங்கில் இலவசமா டிக்கெட் கொடுத்தா நானும் வந்து பார்பேன் இல்லே???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-89063923186153458652010-06-24T00:06:13.659-07:002010-06-24T00:06:13.659-07:00தங்கமணியிடம் தப்பி சில நாட்கள் இருக்கபோகும் ரங்கமண...தங்கமணியிடம் தப்பி சில நாட்கள் இருக்கபோகும் ரங்கமணிக்கு வாழ்த்துக்கள்..(யுய்..யுய்...யுய் விசில் சத்தம் இங்க கேட்கிறது )

( எல்லாம் சுகம், சென்னை வானிலை வழக்கத்திற்க்கு மாறாக இதமாக இருக்கிறது..53 டிகிரி வெப்பத்திலிருந்து தப்பி வந்த காரணமாக இருக்கலாம்.. உங்கள் வரவு நல்வரவாகுக...தாய் நாட்டில் சிறப்பான விடுப்பிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..)பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com