tag:blogger.com,1999:blog-280374877768955098.post4712032765941465739..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: மனம் ஒரு குரங்கு- 7Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-43806268664464203952010-04-11T08:46:30.500-07:002010-04-11T08:46:30.500-07:00உங்கள் ஹாஸ்ய வகையறாக்களைப் பற்றிய அவதானிப்பும் மிக...உங்கள் ஹாஸ்ய வகையறாக்களைப் பற்றிய அவதானிப்பும் மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாவே உள்ளது. டி.ஆர். சூப்பர் காமெடிதான். அவருடையது தமிழ் ப்ளெட் . ஒய் ப்ளெட் . சேம் ப்ளெட் .kargil Jayhttps://www.blogger.com/profile/10087904986126771195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-52857221272973321132010-02-27T02:09:10.262-08:002010-02-27T02:09:10.262-08:00வேறு என்ன பாட்டு இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும...வேறு என்ன பாட்டு இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்து

"மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அக்கா வாங்கி கொடுப்பாளென்று கனவு கண்டாள்" பொருத்தமா இருக்குமே

தானாக என் முகத்தில் புன்னகை வந்து விட்டு இருந்தது. லூசு மாதிரி தனியாக நின்று கொண்டு பூக்களை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தேன். நான் மட்டும் தான் அப்படியோ என்று நினைத்த பொழுது

தமிழில் எழுதும்போது சிக்கனமா வார்த்தைகளை போடனும். உதரணமா மேலே சொன்ன வரிலே மாதிரி தேவையே இல்லை

இவ்வலவு ஹாஸ்ய உணர்வு எங்கிருந்து வந்தது கீப் இடப்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-34794672978667419582010-02-26T05:24:23.653-08:002010-02-26T05:24:23.653-08:00:-) கிரேஸி மோஹன் ஜோக்குகள் எனக்கும் பிடிக்கும். ரெ...:-) கிரேஸி மோஹன் ஜோக்குகள் எனக்கும் பிடிக்கும். ரெண்டு பேரு டிராமாவும் கேக்கறதுண்டு. என்ன, கிரேஸியின் நாடகங்களில் ஜோக்குகளில் redundancy இருக்கும். எஸ் வீ யிடம் அது இருக்காது. புதிய ஜோக்குகளாக இருக்கும். கிரேஸியின் நாடகங்கள் பெரும்பாலும் பொய் சொல்லிவிட்டு பழம் சாப்பிடுவது போல இருக்கும்.எஸ் வீ சேகரிடம் வாரல் ஜாஸ்தி!
கிரேஸியின் இன்னொரு ஃபேமஸ் மொக்கை ஜோக்கு-ஒருவர்: உனக்கு ஒரு 24 வயசிருக்குமா?
மாது: 2 சேர்த்துக்கோங்களேன்
ஒருவர்:(அதிர்ச்சியுடன்) 242 ஆ?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-73442439551189826042010-02-26T00:07:37.095-08:002010-02-26T00:07:37.095-08:00ஹஹஹ டி.ஆர் மேட்டர் சிரிச்சு வயிறு வலிக்குது...உண்ம...ஹஹஹ டி.ஆர் மேட்டர் சிரிச்சு வயிறு வலிக்குது...உண்மையிலேய அவரு ரியல் லைப் காமெடியன்தான்....

டைமிங் காமெடி எஸ்வி.சேகர் ட்ராமைவை விட கிரேஸீமோகன் ட்ராமல நிறைய இருக்கும்...

ஒருவர் கிரேஸீயிடம் வந்து,

சார் நீங்க பார்க்கறதுக்கு படிச்சுவரு மாதிரி இருக்கீங்க சார்?

கிரேஸீ: யோவ் நான் உண்மையிலேயே படிச்சவன்தான்யா???Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-57732097977431057532009-10-28T10:06:00.027-07:002009-10-28T10:06:00.027-07:00Thanks for ur reference to my site Ananya....Thanks for ur reference to my site Ananya....மோகன்https://www.blogger.com/profile/08778333824896129791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-7825906711868757852009-10-26T20:17:29.089-07:002009-10-26T20:17:29.089-07:00நீ அடங்கவே மாட்டியா மகேஷ் ?நான் தான் சொல்லி இருக்க...நீ அடங்கவே மாட்டியா மகேஷ் ?நான் தான் சொல்லி இருக்கேன் இல்லே இந்த மாதிரி புகழ்ந்து கமெண்ட்ஸ் எழுதினாலும் உனக்கு ஒரு allowance உம கிடையாதுன்னு.. சொம்பு எப்படி எளிமையானவ(ர்/ன்/ள்)னு - LOL எப்படி இப்படி எல்லாம்? சூப்பர் போதித்து.. எனக்கு தெரியும் நீ இதே தான் சொல்லுவே.. யாரும் நம்பமாட்டங்க.. என்ன பண்ணறது ..but i already changed my views on him. : அந்த தற்பெருமை மட்டும் குறைசுண்டா போரும் TR will not be laughing stock. Please kindly note I am not talking about movies or Simbu, it is about an artist called TR :-) எப்புடீ? பேசராங்கய்ய பேச்சு..

Mittu, Thanks for dropping by. Yeah, I am idle at home and nothing much to do during the day. That is why I am hooked up to my computer almost all day long.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-91276234184440579042009-10-26T19:57:59.657-07:002009-10-26T19:57:59.657-07:00என்னடா, அக்கா சினிமாவே தொடாம ப்ளாக் எழுதுதான்னு ஆச...என்னடா, அக்கா சினிமாவே தொடாம ப்ளாக் எழுதுதான்னு ஆச்சரியப்பட்டுகிட்டு இருக்கும்போதே TR-ன் பேட்டி... அக்கா, சொம்பு ரசிகர்கள் கூட சொம்பு எப்படி எளிமையானவ(ர்/ன்/ள்)னு ஒரு ரசிகர் வலைதளமே வச்சிருக்காங்களாம்... தேடுறதுக்கு வசதி எப்படி? ஹா! ஹா! ஹா! Jokes apart, அந்த பதிவு படிக்க சுவாரசியமாகவே இருந்தது.

கலீதியா மால் லூலூ நன்றாக இருந்தது. உன் புண்ணியத்தில் ஒரே ஒரு முறை பார்த்திருக்கேன். பூக்கள் குறித்த உனது அபிப்பிராயமே எனதும்.. அதனால் தான் எனக்கும் இயற்கை / இயற்கை சார்ந்த இடங்கள், காணும் இடம் எல்லாம் செடிகள் என்று இருந்தால் மனது சந்தோஷம் அடைகிறது... மாப்பிள்ளை செடி வாங்கி குடுக்கலைன்னா என் கிட்டே சொல்லு...

’யாமிருக்க பயமே’னில் நீ சைட் சாந்தி பத்தி சொல்லி இருந்தால் நல்லா இருக்கும்... உன்னிடம் தான் நல்ல எஸ்.வி சேகரின் கலெக்ஷன் உள்ளதே, அவர் நாடகங்கள் பற்றி எழுதுவதற்கு வசதி எப்படி???? நாளைய குரங்கிற்கு தீனி...

இப்போதெல்லாம் தினமும் காலையில் செய்தித்தாள் இணையங்களுக்கு பதிலாக உன்னுடைய தளத்தில் புதிய பதிவு என்ன எழுதி இருக்கிறாய் என்று தான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!!!Anonymoushttps://www.blogger.com/profile/02706691285511724406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-9020700162291634622009-10-26T12:28:43.780-07:002009-10-26T12:28:43.780-07:00great!! each day a post.. keep it up. its surprisi...great!! each day a post.. keep it up. its surprising to read about TR.. good one :)Anonymousnoreply@blogger.com