tag:blogger.com,1999:blog-280374877768955098.post4973381634676045469..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: பிடித்த பாடகர்கள்Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-88225838943817523882010-05-13T07:36:07.705-07:002010-05-13T07:36:07.705-07:00இந்தியாவில் இந்தக் கோடைக்காலத்தை தணிக்க, நமது வலைய...இந்தியாவில் இந்தக் கோடைக்காலத்தை தணிக்க, நமது வலையுலகில், தொடர்பதிவு சீசன் (டிசம்பர் சங்கீத சீசன் மாதிரி) சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

அருமையான பாடல்கள், அருமையான குரலாளர்கள்..!

பதிவைத் தொடர அழைத்ததற்கு மிக்க நன்றிங்க..! சீக்கிரம் எழுதுறேன்..!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-78718053634365772802010-05-05T22:27:57.649-07:002010-05-05T22:27:57.649-07:00Vidaiyodu VADAIyum petra ungal saamarthiyam super....Vidaiyodu VADAIyum petra ungal saamarthiyam super...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-932433386442295712010-05-04T06:19:35.844-07:002010-05-04T06:19:35.844-07:00அசதீட்டீங்க....அசதீட்டீங்க....malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-19864147595884876962010-05-04T04:07:08.818-07:002010-05-04T04:07:08.818-07:00அநன்யா நானும் பாலா ஃபேன் அய்யோட மேலே சுத்துமே அந்...அநன்யா நானும் பாலா ஃபேன் அய்யோட மேலே சுத்துமே அந்த ஃபேனில்ல ஓகே.

பாலா குரலில் அத்தனை கம்பீரம். எனக்கு மிக பிடிக்கும் பாடல்தேர்வுகள் அருமை.

10 முறை வந்துட்டேன் ஆனா உங்க பிளாக் ஓப்பனாக மறுக்கிறது. நிறைய வீடியோக்கல் ஆட் செய்த லோட் ஆக லேட்டாகுமுன்னு கேள்வீஈஈஈஈஈஈஈஈஈஈஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-3991452666977975012010-05-04T03:00:18.762-07:002010-05-04T03:00:18.762-07:00@அக்பர்,
மிக்க நன்றிங்க.
@ஹூஸைனம்மா,
நித்யஸ்ரீ...@அக்பர்,
மிக்க நன்றிங்க.

@ஹூஸைனம்மா,
நித்யஸ்ரீயுடைய எல்லாப் பாட்டுமே எனக்கு பயங்கர ஃபேவரைட். முக்கியமா, சாமுராய்ங்கர படத்துல வரும் ஒரு நதி ஒரு பெளர்னமி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில இந்த பாட்டு ரொம்ப வித்தியாசமா இருக்கும். அதான் சொல்லிட்டேனே, என் லிஸ்டு ரொம்ப பெருசுப்பா.. கடல் தண்ணியை கையில பிடிக்க சொன்னா என்ன பண்ண முடியும். இன்னும் ஜானகி அம்மாவை விட்டுட்டேன். வாணி ஜெயராம்? ஒரு சின்ன அசைவு கூட இல்லாம சிலை மாதிரி நின்னு பாடுவாங்க. கொஞ்சம் கூட ஓவராக்ஷன் பண்ணாம பாடும் பாடகிகள் இவங்க ரெண்டு பேரும். எனிவே.. இந்த மாதிரி இசைப்பதிவுகள் அடிக்கடி போடணும். ஏதாவது ஒரு தலைப்பு வந்துண்டே இருக்கும்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-68342322914174624892010-05-04T02:29:50.256-07:002010-05-04T02:29:50.256-07:00அநன்யா, நல்ல பாடல்/பாடகர்கள் தேர்வுகள்.
கீழே உள்ள...அநன்யா, நல்ல பாடல்/பாடகர்கள் தேர்வுகள்.

கீழே உள்ள லிஸ்ட்ல நித்யஸ்ரீ மஹாதேவனைச் சேக்கலியே ஏம்ப்பா? ”சித்தி” தொடரின் “கண்ணின் மணி”யும், ஜீன்ஸ்ல “கண்ணோடு காண்பதெல்லாம்” ரெண்டும் என்னோட ஃபேவரைட்ஸாக்கும்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-31450637953080545352010-05-04T00:44:10.436-07:002010-05-04T00:44:10.436-07:00தேர்வுகள் மிக அருமை.தேர்வுகள் மிக அருமை.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-73024894149915292232010-05-03T23:47:39.495-07:002010-05-03T23:47:39.495-07:00ஆசியா அக்கா,
வருகைக்கும் கருத்துக்கும் டான்க்ஸ்!ஆசியா அக்கா,
வருகைக்கும் கருத்துக்கும் டான்க்ஸ்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-67814496637268020542010-05-03T20:20:27.729-07:002010-05-03T20:20:27.729-07:00நல்ல தேர்வு,பாட்டுக்களை திரும்ப அசை போட வைத்து விட...நல்ல தேர்வு,பாட்டுக்களை திரும்ப அசை போட வைத்து விட்டீர்கள்.எல்லாமே பிடித்த பாடல்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-70949041854671246892010-05-03T11:42:41.498-07:002010-05-03T11:42:41.498-07:00@TRC அவர்களே,
மிகவும் அருமையான பாட்டு. என்னுடைய ப...@TRC அவர்களே,
மிகவும் அருமையான பாட்டு. என்னுடைய பல்லாயிரக்கணக்கான ஃபேவரைட்ஸில் இது ரொம்ப முக்கியம் வாய்ந்தது. கருத்துக்கு நன்றி. //அருமையான செலக்ஷன் ஷாங்கர் மஹதேவனுக்கு சவால் விடும் அநன்யா மஹாதேவன் பாட்டும் ஒன்னு போட்டு இருக்கலாம்// ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி? ஏதோ பத்து பேர் படிக்கறா என் ப்ளாக். அதையும் இல்லாம பண்றதுக்கு தானே? :P

@தமிழ் உதயம்,
கட்டாயம் போடுங்க. எனக்கு உங்களை தெரியாதே. அதான் கூப்பிடலை. பதிவு போட்டுட்டு இங்கே வந்து லின்க் குடுக்கணும். தொடர் பதிவு விதிமுறை எல்லாம் உங்களுக்கு தெரியும் இல்லையா?

@திவா அண்ணா,
இசை கிலோ என்ன விலைன்னு எனக்கு தெரியாது. ஏதோ சினிமா பாட்டு மட்டும் ரொம்ப விரும்பி கேக்கறது. பாத்ரூம்ல பாடுறது. அவ்வளவே.

@பத்மநாபன் அண்ணா,
சீக்கிரம் போடுங்க. படிக்க ஆவலா இருக்கேன். கருத்துக்கு நன்றி.

@சுப்புத்தாத்தா அவர்களே,
அதென்ன தோஹாவில லிட்டர் கணக்குல விக்கறாளா? ஆச்சரியமா இருக்கே?

@ஜனார்த்தனன் அவர்களே,
வருக்கைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி

@ஸ்டார்ஜன்,
நல்லா எல்லாம் பாடத்தெரியாது. இசை பயிற்சி இல்லை. சும்மா அப்டியே பாடுறது தான். பின்னணி பாடகியா.. ஹய்யோ ஹய்யோ, சூப்பர் சிங்கர் எல்லாம் பார்த்துட்டு நான் கப்சிப் ஆயிட்டேன். நானெல்லாம் முட்டை மார்க்கு தான் வாங்குவேன் அதுல போனா.. நீங்க வேற.

@மாத்தா கீத்தானந்த மயி,
நீங்க எப்புடி போட்டாலும் போஸ்டு சூப்பர் டூப்பர் ஹிட்டு தான்.. ஏன்னா உங்க செலக்ஷன் அப்படி.. ஹீ ஹீ.. ஜெய் ஜெய் மாத்தா.. ஜெய் ஸ்ரீ மாத்தா..

@ஜெகன்,
இது பாடகர்களைப்பற்றிய பதிவு. ஒன்லி சிங்கர்ஸ். பாட்டோ, லிரிக்ஸோ, இசையோ அல்ல.
// 3 அண்ணன்கள் கொண்ட பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுக்கும் முஸ்தீபுகளோடு களம் இறங்க வேண்டியதாயிருக்கிறது. //
ஹா ஹா.. ரசனை ...
ஆமாம் ஷங்கர் மஹாதேவனின் ப்ரெத்லெஸ் கேளுங்க. யூடியூப்ல இருக்கு. சூப்பரா இருக்கும்

@சித்ரா,
ரொம்ப நன்றிங்க.

@மஹேஷ்,
கார்முகில் வர்ணண்டே சுண்டில் நல்லா இருக்கும். ஆனா வெறும் ஸ்தாயி எனப்படும் பிட்ச் வேரியேஷனுக்காக அந்த பாட்டை தேர்வு செய்வதை விட கஷ்டமான ஸ்வரங்களை மூச்சு கண்ட்ரோல் பண்ணி அனாயாசமாக பாடி இருப்பது என்னை வெகுவாக கவர்கின்றது. அதான் அதை விட இதை விரும்பினேன். மற்ற மொழி விரும்பறதும் விரும்பாததும் இல்லை கேள்வி. எனக்கு எது ரொம்ப பிடிக்கும்ங்கறது தான் கேள்வி. நேரம் இருந்தா நீயும் எழுதலாமே.

@தக்குடு,
உன் ரசிகர்கள் அதிகரிச்சுட்டாங்க பா.. உன் போஸ்டுக்கு காத்துண்டு இருக்கேன்.
//aiyooo, apparam cine fieldla irukkara yella singersum field out aayiduvaa..:) ananya madam voice avloo sweeeet....:)//
உன் லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா தக்குடு?

@ஸ்ரீராம் அண்ணா,
சீக்கிரம் போடுங்க. ’உங்கள்’ கலெக்ஷெனையும் கேட்க ஆவல்.

@காஞ்சனா மேடம்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

@பாசமலர்,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அருமையான தளம் உங்களுடையது. மதுரையைப்பற்றி இத்தனை விஷயங்களா? சூப்பர்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-25100943985699657282010-05-03T08:00:03.615-07:002010-05-03T08:00:03.615-07:00@ தக்குடு
ஆனாலும் உங்க திறமைய என்னால பாராட்டாம இர...@ தக்குடு
ஆனாலும் உங்க திறமைய என்னால பாராட்டாம இருக்க முடியல மிஸ்டர். தக்குடு. யு சி, துப்பாக்கி முனைல சுப்பு தத்தாவ பாராட்டி கமெண்ட் போட வெச்சுட்டு இப்ப ஒண்ணும் தெரியாத மாதிரி வந்து தன்னடக்க கமெண்ட் போடறீங்களே... உங்க நடிப்பு திறமைய பாத்து நேக்கு ஆனந்த கண்ணீரே வர்றது.....அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-58340483595219869292010-05-03T07:14:51.601-07:002010-05-03T07:14:51.601-07:00கலக்கல் பாட்டுகள்...கலக்கல் பாட்டுகள்...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-80141956789676307742010-05-03T05:10:36.096-07:002010-05-03T05:10:36.096-07:00அருமையான தேர்வு.அருமையான தேர்வு.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-42584842398961436752010-05-03T00:04:55.158-07:002010-05-03T00:04:55.158-07:00எல்லாமே தரமான தெரிவுகள்
கார்த்திக் கிட்ட சொன்னா ம...எல்லாமே தரமான தெரிவுகள்

கார்த்திக் கிட்ட சொன்னா மாதிரி அஞ்சுல அடக்க முடியாது இதை எல்லாம்..! நீங்களும் சொல்லிட்டீங்க...
ஜெகன் சொன்ன கருத்தும் ஏற்புடையதே...!
எழுதினவங்களைப் பார்த்துக் குறை சொல்றதும்,கமெண்ட் அடிக்கறதும் ஈஸி. நம்மளையே எழுதச் சொல்லிட்டா கஷ்டம்தான்!! 'எங்களையும்' கூப்பிட்டதுக்கு நன்றி. விரைவில் முயற்சிக்கிறோம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-49584496295640941282010-05-03T00:01:45.277-07:002010-05-03T00:01:45.277-07:00//இப்படிக்கு,
தக்குடி பாண்டி யின் பரம ரசிகன்// ipp...//இப்படிக்கு,
தக்குடி பாண்டி யின் பரம ரசிகன்// ippaveyy kannai kattutheyy...;)thks subbu thatha..:)

//தக்குடு தான் இன்னும் எழுதலையாக்கும்.// this friday i will post that post only...:)

//அழகான ராட்சசியே

ஆமாம் மிகவும் நல்ல பாடல் எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது// TRC mama, mikavum rasiththen..:)

//அநன்யா மஹாதேவன் பாட்டும் ஒன்னு போட்டு இருக்கலாம்// aiyooo, apparam cine fieldla irukkara yella singersum field out aayiduvaa..:) ananya madam voice avloo sweeeet....:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-45333594478716252922010-05-02T20:57:54.328-07:002010-05-02T20:57:54.328-07:00Nice post.... Even though "Thaththithom"...Nice post.... Even though "Thaththithom" is my favourite, Nandhanam's "Kaarmugil Varnande Chundil..." would have been better in this post. Don't underestimate the audiences that they might not enjoy a Malayalam song.Anonymoushttps://www.blogger.com/profile/02706691285511724406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-30167408432562163632010-05-02T20:23:51.201-07:002010-05-02T20:23:51.201-07:00very good! nice songs too.very good! nice songs too.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-61549898492825644962010-05-02T18:56:02.651-07:002010-05-02T18:56:02.651-07:00பிடித்த பாடகர்கள்...
என்னைப் பொறுத்தவரையில் நம் இ...பிடித்த பாடகர்கள்...
என்னைப் பொறுத்தவரையில் நம் இசையறிவுக்கு (அ) ரசனைக்கு நாம் வைக்கும் பலத்த பரீட்சை (அ) பலப்பரீட்சை என்று தோன்றுகிறது.

சிலர் பொத்தாம் பொதுவாக 'எனக்கு அந்தப்பாட்டுன்னா உயிரு' என்பார்கள். கொஞ்சம் ஆழமாக அதை அணுகினால் தெரியும். அவர்கள் ரசித்தது பாடல்வரிகளாக இருக்கும்.

நம்மைக் கவர்ந்தது பாட்டின்மொழி வடிவம் என்றாலும் அதை நல்லப்பாட்டு என்று வகைப்படுத்தி இசைஇயக்குநர், பாடகர் மற்றும் பின்னணிஇசை என அனைத்துக்கும் ஷொட்டு கொடுத்துவிடுகிறோம்.

இதெல்லாம் ஏன் இங்கே உளறிக்கிட்டு இருக்கே.. கம்முனு 5 பேரை எழுதிட்டு போகாம... அதுவும் சரிதான்
பட்...
இசை பற்றிய விஷயமாதலால்.. மிகவும் பிடித்த விஷயமாதலால்.. 3 அண்ணன்கள் கொண்ட பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுக்கும் முஸ்தீபுகளோடு களம் இறங்க வேண்டியதாயிருக்கிறது.

நீங்கள் சுட்டிக்காட்டிய பாடல்கள், பாடகர்கள் அருமை.
ஷங்கர் மஹாதேவனின் ப்ரெத்லெஸ் ஆல்பம் அறிமுகத்திற்கு நன்றி..!

கேட்டப் பாடகர்களைவிட கேட்காத பாடகிதான் சுவாரஸ்யமா இருப்பார் போலிருக்கே:))

தொடர்பதிவு அழைப்புக்கு நன்றி அநன்யாஜி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-34783294468798077292010-05-02T17:58:55.177-07:002010-05-02T17:58:55.177-07:00//தக்குடி பாண்டி ஸார்ட்ட சொல்லட்டுமா
உங்களுக்கு ஒர...//தக்குடி பாண்டி ஸார்ட்ட சொல்லட்டுமா
உங்களுக்கு ஒரு 10 லிட்டர் வாங்கிண்டு வருவார்.//

வேண்டாம், வேண்டாம், ஏற்கெனவே அவன் அளந்து கொட்டிண்டு இருக்கான், இதுவேறேயாட்டேளா??

அநன்யா அக்கா, நானும் அளந்தோ நிறுத்தோதான் போடணும்ட்டேளா??geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-74687742668115626782010-05-02T12:14:47.482-07:002010-05-02T12:14:47.482-07:00///இன்னும் விட்டுப்போன உன்னி மேனன், அனுபமா, பாம்பே...///இன்னும் விட்டுப்போன உன்னி மேனன், அனுபமா, பாம்பே ஜெயஸ்ரீ, ஷ்ரேயா கோஷல், சோனு நிகாம், ஹரீஷ் ராகவேந்திரா, கே.கே, சுசித்ரா, ரஞ்சித், கவிதா கிருஷ்ணமூர்த்தி, அனுராதா பெளடவால், ஹரிஹரன், கார்த்திக், அநன்யா மஹாதேவன் இவர்களுக்கெல்லாம் யார் பதில் சொல்வது?(ஹீ ஹீ இதான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறதுன்னு சொல்றது!)///

அன்னக்கே நினைச்சேன், நீங்க நல்லா பாடுவீங்கன்னு ஜெயலக்ஷ்மி மிஸ் பதிவிலே சொல்லிருந்தீங்க..

///@ஸ்டார்ஜன்,
நானும் பாடி இருக்கேன் அஸெம்ப்ளில. அப்போ சேஃபா பாடக்கூடிய ஒரிரண்டு பாட்டு இருந்தது. ராஜாதி ராஜா படத்துல இருந்து மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி பாடி இருக்கேன். இன்னும் ஒண்ணு ரெண்டு பாட்டு. நினைவில்லை. ///

இப்போ பிடித்த பாடகர் லிஸ்ட்டா.. நடக்கட்டும் நடக்கட்டும்.

வாழ்த்துக்கள் பின்னணி பாடகி அநன்யா வாழ்க வாழ்க...

அருமையான தேர்வு..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-86188668495707643802010-05-02T10:17:55.706-07:002010-05-02T10:17:55.706-07:00இசையாக இனித்தது பதிவு.இசையாக இனித்தது பதிவு.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-65860324629206549042010-05-02T09:08:24.470-07:002010-05-02T09:08:24.470-07:00//இசைன்னா கிலோ என்ன விலைங்க?//
அது நீங்க ஹோல் ஸே...//இசைன்னா கிலோ என்ன விலைங்க?//

அது நீங்க ஹோல் ஸேலா வாங்கரேளா இல்லை ரீடைலிலா என்பதைப் பொருத்தது.

மேலும் ஊருக்கு ஊரு தேசத்துக்கு தேசம் வித்தியாசப்படறது.

மூன்றாவது , அது கிலோ கணக்கில் இல்லை. இங்கே தோஹாவிலே எல்லாம் லிட்டர் அளவிலே தான்
தரா.
தக்குடி பாண்டி ஸார்ட்ட சொல்லட்டுமா
உங்களுக்கு ஒரு 10 லிட்டர் வாங்கிண்டு வருவார்.

சு. ர.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-87201412963479726352010-05-02T08:17:44.012-07:002010-05-02T08:17:44.012-07:00பாலா , சித்ரா ஷங்கர் மகாதேவன் , சுஜாதா , உன்னி...பாலா , சித்ரா ஷங்கர் மகாதேவன் , சுஜாதா , உன்னி .. எல்லாம் சிறப்பான பாட்டாளர்கள் .. இசைக்கு மொழியேது என்று பலமொழிகளிலும் உங்கள் தேர்வு நல்ல ரசனை ... எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும் , புரியும் ....தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி .... ரசனைக்கு பஞ்சமில்லை
தொகுக்க நேரம் ஒதுக்கி விரைவில் வர முயற்சி செய்கிறேன் ..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-31556283520148030702010-05-02T05:27:41.983-07:002010-05-02T05:27:41.983-07:00அருமையான செலக்ஷன் ஷாங்கர் மஹதேவனுக்கு சவால் விடும்...அருமையான செலக்ஷன் ஷாங்கர் மஹதேவனுக்கு சவால் விடும் அநன்யா மஹாதேவன் பாட்டும் ஒன்னு போட்டு இருக்கலாம்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-47378564327833857492010-05-02T05:16:01.121-07:002010-05-02T05:16:01.121-07:00இசைன்னா கிலோ என்ன விலைங்க?இசைன்னா கிலோ என்ன விலைங்க?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com