tag:blogger.com,1999:blog-280374877768955098.post5317572341583037993..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: பிடித்த பத்து படங்கள் - தொடர் பதிவுAnanya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-8386687211479792022010-05-18T22:46:47.171-07:002010-05-18T22:46:47.171-07:00mentionla irukkaa ella padamumey arumaiyaana choic...mentionla irukkaa ella padamumey arumaiyaana choice! esp- thanmaatra! mohanlal-oda ardent fangarathunaalayo ennamo! theiryala.. aanaa thanmaatraavoda "vanaprastham" innum osaththingarathu en avipraayam! brilliance at its best!

ovvayaar/haridaas/chakradhaari/parasakthi-- ellamey onnanglaas cinemakkal!

arumai-arumai!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-23131143038348723972010-05-18T12:22:52.881-07:002010-05-18T12:22:52.881-07:00நல்ல ரசனையான படங்களின் தொகுப்பு. Rare set of movi...நல்ல ரசனையான படங்களின் தொகுப்பு. Rare set of movies together

ஒவ்வொரு முறை இதைப்பார்க்கும் போதும் சுந்தர் சி யின் (காலி) மண்டையிலிருந்து எப்படி இந்த மாதிரி ஒரு காவியம் வந்திருக்க முடியும்ன்னு யோசிக்காம இருந்ததில்லை. இந்தப்படத்தின் பின்னணியில் கட்டாயம் கமலஹாசன் தான் இருந்திருக்க வேண்டும் என்று திட்டவட்டமா நம்பும்படியா இருக்கும்.

கமலின் dummy டைரக்டர் லிஸ்டில் சுந்தர் C யும் ஒண்ணு

சந்தானபாரதி - மகாநதி, குணா (நல்ல டைரக்டர் தான். ஆனால் இதெல்லாம் அந்த மண்டையிலிருந்து வர வாய்ப்பில்லை)
பரதன் - தேவர் மகன் (தேவக்கோட்டை, ராமநாதபுரம் ஏரியாவை கமலால் மட்டுமே இப்படி கண்முன்னே கொண்டு வர முடியும். அதுவும் அதே வருடத்தில் வந்த பரதனின் "ஆவாரம்பூ" பார்த்த பின்)ராவிhttps://www.blogger.com/profile/02368537298416172144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-81580563022142160002010-05-18T01:09:07.320-07:002010-05-18T01:09:07.320-07:00http://pudugaithendral.blogspot.com/2010/05/blog-p...http://pudugaithendral.blogspot.com/2010/05/blog-post_18.html

பதிவு போட்டாச்சுpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-85768433492803373582010-05-14T03:10:39.681-07:002010-05-14T03:10:39.681-07:00மணல் கயிறு நல்ல செலெக்க்ஷன். இப்பவும் பார்த்து சிர...மணல் கயிறு நல்ல செலெக்க்ஷன். இப்பவும் பார்த்து சிரித்து மகிழலாம். அதுவும் உங்க அப்பவுக்கு காது அவ்வளவா கேக் காதா இல்லை அவ்வளவு காதும் கேக்காதா டைலாக் சூப்பர். ஆமாம் ரங்குவுக்கு பத்ரகாளி படம் பிடிக்காதாதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-82490272618604867522010-05-14T02:37:04.211-07:002010-05-14T02:37:04.211-07:00எனக்குத் தெரிஞ்ச மாதிரி நான் ஒரு அஞ்சு பாடல் எழுதி...எனக்குத் தெரிஞ்ச மாதிரி நான் ஒரு அஞ்சு பாடல் எழுதியிருக்கேன்.

நீங்க வந்து பாக்கறேளா ??

மீனாட்சி பாட்டி.
http://arthamullavalaipathivugal.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-87555384360483087342010-05-14T02:05:44.890-07:002010-05-14T02:05:44.890-07:00hmm rules padi post podala athanala inhta post sel...hmm rules padi post podala athanala inhta post sellathu... enga geetha paatiya kupidala pathivuku so this post is rejectஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-88652391300803528852010-05-13T20:36:25.946-07:002010-05-13T20:36:25.946-07:00என்னை தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றியக்கோவ்.
h...என்னை தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றியக்கோவ்.
http://jigardhanda.blogspot.com/2010/05/blog-post.html
போட்டாச்சு...போட்டாச்சு..ஜிகர்தண்டா Karthikhttps://www.blogger.com/profile/12675342693346232414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-27825961640560119892010-05-13T07:39:37.479-07:002010-05-13T07:39:37.479-07:00படத்தேர்வு அருமை.
தெனாலி எனது ஆல்டைம் ஃபேவரைட்.படத்தேர்வு அருமை.

தெனாலி எனது ஆல்டைம் ஃபேவரைட்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-18569098702842976912010-05-13T07:29:26.251-07:002010-05-13T07:29:26.251-07:00நல்ல படத்தேர்வு. நீங்கள் குறிப்பிட்ட தெலுங்குப் பட...நல்ல படத்தேர்வு. நீங்கள் குறிப்பிட்ட தெலுங்குப் படங்கள் எனக்கு அறிமுகமில்லாதவை.

மற்றபடி அனைத்தும் என் விருப்பப் பட்டியலில் இருப்பவையே.

அமீரகத்தில் இருக்கிறீர்கள் என்பது கூடுதல் மகிழ்வான செய்தி.

வாழ்த்துகள். தொடருங்கள்!!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-86845547059111522582010-05-13T05:09:19.016-07:002010-05-13T05:09:19.016-07:00@சுப்புத்தாத்தா,
நான் அவனை முன்னாடியே கூப்பிட்டாச...@சுப்புத்தாத்தா,
நான் அவனை முன்னாடியே கூப்பிட்டாச்சு தொடர் பதிவுக்கு. அந்த தற்குறிப்பாண்டி, ரொம்ப ரகளை பண்ணினான். 3 வாரம் ஆகும்ன்னு பிகு பண்ணினான். அதான் அவனை டெலீட் பண்ணியுட்டேன். கோச்சுக்காதேள்.
//ச்..ச்...ச்...ச்.....வெரி ஸாரி டு ஹியர். // சொல்லியாச்சு கேட்டேளா?
//ராத்திரி 11 மணிக்கு போட்டு ஸ்பீக்கரையும் ஃபுல் வால்யூம்லே வச்சுடுங்க.//11 மணிக்கு மேல போட்டு யார் பாக்க சுப்புத்தாத்தா? நம்ம ரங்க்ஸ் 9 மணிக்கி சாமியாடி தாச்சிண்டுடுவார். 11 மணியெல்லாம் அர்த்தராத்திரி அவருக்கு. நீங்க வேற.

தோஹால இருந்து கிளம்பறேளா? ஹாப்பி ஜர்னி. மறுபடியும் வாருங்கோ! நன்றி!

முகுந்த் அம்மா,
ரொம்ப நன்றி! அப்படி ஒரு வில்லங்கமா? சரி பொழைச்சு போங்கு.. சாரி பொழைச்சு போங்க!
(ஸ்ஸ்... எல்லாருமே இதே டெக்னிக்கை பாலோ பண்ண ஆரம்பிச்சுடாய்ங்க சித்ரா, உங்களை சொல்லலைப்பா)

@அப்பாவி தங்க்ஸ்,
அதே அதே.. அதுவும் 1930 ல இருந்து ஆரம்பிச்சா நான் எங்க போய் முட்டிக்கறது?கவலை வேண்டாம். நானே இன்னோரு பதிவும் போடுறேன்.. என்னையே கூப்பிடுங்க. ஹீ ஹீ. நாட்டாமையும் எஸ்க்கேப்பு!

@அனாமிகா,
படிச்சேன்ப்பா.. இவ்ளோ விஷயம் இருக்குன்னு தெரியாது. சூப்பர் கவரேஜ்.

@ஸ்ரீராம் நாட்டாமை, அங்கிள், பெரியப்பா,
மேக்ஸிமம் ரெண்டு படம் தான் பெர்மிட்டட். அதுக்கும் மேல போட முடியாது. உங்க பாட்டு லிஸ்டுலேயே கமல் மயம் தான்.இப்போ இதுலேயும் பத்தும் கமலா தான் இருக்கும் அதான் முன்னெச்சரிக்கையா சொன்னேன்.
க்ர்ர்.. அப்போ இது தொடர் பதிவு இல்லே. எளுதாட்டி போங்க.. நான் என்ன பண்ண?

@தென்றல் அக்கா,
நீங்களாவது எழுதறேன்னு சொன்னீங்களே.. சந்தோஸம்..
சீக்கிரம் போட்டுடுங்கக்கா..

@விஜய்,
பிழை திருத்தினத்துக்கு நன்றீஸ். ஆமா லேஸா ஒரு கன்ஃப்யூஷன். ரமேஷ் கண்ணா & சுரேஷ் க்ருஷ்ணா.. எதுகை மோனையா இருக்கா.. அதான்.. நல்ல ஆப்ஸர்வேஷன் உங்களுக்கு. மிக்க தாங்க்ஸ்.

@விஜய்,
எனக்கு பிடிச்ச பாட்டை நீங்க பாடி இருந்தீங்க இல்லையா.. அதுனால உங்களுக்கு பிடிச்ச படங்களை நான் போட்டுட்டேன். ஹீ ஹீ. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

@ட்ரீமர்,
ப்ர்ர்ர்.. தம்ப்ரீ..
ஏதோ நீங்க ஐடியா குடுத்தீங்க.. நாங்களும் எளுதிட்டோம். தெலுங்கு க்ஷ்ணக்ஷணம் மட்டும் தான் புதுசு. மொழி தெரியாட்டி அஹா நா பெள்ளண்ட்டா பார்க்காதீங்க. டயலாக் ஓரியண்டட் படம். சிரிச்சு சிரிச்சு வயித்த வலி வந்திடும். மத்தபடி சங்கராபரணம் எல்லாருமே பார்த்திருப்பாங்களே? தன்மாத்ரா ரொம்ப சோகமான படம். அதுனால பார்க்கசொல்லி நான் வற்புறுத்த மாட்டேன். உங்க இஷ்டம். பார்த்துட்டு டிப்ரெஷன் ட்ரீட்மெண்டுக்கு காசு எல்லாம் கேக்கக்கூடாது.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-34910557911050506212010-05-13T05:08:57.474-07:002010-05-13T05:08:57.474-07:00@ஜெகன்,
மிக்க நன்றீஸ்.. வடை உங்களுக்கு தான் இந்த ...@ஜெகன்,
மிக்க நன்றீஸ்.. வடை உங்களுக்கு தான் இந்த பதிவுல!//தேடல்களை விரிவுபடுத்தும் விதமாக வித்யாசமான படங்களாக இருக்கின்றன// இப்படி எல்லாம் சொல்லிட்டு,நான் சொன்ன படம் எல்லாம் பார்த்துட்டு கல்லை விட்டு எறியறது! எனக்கு பிடிக்கும்ன்னு தான் சொல்லி இருக்கேன்.. இதெல்லாம் உலகத்தரம்ன்னு எல்லாம் சொல்லலை சாமீ!!! :))

@ஜெய்லானி,
என்னங்க இது? காந்தி செத்துட்டாரான்னு கேக்கற மாதிரி இருக்கு? விதிகள் எனக்கு ட்ரீமர் விதிக்கலையே!அவர்கிட்டே சொல்லிட்டேன். அப்படி அவர் செல்லாது செல்லாதுன்னு சொன்னா, நான் வேணா எச்சை போட்டு அழிச்சுட்டு புதுசா ஒரு 10 தமிழ்ப்படம் செலக்டு பண்றேன்.ஹலோ, எங்கே ஓடுறீங்க?

@பத்து அங்கிள்,
குலதெய்வத்தை பத்தி நிறைய புலம்பியாச்சு நான். மறுபடியும் பேசினா அடிவிழும்ன்னு பயம் எனக்கு. அதான்.. எல்லா பேட்டியிலேயும் இதை சொல்லாம இருக்கவே மாட்டார். நேஷனல் அவார்டு கிடைச்சதே! சும்மாவா?
அதானேப்பார்த்தேன். மாப்ஸ் செலக்ஷன் பத்தி என்னடா சத்தமே காணொம்ன்னு யோசிச்சேன்.சொல்லியாச்சு. சந்தோஷம்.. க்கும்..

@ஹூஸைனம்மா,
//ன்னு கதை வேற!! ;-)// படம் பார்த்த, இசை கேட்ட அதிர்ச்சி வேற, கார்னெட்டோ ஐஸ்கிரீம் சாப்பிட்ட பக்கித்தனம் வேற. அதெல்லாம் அப்போ ரொம்ப பெரிய விஷயம்! அந்த சுவையும் மறக்க முடியாது. ஸ்ட்ராபெர்ரியும் சாக்கலேட்டும் சேர்ந்த கலவை. யம்மீ!

@ஆசியா அக்கா,
ரொம்ப நன்றீஸ்!
சொல்லியாச்சு. ரங்குவுக்கு வாயெல்லாம் பல்!

@மாதவன்,
மிக்க மிக்க நன்றீஸ். கண்டிப்பா எழுதுங்க. உங்க லிஸ்டு படிக்க ஆவலா இருக்கேன்.

@ஸ்டார்ஜன்,
மிக்க மிக்க டாங்ஸ்

@சே.குமார்,
ரொம்ப நன்றிங்க.

@சித்ரா,
நக்கலு? நான் என்னப்பா பண்ண? ஆந்திரா ல தான் ஆரம்ப கல்வி எல்லாம். சோ, தெலுங்குப்படம் ரத்தத்துல ஊறிடுச்சு.

@ஸ்ரீராமண்ணா,
டாங்கீஸ்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-41053608819583035132010-05-13T02:04:38.441-07:002010-05-13T02:04:38.441-07:00சவுத் இண்டியா சினிமா தியேட்டர்ஸ் எல்லாத்தையும் ரவு...சவுத் இண்டியா சினிமா தியேட்டர்ஸ் எல்லாத்தையும் ரவுண்டு அடிச்ச மாதிரி ஒரு சூப்பரான லிஸ்டு போங்க..! நல்ல தேர்வுகள். உங்க ஹப்பியின் தேர்வுகளும் அருமை... தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நீங்கள் குறிப்பிட்டதை நான் இன்னும் பார்க்கவில்லை... பார்க்கிறேன். படத்தைப்பார்த்துட்டு சாப்பிட்ட கோர்னெட்டோ வரைக்கும் ஞாபகமா எழுதியிருக்கிறது சூப்பர்...

அழைப்பை ஏற்று அமோகமாக பதிவை எழுதியதற்கு நன்றி!DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-63473607175574842122010-05-13T01:55:23.340-07:002010-05-13T01:55:23.340-07:00நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழ் படங்கள் அனைத்து என்ன...நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழ் படங்கள் அனைத்து என்னுடைய மனதில் இருந்த படங்கள்.

வாழ்த்துக்கள்

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-57493292167317242032010-05-12T22:24:36.059-07:002010-05-12T22:24:36.059-07:00Good selection of movies...BTW, it's Ramesh Kh...Good selection of movies...BTW, it's Ramesh Khanna in Thenali and anot Suresh Krishna... FYI.Vijayakrishnanhttps://www.blogger.com/profile/00809524571730087367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-33663481180343189652010-05-12T20:54:09.571-07:002010-05-12T20:54:09.571-07:00maatti vittuteengala... mmm
sankarabaranam, manalk...maatti vittuteengala... mmm
sankarabaranam, manalkayiru, anbesivam enakum pidukumpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-47300258631837873952010-05-12T19:29:30.824-07:002010-05-12T19:29:30.824-07:00அநன்யா Aunty..
எப்படி சச்சினையோ விவியன் ரிச்சர்ட்ஸ...அநன்யா Aunty..
எப்படி சச்சினையோ விவியன் ரிச்சர்ட்ஸையோ விட்டுட்டு All time Great World 11 Cricket Team செட் பண்ண முடியோதோ அது மாதிரி கமல் படங்களைத் தவிர்த்து விட்டு நல்ல ரசனை கொண்ட யாராலும் டாப் டென் தமிழ்ப் படங்களை சொல்ல முடியாது.

அன்பே சிவம், மகாநதி, சலங்கை ஒலி, நாயகன், ராஜ பார்வை இன்ன பிற இல்லாமல் ஒரு டாப் டென் வரிசையா? அது மாதிரி தமிழ் வலையுலகத்தில் இதுவரை யாரும் எழுதி நான் பார்க்கவில்லை.

அப்புறம் என்னோட டாப் டென் படங்களை நான் ஏற்கெனவே பட்டியலிட்டு விட்டேன் அது உங்களுக்கும் தெரியும், எனவே மீ தெ எஸ்கேப்..

//சொல்ல மறந்துட்டனே.... நட்டமைக்கி சூப்பர் செக் .... சூப்பர் செக்... ஹா ஹா ஹா//
அப்பாவி Aunty.. யாரு நானா?? எப்படி சூப்பரா எஸ் ஆனேன் பாத்தீங்களா

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-51576317232694502602010-05-12T12:51:06.582-07:002010-05-12T12:51:06.582-07:00தெனாலியில் கதைத்த தமிழ் எங்கள் தமிழ் அல்ல. இதைப்பட...தெனாலியில் கதைத்த தமிழ் எங்கள் தமிழ் அல்ல. இதைப்படியுங்க.

http://reap-and-quip.blogspot.com/2010/05/blog-post_06.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-725875421638058342010-05-12T12:00:13.963-07:002010-05-12T12:00:13.963-07:00//இந்த தடவை கூட எங்க தக்குடி பாண்டியை அழைக்கவில்லை...//இந்த தடவை கூட எங்க தக்குடி பாண்டியை அழைக்கவில்லையே !!
இது நியாயமா ? தர்மமா ?// sury sir, intha list yellam namakku oththu varaathunnu sollitten. Lightaa vidungo...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-80205183728952096862010-05-12T10:33:57.796-07:002010-05-12T10:33:57.796-07:00நல்ல லிஸ்ட்... தில்லு முள்ளு ஆல் டைம் ஹிட்... அன்ப...நல்ல லிஸ்ட்... தில்லு முள்ளு ஆல் டைம் ஹிட்... அன்பே சிவம், தெனாலி ஏ ஒன்... கலக்கல் லிஸ்ட் தான் போங்கோ... உங்க ரங்க்ஸ் லிஸ்ட் கூட சூப்பர் தான்... என்ன கொஞ்சம் ஓல்ட்ஆ இருக்கு கேட்டேளா?

(என்னையும் அழைச்சுருக்கார் Dreamer இந்த தொடர் பதிவுக்கு... இப்படி எனக்கு தெரிஞ்ச எல்லாரையும் நீங்களே தொடர அழைச்சுட்ட நான் யாரை கூப்பிட.... !!!!!!!!!!!!!!!)

சொல்ல மறந்துட்டனே.... நட்டமைக்கி சூப்பர் செக் .... சூப்பர் செக்... ஹா ஹா ஹாஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-82549743300716323922010-05-12T09:33:37.597-07:002010-05-12T09:33:37.597-07:00அனன்யா, சூப்பர் selection .
என்னையும் மாட்டிவிட்ட...அனன்யா, சூப்பர் selection .

என்னையும் மாட்டிவிட்டது செல்லாது செல்லாது, நான் ஏற்கனவே தமிழ் படம் பத்தி எழுதிட்டனே, எப்போ என்ன பண்ணுறது?முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-17026517777509748422010-05-12T09:14:15.336-07:002010-05-12T09:14:15.336-07:00இந்த தடவை கூட எங்க தக்குடி பாண்டியை அழைக்கவில்லையே...இந்த தடவை கூட எங்க தக்குடி பாண்டியை அழைக்கவில்லையே !!
இது நியாயமா ? தர்மமா ?

அது இருக்கட்டும். ரங்கு ஸார் ஒரு லிஸ்டு தந்து அதுலே ஒண்ணு கூடவா
ராங்கிங் லிஸ்ட்லே வல்லை ? ச்..ச்...ச்...ச்.....வெரி ஸாரி டு ஹியர்.

பட், ரங்கு ஸார் ! கவலைப்படாதீங்க.. உங்க மனசுலே இருக்கற டிஸப்பாயின்ட்மென்ட் எனக்கு நன்னா
புரியறது. இந்த 18 படத்தோட டி.வி.டி.யும் எங்கட்ட இருக்கு.
சென்னைக்கு வந்த உடனே அத அனுப்பரேன். தினத்துக்கு ஒண்ணு வீதம் தொடர்ந்து
18 நாளைக்கு ராத்திரி 11 மணிக்கு போட்டு ஸ்பீக்கரையும் ஃபுல் வால்யூம்லே வச்சுடுங்க.

சுப்பு தாத்தா.
( நாளை வரை ) தோஹா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-75559636488471467742010-05-12T08:35:26.582-07:002010-05-12T08:35:26.582-07:00நல்ல கதம்பமான தெரிவுகள்...நல்ல கதம்பமான தெரிவுகள்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-53136200526598776892010-05-12T08:14:36.211-07:002010-05-12T08:14:36.211-07:00All the telugu movies that you have mentioned soun...All the telugu movies that you have mentioned sounds very good. Maybe, you should give a list of 10 good telugu movies. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-5519766741195035382010-05-12T08:04:22.684-07:002010-05-12T08:04:22.684-07:00நல்ல அருமையான தேர்வு அநன்யா.நல்ல அருமையான தேர்வு அநன்யா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-52579997747146948952010-05-12T06:57:36.916-07:002010-05-12T06:57:36.916-07:00நல்ல அருமையான தேர்வு அநன்யா.., நீங்கள் குறிப்பிட்ட...நல்ல அருமையான தேர்வு அநன்யா.., நீங்கள் குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் இன்றைக்கும் மறக்கமுடியாதவை.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com