tag:blogger.com,1999:blog-280374877768955098.post7410904580266932301..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: அல்பாயுசில் போன எம்பிராய்டரி எக்ஸைட்மெண்ட்Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-54171549539872438242014-06-14T21:01:22.830-07:002014-06-14T21:01:22.830-07:00வீட்டுக்கு வீடு வாசப்படி!
இந்த மாதிரி பாதி பாதிய...வீட்டுக்கு வீடு வாசப்படி!

இந்த மாதிரி பாதி பாதியா டிசைன் பண்ணி நிக்கற நிறைய துணி வீட்டுல பீரோல இருக்கு! இடம் பத்தல, இன்னொரு பீரோ வாங்கணும்னு சொல்லிண்டு இருக்கா! :)

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-83251735703586085432014-06-11T02:38:57.222-07:002014-06-11T02:38:57.222-07:00அமுதா உங்கள் பின்னூட்டங்களை செம்மையா ரசிச்சுண்டு இ...அமுதா உங்கள் பின்னூட்டங்களை செம்மையா ரசிச்சுண்டு இருக்கேன். தொடர்ந்து கருத்துக்களை சொல்லுங்கள். போஸ்டை விட ரசனையா எப்படி பின்னூட்டம் போடுவதுன்னு ஒரு க்ளாஸ் எடுத்தா தேவலை!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-59890974380555136522014-06-11T02:38:12.221-07:002014-06-11T02:38:12.221-07:00போங்க சார். எச்சில் பண்ணினா எங்காத்துல வைவா! போங்க சார். எச்சில் பண்ணினா எங்காத்துல வைவா! Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-23820606822241364402014-06-10T20:14:39.800-07:002014-06-10T20:14:39.800-07:00இதுவே புது டிசைனா தான் இருக்கு.
பல்லிருக்க பிரிதொர...இதுவே புது டிசைனா தான் இருக்கு.
பல்லிருக்க பிரிதொரு த்ரெட் கட்டர் தேவையோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-34066732449573875212014-06-10T06:45:25.723-07:002014-06-10T06:45:25.723-07:00ஆஹா இங்கேயும் இப்படி அரைகுறையா தலையணை உறையில் எம்ப...ஆஹா இங்கேயும் இப்படி அரைகுறையா தலையணை உறையில் எம்பிராய்டரி, கால் இல்லாத கரடி பொம்மை,டாலர் இல்லாத பாசி மணிகள்,ஃப்ரேம் போடாத க்ளாஸ் பெயிண்டுகள், அரைகுறை குரோஷா வொர்க்குகள் என்று நிறைய இருக்கே!!!அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.com