tag:blogger.com,1999:blog-280374877768955098.post7814976092820243950..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: சினிமாப்பக்கம்Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-34273533319959730712010-04-07T22:49:18.604-07:002010-04-07T22:49:18.604-07:00அதிக தகவல்களை திரட்டி தந்து இருக்கீங்க . பகிர்வுக்...அதிக தகவல்களை திரட்டி தந்து இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் .
மீண்டும் வருவேன் !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-74565313875689400282010-04-06T01:46:35.290-07:002010-04-06T01:46:35.290-07:00ஒரு மாசத்துக்கு மொத்தமா மளிகை வாங்கிற மாதிரி, மொத்...ஒரு மாசத்துக்கு மொத்தமா மளிகை வாங்கிற மாதிரி, மொத்தமா ஒரு மாசத்துக்கான ரிவ்யூவா?

நானும் படம்லாம் பாப்பேன், ஆனா எப்பேர்ப்பட்ட படமானாலும், ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ணி அரை அல்லது ஒரு மணி நேரத்திற்குள்ளாகப் பாத்து முடிச்சுடறதால விமர்சனங்கள் எழுத மனசாட்சி இடம் கொடுக்கல!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-87777612050503195232010-04-05T19:02:58.460-07:002010-04-05T19:02:58.460-07:00//* கோடீஸ்வரன் ஓட்டிக்கொண்டு வந்தது ஒரு அம்பாஸிடர்...//* கோடீஸ்வரன் ஓட்டிக்கொண்டு வந்தது ஒரு அம்பாஸிடர் கார்! ...... என்னதான் லோ பட்ஜட் ஃபில்ம் மேக்கிங் என்றாலும் இப்புடியா? *// - இது தான் அனன்யாவோட பஞ்ச்...Anonymoushttps://www.blogger.com/profile/02706691285511724406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-43357258287549743842010-04-05T09:24:19.946-07:002010-04-05T09:24:19.946-07:00@குட்டிச்சாத்தான்,
கோவிச்சுக்காதே, பயபுள்ளைக்கி ர...@குட்டிச்சாத்தான்,
கோவிச்சுக்காதே, பயபுள்ளைக்கி ரோசத்தை பாரு! அக்கான்!

@புதுகை அக்கா,
இந்த சினிமாப்பக்கமே மாதம் ஒரு முறை தான் போடுறேன், அதுனால இந்த மாதம் பார்த்த எல்லாப்படங்களுக்கும் இதான் ரிவ்யூ பக்கம்

@கோபி,
ஆமா தமிழுக்கு பயங்கர சோதனை தான் வந்திட்டுது! சவுதியில் தியேட்டர்களே இல்லையா? தகவல் புதுசு.

@’எங்கள்’ ஸ்ரீராமண்ணா,
சில படங்கள் நிஜம்மாவே பொறுமையை சோதிச்சுட்டுது. முடியல!

@மாதவன்,
வருகைக்கு நன்றி, நாங்களும் முன்னே மாதிரி பார்க்கறதில்லை, ஹீ ஹீ!

@அப்பாவிதங்கமணி,
நோட் தி பாயிண்ட் யூவர் ஆனர், நான் சொன்னது டீவீடீல படம் பார்க்குறது, எனக்கும் டீவீக்கும் சுமுகமான உறவு இருக்கறதில்லை. குறிப்பா, சன் நெட்வொர்க்! எழவெடுத்த மாதிரி போட்டதையே போட்டுண்டு இருப்பாங்க! மொக்கை சானல்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-7597467878787237372010-04-05T07:20:09.873-07:002010-04-05T07:20:09.873-07:00//இந்த வார இறுதியில் ஏகப்பட்ட படங்கள் பார்த்தோம். ...//இந்த வார இறுதியில் ஏகப்பட்ட படங்கள் பார்த்தோம். ஒரே குழப்பமாக இருக்கு! புதன் இரவே பார்க்க ஆரம்பிச்சுட்டதால, ஓரளவிற்கு கவர் பண்ணிட்டோம்!!! ஹீ ஹீ.. //

வீட்டுக்கு வீடு வாசப்படி (நம்மள மாதிரி நாள் கணக்கா உலகத்துல யாரும் டிவிய கட்டிட்டு இருக்கா மாட்டாங்கன்னு ரங்கமணி சொன்னா இனி இந்த பதிவ forward பண்ணிடலாம்)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-44299435488544914782010-04-05T02:03:02.782-07:002010-04-05T02:03:02.782-07:00நா இப்பல்லேலாம் சினிமாவே பாக்குறது இல்லீங்கோ.. என்...நா இப்பல்லேலாம் சினிமாவே பாக்குறது இல்லீங்கோ.. என்னைய வுட்டுடூங்கோ..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-83979126942066406582010-04-05T01:33:57.466-07:002010-04-05T01:33:57.466-07:00பொறுமைசாலிதான்..பொறுமைசாலிதான்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-69663594768122643132010-04-04T23:17:31.291-07:002010-04-04T23:17:31.291-07:00//@கோபி,
தமிழ் படம் பாக்குற மாதிரி ஏதாவது வந்திரு...//@கோபி,
தமிழ் படம் பாக்குற மாதிரி ஏதாவது வந்திருக்கா என்ன? ஐ மீன் கொஞ்சம் சென்சிபிளா?//

ஆஹா... என்னே தமிழுக்கு வந்த சோதனை!!??

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இங்கே தியட்டர்ல படம் பாக்கமுடியாது.//

சவுதியில தியேட்டரே இல்லன்னு கேள்விபட்டேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-48951410943190190482010-04-04T22:59:20.280-07:002010-04-04T22:59:20.280-07:00நல்லா எஞ்சாய் செஞ்சிருக்கீங்க போல. குட்நல்லா எஞ்சாய் செஞ்சிருக்கீங்க போல. குட்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-50161381706510019362010-04-04T22:17:23.658-07:002010-04-04T22:17:23.658-07:00vimarsanamlam ok thaan. Aana oru tamil padam kooda...vimarsanamlam ok thaan. Aana oru tamil padam kooda pakkalaiya, kupungapa tamil amaippai sarthavangala..................குட்டிசாத்தான் சிந்தனைகள்https://www.blogger.com/profile/13917589166687314844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-9950428331386369542010-04-04T09:02:52.550-07:002010-04-04T09:02:52.550-07:00முகுந்தம்மா,
வருகைக்கு நன்றி! ஃப்ராஸ்டு நிக்ஸன் ப...முகுந்தம்மா,
வருகைக்கு நன்றி! ஃப்ராஸ்டு நிக்ஸன் பார்த்ததுக்கப்புறம் தான் விக்கியில் வாட்டர்கேட் ஊழலைப்பத்தி தேடித்தேடி படிச்சேன். ஜார்ஜ் நிக்ஸன், டேவிட் ஃப்ராஸ்டு இவர்களின் தோற்றம் பார்த்தபோது படத்தின் இம்பாக்ட் அதில் தெரிந்தது! :)
மலையாளம் குத்து மதிப்பாகத்தான் தெரியும். ஹெவி ஆக்ஸண்டெல்லாம் புரியாது!இந்த கேரளா கஃபேயில் ஐலண்டு எக்ஸ்ப்ரஸ் சுத்தமாக புரியவில்லை!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-59551937561490784792010-04-04T07:52:48.597-07:002010-04-04T07:52:48.597-07:00அம்மாடியோவ்! எம்புட்டு படம் :))
Frost/Nixon நான் ...அம்மாடியோவ்! எம்புட்டு படம் :))

Frost/Nixon நான் இன்னும் பார்த்ததில்லை. ஆனா இது உண்மையா அமெரிக்காவில நடந்த கதைய பேஸ் பண்ணி எடுக்கப்பட்டது. நிக்சன் இந்த ஊழலுக்கு பின் பதவி விலகினது உண்மை.

மலையாள படம் நெறைய பார்பீங்க போல. எனக்கு அது கொஞ்சம் தான் புரியும்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-74143547098295282932010-04-04T05:11:51.518-07:002010-04-04T05:11:51.518-07:00ச்சே ச்சே என்ன நாஞ்சில் உங்களுக்கு போட்டியா எல்லாம...ச்சே ச்சே என்ன நாஞ்சில் உங்களுக்கு போட்டியா எல்லாம் பார்க்க முடியுமா? நீங்க தான் விட்றுவீங்களா? :))

அதெப்படி பாக்கி கதைகளை மிஸ் பண்ணி இருக்கீங்க? தி பிரிஜ் அவசியம் பாருங்க. மகள் கூட ரொம்ப சூப்பர்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-25645747348465971512010-04-04T04:17:14.201-07:002010-04-04T04:17:14.201-07:00இத்தனை படங்களா??? எனக்கே போட்டியாவா??? பாத்துருவே...இத்தனை படங்களா??? எனக்கே போட்டியாவா??? பாத்துருவோமா??? அடுத்த வாரம் பாப்போமோ????

புறம் காழ்ச்சகள், ஹேப்பி ஜர்னி மட்டும் பார்த்திருக்கேன்.... வைரம் படம் பாத்தீங்களா??? யப்பா....சரேஷ்கோபி வசனம்னாலே எனக்கு அலர்ஜீ....Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-62669328969835758792010-04-04T03:25:53.319-07:002010-04-04T03:25:53.319-07:00@அண்ணாமலையான்,
ஆமாங்க, ஒண்ணோ ரெண்டோ தான் தேரிச்சு...@அண்ணாமலையான்,
ஆமாங்க, ஒண்ணோ ரெண்டோ தான் தேரிச்சு. மஹா கொடுமை!

@கோபி,
தமிழ் படம் பாக்குற மாதிரி ஏதாவது வந்திருக்கா என்ன? ஐ மீன் கொஞ்சம் சென்சிபிளா?

@துபாய்ராஜா,
அதான் மாசம் ஒரு சினிமாப்பதிவு போடுறேன். தனித்தனியா போடுற அளவுக்கு சினிமா அறிவு இல்லை. ஒரு சராசரி பார்வையாளனின் கருத்துக்கள் தான் நான் சொல்றது. அதுக்கும் கண்டனமா? ரொம்ப மோசம்ங்க!

@அஹமது இர்ஷாத்,
வாங்க, கருத்துக்கு ரொம்ப நன்றிங்க. நான் தமிழ்ப்படங்களை வேணும்ன்னு புறக்கணிக்கலை.உருப்படியான படம்ன்னா பார்ப்போம்ல?

@Lk,

வருகைக்கு நன்றி. எனக்கு தெரியும் உனக்கும் இந்த பதிவிற்கும் சம்பந்தம் இல்லைன்னு. :-)

@ஸ்டார்ஜன்,
தொடர்பதிவு ஜோர்! படிச்சாச்சு, கருத்தும் போட்டாச்சு!எல்லாமே வீட்டில் பார்த்த படங்கள் தான். நாங்கள் தியேட்டர் போவதில்லை! அந்த அளவுக்கு சூப்பர் படம் இதுவரை வந்ததா தெரியல!கடைசியா பார்த்தது, கமலஹாசனின் தசாவதாரம்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-1508664230316697832010-04-04T03:01:32.001-07:002010-04-04T03:01:32.001-07:00அருமையான படங்கள்.. நீங்களும் அத்திம்பேரும் ரொம்ப க...அருமையான படங்கள்.. நீங்களும் அத்திம்பேரும் ரொம்ப கஷ்டப்பட்டு பார்த்திருக்கீங்க போல.. இங்கே தியட்டர்ல படம் பாக்கமுடியாது.

நல்ல விமர்சனம், பார்ககணும் போல..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-7239143174065884722010-04-04T02:58:36.025-07:002010-04-04T02:58:36.025-07:00அநன்யா நீங்கள் குறிப்பிட்ட தொடர்பதிவு எழுதி வெளியி...அநன்யா நீங்கள் குறிப்பிட்ட தொடர்பதிவு எழுதி வெளியிட்டுள்ளேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-75754037395241444542010-04-04T02:41:08.089-07:002010-04-04T02:41:08.089-07:00riteu :)riteu :)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-56629734286810124052010-04-04T02:28:50.946-07:002010-04-04T02:28:50.946-07:00கல்ஃப்ல மலையாளிகள் ஜாஸ்தி,அதனால் மலையாளப் படங்கள் ...கல்ஃப்ல மலையாளிகள் ஜாஸ்தி,அதனால் மலையாளப் படங்கள் அங்கு அதிகம் வெளியிடப்படும். எப்பவும் போல தமிழுக்கு புறக்கணிப்புதான்.

அலசல் நலம்...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-40380455924542095762010-04-04T01:39:04.485-07:002010-04-04T01:39:04.485-07:00பொழுதுபோக்குக்கு படம் பார்க்கலாம். படம் பார்த்தே ப...பொழுதுபோக்குக்கு படம் பார்க்கலாம். படம் பார்த்தே பொழுதை போக்கக் கூடாது. :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-11530518407358028352010-04-04T00:51:17.884-07:002010-04-04T00:51:17.884-07:00அடடா....
எம்புட்டு படம் பார்த்து இருக்கீக!!
ஆமாம...அடடா....

எம்புட்டு படம் பார்த்து இருக்கீக!!

ஆமாம்..... இந்த லிஸ்ட்ல ஒரு தமிழ் படம் கூட இல்லையே, ஏன்?

அடுத்த தபா, நெறைய தமிழ் படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-33985139862587613112010-04-04T00:43:59.061-07:002010-04-04T00:43:59.061-07:00ரொம்ப கஷ்டப்பட்டு பாத்துருக்கீங்க....ரொம்ப கஷ்டப்பட்டு பாத்துருக்கீங்க....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com