tag:blogger.com,1999:blog-280374877768955098.post8868326179492226619..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: வாட் ஆஃப் எ பல்பு டே!!!Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-53362718243972772412011-05-21T02:53:53.264-07:002011-05-21T02:53:53.264-07:00நோ நோ.. அழக்கூடாது .. :)நோ நோ.. அழக்கூடாது .. :)...αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-69496759637304327722011-05-14T03:58:10.691-07:002011-05-14T03:58:10.691-07:00நீங்க வாங்கின பல்பு பீஸ் போனதா?....
http://zengun...நீங்க வாங்கின பல்பு பீஸ் போனதா?....

http://zenguna.blogspot.comகுணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-43236488146223976962011-05-08T19:37:55.713-07:002011-05-08T19:37:55.713-07:00When it rains, it pours:-)When it rains, it pours:-)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-76851676139959175202011-04-24T06:02:27.222-07:002011-04-24T06:02:27.222-07:00//நேக்கும் எழுத நேரமும் ரசனையும் இல்லாம போயிடுத்து...//நேக்கும் எழுத நேரமும் ரசனையும் இல்லாம போயிடுத்து//

ஐ! இதுதானே வேணாங்குறது. முகநூலிலே கலக்கோ கலக்குன்னு கலக்கிட்டிருக்கீங்கன்னு தெரியுமே! :-)

வெல்கம் பேக்! அடிச்சு ஆடுங்க! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-89961019903374933422011-04-24T06:02:09.313-07:002011-04-24T06:02:09.313-07:00//அய்யய்யோன்னு கதறி தன் வருத்தத்தை தெரிவிப்பவங்களு...//அய்யய்யோன்னு கதறி தன் வருத்தத்தை தெரிவிப்பவங்களுக்கு ஒரு சின்ன ஐடியா - மூக்கு சிந்த கர்ச்சீப் உபயோகிக்கவும். :)) //

அடடா, காதி கிராப்டுலே தள்ளுபடி-ன்னு போட்டிருந்தாங்க! ரெண்டு டஜன் அள்ளிட்டு வந்திருக்கலாமோ? :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-6004874945850458972011-04-23T20:41:08.803-07:002011-04-23T20:41:08.803-07:00//மனசைத்தேத்திண்டு, (ஊழ்வினை தூண்ட), //
ப...//மனசைத்தேத்திண்டு, (ஊழ்வினை தூண்ட), //

புதுசா ஏதாவது செய்யணும்னு நினச்சு கொதிக்கற எண்ணைலே கைய விடுவாளோ ?
ஷேர் ஆடோ நிஜமா ஸ்கேர் ஆடோ .

உங்க த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ் ஃபாலோட் பை மொமன்டரி டிஸிஷன்ஸ் எனக்கு
சமீபத்திலே நடந்த வேர்ல்டு கப்லே வழ்க்கமா 6 அல்லது 7 வதா அனுப்பவேண்டிய
பாட்ஸ்மான் ஆல் ரவுன்டர் பதானை நாலாம் இடத்துலே அனுப்பி தோனி சொதப்பின
நினைவு வருகிறது.

மீனாட்சி பாட்டி.
http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-84408040805314555852011-04-23T08:08:13.959-07:002011-04-23T08:08:13.959-07:00கேன மாதிரி ஒரே ரூட்டுக்கு போற ரெண்டு பஸ்ஸுல அதி தீ...கேன மாதிரி ஒரே ரூட்டுக்கு போற ரெண்டு பஸ்ஸுல அதி தீவிர வீர ஸாஹஸம் எல்லாம் பண்ணி
இந்த மொக்கைக்கு கேன மாதிரிலே மதிரியை எடுத்தறலாம்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-5554868394744466842011-04-23T04:40:12.542-07:002011-04-23T04:40:12.542-07:00உங்களுக்கு பல்பு கொடுக்கறதுன்னு முடிவானப்புறம் ஒண்...உங்களுக்கு பல்பு கொடுக்கறதுன்னு முடிவானப்புறம் ஒண்ணே ஒண்ணு கொடுத்தா நல்லாருக்குமா.. அதான் எல்லோரும் சொல்லிவெச்சமாதிரி நாள்முழுக்க பல்பு கொடுத்திருக்காங்க :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-66228117379232513002011-04-22T23:59:43.086-07:002011-04-22T23:59:43.086-07:00மீண்டு(ம்) வருக அநன்யா...
சென்னை டிராஃபிக் படுத்த...மீண்டு(ம்) வருக அநன்யா...

சென்னை டிராஃபிக் படுத்திய பாட்டில் புண் பட்ட மனதை பதிவிட்டு ஆற்றிக் கொண்டீர்களா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-10063470482402509092011-04-22T23:39:16.794-07:002011-04-22T23:39:16.794-07:00மீண்டும் பதிவு இட ஆரம்பித்ததற்கு வாழ்த்துகள். பதிவ...மீண்டும் பதிவு இட ஆரம்பித்ததற்கு வாழ்த்துகள். பதிவைப் படிக்கும்பொழுது,
உங்களோடு சேர்ந்து நானும் எல்லா பயண அல்லல்களும் பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.
நான் எப்பொழுதும் சென்னையில் ஏதாவது ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், அந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு இரயில்வே ஸ்டேஷனுக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயிலில் அங்கு போய் இறங்கியவுடன், செல்லவேண்டிய இடத்திற்கு நடந்து சென்றுவிடுவேன்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-1411872300100109612011-04-22T21:14:35.871-07:002011-04-22T21:14:35.871-07:00:-)):-))தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-61471020955128629542011-04-22T19:44:01.621-07:002011-04-22T19:44:01.621-07:00இந்த மொக்கையை படிச்சு கமெண்டிய அன்புள்ளங்களுக்கு ம...இந்த மொக்கையை படிச்சு கமெண்டிய அன்புள்ளங்களுக்கு மை நன்னி ஹை! டாங்கீஸ் எவ்ரிஒன்.
@ அப்பாவி, ஒரே ஒரு டவுட்டு, நீ அடங்குவியா மாட்டியா?
@ பொற்ஸ் , அப்புடி போகுதா மேட்டர்?
@ ஹரி, நன்றிங்க.
@அகல், :)) அதானே?
@ வெங்கட், நன்றிங்க.
@திவாண்ணா, நல்ல ஐடியா.. வருகைக்கு நன்றி அண்ணா.
@ஆஸியா, : எல்லாரும் எப்படி இருக்கீங்க? வருகைக்கும் கருத்துக்கும் நன்னி ஹை!
@க்ருபா, அதாகப்பட்டது, எங்க ஆஃபிஸ் நேரத்துக்கு கரெக்டா கோயின்ஸைடாகி வருவது 5C மட்டுமே. அதான் அந்த பஸ் மேல எனக்கு லவ்வு. மத்தபடி, இது வரைக்கும் நிஜம்மாவே 5T யை நான் பார்த்ததேயில்லை.
சரவணபவனில் எது சாப்பிட்டாலும் வயத்தெரிச்சல் தானே? :)) என் வீடு CIT Nagar ல இல்லை. அதுனால தினப்படி தொல்லையில்லை. ஒரு வேலையா அந்தப்பக்கம் வந்தேன். இனிமே பேர் கேள்விப்படாத பஸ்ல எல்லாம் ஏறுவதில்லை!:)வருகைக்கும் கருத்ஸுக்கும் நன்னி ஹை!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-82197604536381444952011-04-22T14:57:48.198-07:002011-04-22T14:57:48.198-07:00அது ரெண்டாயிரத்தி முன்னூறு பல்பு இல்லை, ரெண்டாயிரத...அது ரெண்டாயிரத்தி முன்னூறு பல்பு இல்லை, ரெண்டாயிரத்தி முன்னூத்தி ஒரு பல்பு.

அதாகப்பட்டது, அதே 5Tயில் மறுபடியும் ஏறி இருந்தா, நேரா CIT nagarக்கு வந்துருக்கலாம். மதியகைலாஷுக்கு 5C புடிச்சு வந்ததே கொஞ்சம் நேர விரயம்தான்.

மற்றபடி, சரவணபவன்ல மினிமீல்சுக்கே சொத்தெல்லாம் போய்டும்னு ஃபீல் பண்றீங்களா? இதுக்கு என்ன அர்த்தம்? சரவணபவன்ல இதைத்தவிர வேற எதுவுமே நீங்க சாப்டதில்லயா, இல்ல phase Iல சரவணபவன்ல மட்டும்தான் சாப்டுருக்கீங்களா?

நீங்க அரங்கநாதன் சப்வேக்கு அந்தப்பக்கமா? நான் இந்தப்பக்கம். அதனால, எனக்கும் ஆரம்பக்காலங்கள்ல இதே ரேஞ்ச்ல பல பல்பு இல்ல, சீரியல் செட்டே கிடைச்சுருக்கு. அப்பறம் பார்த்தேன், பேசாம ஒரு நல்ல சைக்கிளா பாத்து வாங்கிட்டேன். கட்டின கரன்ட் பில் கைவிட்டாலும், செட்டான சைக்கிள் என்னிக்கும் நம்பளைக்கைவிடாது. Ascendas போறதுக்கு அதுதான் வசதி.

-க்ருபாக்ருபாhttps://www.blogger.com/profile/14019195615666670252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-24360651207053985512011-04-22T14:44:20.128-07:002011-04-22T14:44:20.128-07:00வாங்க அநன்யா,நலமா?அபுதாபியை மறந்திட்டீங்களே? பகிர்...வாங்க அநன்யா,நலமா?அபுதாபியை மறந்திட்டீங்களே? பகிர்வு விறுவிறுன்னு இருந்தது,Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-19716098406703617712011-04-22T09:13:24.876-07:002011-04-22T09:13:24.876-07:00//வாட் ஆஃப் எ பல்பு டே!//
அது சரி, பல்பு எத்தனை வா...//வாட் ஆஃப் எ பல்பு டே!//
அது சரி, பல்பு எத்தனை வாட்?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-44674639058349782512011-04-22T09:12:16.070-07:002011-04-22T09:12:16.070-07:00welcome to chennai!
இதெல்லாம் புதுசே இல்லையே சென்ன...welcome to chennai!
இதெல்லாம் புதுசே இல்லையே சென்னைவாசிகளுக்கு! அப்புறம் என்னோட அட்வைஸ்...பொடி நடையா நடந்து ஆபீஸுக்கு போயிடலாம்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-40908082823544525332011-04-22T08:11:56.540-07:002011-04-22T08:11:56.540-07:00எல்லாம் நல்லாத்தானே போய்கிட்ருந்துச்சு...யாரு இப்ப...எல்லாம் நல்லாத்தானே போய்கிட்ருந்துச்சு...யாரு இப்போ உங்களை புதுசா பதிவுலாம் போடச்சொன்னது....
ஓடுங்க ஓடுங்க...ரொம்ப கோவமா இருக்கு....நம்மளை நோக்கித்தான் வருது....:))நாஞ்சில் பிரதாப்https://www.blogger.com/profile/16778604769533119867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-73913403066556450832011-04-22T07:24:00.808-07:002011-04-22T07:24:00.808-07:00Welcome Back... Good count :))))Welcome Back... Good count :))))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-80745388206759635632011-04-22T07:22:19.449-07:002011-04-22T07:22:19.449-07:00//வண்டி இன்னும் 5 பாஸெஞ்சர் இல்லாம போவாது மேடம்ன்ன...//வண்டி இன்னும் 5 பாஸெஞ்சர் இல்லாம போவாது மேடம்ன்னு சொல்லிப்புட்டாய்ன்//

நான் ஒருத்தி வந்தா நூறு பேரு வந்த மாதிரினு தலைவர் டயலாக் சொல்ல வேண்டியது தானே அனன்ஸ்...:)))

//ரெண்டு ரூபாயில போக வேண்டிய டிக்கெட்டுக்கு 4 ரூபாய்.//

பின்ன... நமக்குனு ஒரு வேல்யு இருக்கில்ல...:)))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-87572570502750941562011-04-22T07:22:04.799-07:002011-04-22T07:22:04.799-07:00//பஸ்டாப்புல போய் நின்னா ஒரு பஸ்.... //
ஆஹா... என...//பஸ்டாப்புல போய் நின்னா ஒரு பஸ்.... //

ஆஹா... என்ன ஒரு கவிதை என்ன ஒரு கவிதை... :))))

//ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்துலே போய் அதுல ஏறி உக்காந்தேன், அவ்ளோதான்//

என்னாச்சு ஆட்டோ கவுந்துடுச்சா... டென்ஷன் ஆகாதே அனன்யா... ஒரு அக்கறைல தான் கேக்கறேன்...::))

//அப்புடி ட்ரைவருக்கு ஹிண்ட் கொடுக்கறேனாம்//

இதுக்கு தான் மணிரத்தினம் படம் ரெம்ப பாக்க கூடாதுங்கறது... :)))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-62275428666214903732011-04-22T07:21:36.601-07:002011-04-22T07:21:36.601-07:00//ஹாய் ஹாய் ஹாய்... நான் தான்.. மறுபடியும் வந்துட்...//ஹாய் ஹாய் ஹாய்... நான் தான்.. மறுபடியும் வந்துட்டேன்//

என்னமோ mummy returns ரேஞ்சுக்கு ரவுஸ பாரு லொள்ள பாரு... (கௌண்டர் ஸ்டைல்'இல் படிக்கவும்...ஹி ஹி...)

//நூத்தம்பது பல்பு அதான் எக்ஸாக்டு கவுண்ட்//

எண்ணற அளவுக்கு தான் பல்பு'ஆ? உன் பாடு தேவலை அனன்யா... இங்க கவுன்ட் பண்ணவே முடியல... நிமிசத்துக்கு நிமிஷம் நம்ம மக்கள் தொகை மாதிரி ஏறிட்டே இருக்கு...அவ்வவ்வ்வ்வ்....

//ஒவ்வொரு வாட்டியும் எஞ்ஜின் ட்யூன் பண்றேன்னு சொல்லிட்டு 600 ரூபாய் பில் கொடுக்கும் மெக்கானிக் அப்படி என்னதான் பண்ணுவானோ தெரியாது//

ஒரு வேள டியூன் பண்ணி fm ரேடியோ கேட்டு இருப்பானோ... ஜஸ்ட் அ டவுட்... நோ கொல வெறி... ஒகே...:)))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-23160716942237518722011-04-22T07:21:01.256-07:002011-04-22T07:21:01.256-07:00//Porkodi (பொற்கொடி) said... அப்பாவி, படிக்காம வர்...//Porkodi (பொற்கொடி) said... அப்பாவி, படிக்காம வர்றதுக்கு எல்லாம் வடை கிடையாது. வெறும் அல்வா தான்//கிடைக்கற வரை லாபம்... அல்வா கூட ஒகே தான்...ஆனா என்ன எங்களுக்கு அல்வா வாங்கி பழக்கம் இல்ல யு சி...:))))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-28281602526981721512011-04-22T07:14:09.810-07:002011-04-22T07:14:09.810-07:00நோ... நோ...
இதுக்கெல்லாம் பீல் பண்ணக்கூடாது...
...நோ... நோ...

இதுக்கெல்லாம் பீல் பண்ணக்கூடாது...

நாம வாங்காத பல்பு லோகத்துல எதாவது இருக்கா என்ன...

பி ஹேப்பி...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-83724125050819535102011-04-22T07:11:03.219-07:002011-04-22T07:11:03.219-07:00Hi, Ananya welcome back. Hariharan (coimbatore). J...Hi, Ananya welcome back. Hariharan (coimbatore). Just read ur post good, due to such a horrible experience i too left chennai and settled in coimbatoreHariharanhttps://www.blogger.com/profile/02161772335811104054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-3170986491141138712011-04-22T07:10:10.201-07:002011-04-22T07:10:10.201-07:00அப்பாவி, படிக்காம வர்றதுக்கு எல்லாம் வடை கிடையாது....அப்பாவி, படிக்காம வர்றதுக்கு எல்லாம் வடை கிடையாது. வெறும் அல்வா தான்.Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.com