tag:blogger.com,1999:blog-280374877768955098.post8975973168801106285..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: வீட்டை மாத்திப்பார்Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-75199102952757312752013-07-08T20:44:53.412-07:002013-07-08T20:44:53.412-07:00வெங்கட், நன்றிங்க
தி.தி : தெரியலைப்பா.. கண்டு பிடி...வெங்கட், நன்றிங்க
தி.தி : தெரியலைப்பா.. கண்டு பிடிக்கணும்..
கே.ஜி.ஜே சார், வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சார். ஆனா அதென்ன காளமேகம் எமகண்டம் மேட்டர்? சொற்ப எக்ஸ்ப்ளெயின் மாடிதே பெட்டரு! :)
சே குமார் ஜி- நான் கடமை தவறாத ப்ளாக்கராக்கும், இன்னும் ஹால்ல நிறைய திங்ஸ் சிதறிக்கெடக்கு
சங்கவிஜி, நன்றி
கே.ஜி.ஜி ஜி(அட, எத்தனை ஜி? இனி ப்ளாகிலும் நீங்க யுவர் ஆனர் தான்) லோக்கல் தானேன்னு தான் கொஞ்சம் மெத்தனமா இருந்துட்டோம். இல்லாட்டா ஒழுங்க எல்லாத்தையும் பேக் பண்ணி இருப்போம்.
அப்பாஜி, மிகத்துல்லியமான கணிப்பு.. ஆமா இருந்த இடத்துலேயே தான் இருக்கு. Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-91917329406563698472013-07-08T17:01:30.215-07:002013-07-08T17:01:30.215-07:00நீங்க எழுதியிருக்குறதைப் பார்த்தா வீடு மாறினாப்ல த...நீங்க எழுதியிருக்குறதைப் பார்த்தா வீடு மாறினாப்ல தெரியலியே? வீடு இருந்த இடத்துலயே இருந்தாப்ல இருக்கே? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-61230719400243146062013-07-08T04:29:17.570-07:002013-07-08T04:29:17.570-07:00வீடு மாற்றுவதற்கு சரியான பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் க...வீடு மாற்றுவதற்கு சரியான பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் கிடைக்கவில்லை என்றால் மிகவும் கஷ்டம்தான். அதுவும் லோக்கல் ஏரியா மாற்றம் என்றால் மிக மிக கஷ்டம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-51996137646276231902013-07-07T23:49:00.610-07:002013-07-07T23:49:00.610-07:00அழகான அனுபவம்...அழகான அனுபவம்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-75878370677471974732013-07-07T23:38:56.489-07:002013-07-07T23:38:56.489-07:00இம்புடடு வேலய வச்சிக்கிட்டு பேசுபுக்குக்கு வலைப்பூ...இம்புடடு வேலய வச்சிக்கிட்டு பேசுபுக்குக்கு வலைப்பூவுக்கும் எழுதுற உங்க கடமை உணர்ச்சியை மெச்சுறோம் சகோதரி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-77480334691979340842013-07-07T20:04:35.556-07:002013-07-07T20:04:35.556-07:00வீடு மாற்ற நினைக்கிற யாராவது இதைப் படிச்சா பல்லைக்...வீடு மாற்ற நினைக்கிற யாராவது இதைப் படிச்சா பல்லைக் கடிச்சிகிட்டு எப்படியாவது இருக்கிற வீட்டிலேயே இருந்துடலாம்ன்னு தீர்மானம் பண்ணிடுவாங்க. காளமேகம் எமகண்டம் பாடினதை விடக் கஷ்டமான வேலையா இருக்கும் போலிருக்கே!

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-13401661758053594342013-07-07T19:58:37.329-07:002013-07-07T19:58:37.329-07:00அது சரி, உங்களுக்கு யார் சாபம் இட்டது...?அது சரி, உங்களுக்கு யார் சாபம் இட்டது...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-9120893452673499782013-07-07T19:45:55.512-07:002013-07-07T19:45:55.512-07:00வீடு மாற்றுவதில் நிறைய தொல்லைகள். மாற்றி வந்த பின்...வீடு மாற்றுவதில் நிறைய தொல்லைகள். மாற்றி வந்த பின் எல்லாவற்றையும் பிரித்து அதன் அதன் இடத்தில் வைப்பதற்குள் ஒருவழியாகிவிடும்!

சுமைகளைக் கூட சுவையாகச் சொன்ன உங்களுக்கு பாராட்டுகள்....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-71199566485797099922013-07-07T18:15:50.347-07:002013-07-07T18:15:50.347-07:00Thank you, அமைதிச்சாரல்
கீத்தா மாத்தா, போஸ்டுக்கு...Thank you, அமைதிச்சாரல்
கீத்தா மாத்தா, போஸ்டுக்கு கமெண்ட் போட சொன்னா, புதுசா ஒரு போஸ்டே தேத்தியிருக்கேளே.. விரைவில் உங்க ஊர் மாற்றலாகி போன அனுபவங்களை எதிர்ப்பார்க்கிறேன்.. உங்களுக்கு நல்ல மூவர்ஸ் & பேக்கர்ஸ் கிடைச்சிருகான்னு நினைக்கறேன். ஆனா இவா ஒண்ணும் மூவர்ஸ் கிடையாது.
வல்லிம்மா, வீடு மாறாட்டி ஆர்யகவுடா ரோட்டில் ஷாமியானா போட்டுண்டு சாமான்சட்டோடு உக்காந்துக்க வேண்டியது தான்!
ஸ்ரீராமண்ணா என்னவாக்கும் டெம்ப்ளேட் கமெண்டு போட்டுட்டு எஸ்கேப்? :) இவ்ளோ காலங்கார்த்தால என் சைட்டுல வந்து கமெண்டியதற்கு பஹூத் பஹூத் நன்றி ஹை!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-27259973762585832972013-07-07T18:05:49.047-07:002013-07-07T18:05:49.047-07:00சுவை/மையான அனுபவங்களா!சுவை/மையான அனுபவங்களா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-67368955733331488822013-07-07T17:53:36.166-07:002013-07-07T17:53:36.166-07:00வீடு ஏன் மாத்தணும்.அப்புறம் ஏன் அழணும். புரியலையே...வீடு ஏன் மாத்தணும்.அப்புறம் ஏன் அழணும். புரியலையே அனன்ஸ். சமாளிக்கத் தெரிய வேண்டாமோ கோந்தே.

இத்தனைக்கும் அம்மா வந்து பாக் பண்ணிக் கொடுத்துருக்கிறார்:)
ஒண்ணு பண்ணலாம்.தினமுமே வெளில சாப்பிட்டுடலாம்..அப்போ கரண்டே வேண்டாமொன்னோ!!!புதுவிடு வாழ்வு நன்றாக அமைய வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-32260192266829019582013-07-07T17:50:48.978-07:002013-07-07T17:50:48.978-07:00ஊர் ஊராத் தூக்கிட்டுப் போயிருக்கோமே, அதுவும் ரயிலி...ஊர் ஊராத் தூக்கிட்டுப் போயிருக்கோமே, அதுவும் ரயிலிலே கிட்டத்தட்ட 45 சாமான்களை வைச்சுண்டு. அதுக்கு முன்னாடி அநன்யா அக்காவோட அனுபவம் எல்லாம் ஜுஜுபி. கிரைண்டர், ஆட்டுக்கல், அம்மினு எல்லாத்தையும் எடுத்துட்டுப்போவோம். :)))))அதுவும் ராஜஸ்தானுக்கு, குஜராத்துக்குனு.

ஒவ்வொரு இடத்துக்கும் மூணு நாள் பயணம். முதல் வகுப்புப் பெட்டியிலே நாங்க நாலு பேரும் ஒடுங்கி உட்கார்ந்திருக்க சாமான்கள் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். டிடிஆர் பார்த்துட்டுப் பயந்துண்டு டிக்கெட் செக்கிங்குக்கே வர மாட்டார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-80752340428531295192013-07-07T17:46:19.228-07:002013-07-07T17:46:19.228-07:00ஆனால் இந்த ஏசி மெகானிக் தான் தண்டம். பணமும் நிறைய...ஆனால் இந்த ஏசி மெகானிக் தான் தண்டம். பணமும் நிறைய. வேலையும் சரியில்லை. :))) ஒரு மாசம் கழிச்ச் வேறொருத்தரைக் கூப்பிட்டு ஏசியை அட்ஜஸ்ட் செய்தோம்.மத்தபடி அநன்யா அக்காவோட இந்தப் பதிவு மலரும்நினைவுகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-36971526451577377682013-07-07T17:46:12.327-07:002013-07-07T17:46:12.327-07:00ஆனால் இந்த ஏசி மெகானிக் தான் தண்டம். பணமும் நிறைய...ஆனால் இந்த ஏசி மெகானிக் தான் தண்டம். பணமும் நிறைய. வேலையும் சரியில்லை. :))) ஒரு மாசம் கழிச்ச் வேறொருத்தரைக் கூப்பிட்டு ஏசியை அட்ஜஸ்ட் செய்தோம்.மத்தபடி அநன்யா அக்காவோட இந்தப் பதிவு மலரும்நினைவுகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-65349662754819129432013-07-07T17:45:15.859-07:002013-07-07T17:45:15.859-07:00ஹாஹாஹா, சேம் பிஞ்ச் அமைதி, போன வருஷம் நாங்க ஊரே மா...ஹாஹாஹா, சேம் பிஞ்ச் அமைதி, போன வருஷம் நாங்க ஊரே மாறினதை நினைவு படுத்தும் பதிவு. ஆனாலும் ஒரே நாளில் பெரிய சாமான்களை எல்லாம் அததுக்குனு ஒதுக்கின இடத்திலே வைச்சுக் கொடுத்துட்டுக் கட்டிலையும் கோர்த்துக் கொடுத்துட்டுப் போனாங்க. நாலாவது மாடி. லிஃப்டில் எல்லா சாமான்களும் ஏத்த முடியாது. படியிலேயே பீரோவை எல்லாம் தூக்கிட்டு வந்து வைச்சுட்டுப் போனாங்க. வாஷிங் மெஷினைக் கொண்டு வந்து வைச்சதுமே ஃபிட் பண்ணி உடனடியாக அழுக்குத் துணியைத் தோய்க்க ஆரம்பிச்சுட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-87597730531074372902013-07-07T11:55:09.216-07:002013-07-07T11:55:09.216-07:00//அந்த சமயத்தை நான் எவ்ளோ எஃபக்டிவா யூஸ் பண்ணினேன்...//அந்த சமயத்தை நான் எவ்ளோ எஃபக்டிவா யூஸ் பண்ணினேன் தெரியுமோ? கோலப்பொடி இருந்ததா, அதை வெச்சு புதுப் புது டிஸைனெல்லாம் போட்டு பார்த்து அழிச்சுண்டு இருந்தேன். அப்புறம்மும் கொஞ்சம் டைம் இருந்ததா, இன்னேரம் ஃபேஸ்புக்ல யார் யார் இருப்பாங்கன்னு யோசிச்சுண்டு இருந்தேன்.//

உங்க கடமையுணர்ச்சியை மெச்சுகிறோம் அனன்ஸ்.

எங்க வீட்டுக்கு வந்த பேக்கர்ஸ் அழகா பேக்கிங் செஞ்சு கொடுத்ததோட இல்லாம அந்தந்த ரூம்ல கொண்டாந்து இறக்கி வெச்சுட்டு, ஃப்ரிஜ், வாஷிங் மெஷின், கட்டில் இதெல்லாத்தையும் பழையபடி மாட்டிக்கொடுத்துட்டு போனாளாக்கும். இதெல்லாம் ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்கு சொல்றேன். நோ.. நோ.. அழப்பிடாது அனன்ஸ். ஓகே ;-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com