Pages

Friday, March 26, 2010

நன்றி சொல்லவே....


நன்றி சொல்லவே, உனக்கு... என் நண்பனே வார்த்தை இல்லையே...

முதலில் ஸ்டார்ஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. என்னைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கு.. வெரி வெரி வெரி ஆஃப் த தாங்க்ஸ், சார்.

அடுத்து, வேழம் பத்திரிக்கையின் என் பழைய பதிவு ஒன்றை பிரசுரித்திருக்கிறார்கள்.

இதில் என்ன காமெடி என்றால், ரொம்ப அதிரிச்சி அடைந்து நான் எழுதி இருக்கும் இந்த பதிவு காமெடி(படிக்க, சிரிக்க) பகுதிக்கு போய்விட்டது!!!!

எப்படியோ நான் எழுதியது வலைப்பத்திரிக்கைக்கு வந்தது குறித்து எனக்கு மிக்க  மகிழ்ச்சி. இதை பிரசுரித்தமைக்கு கார்த்திக்குக்கு, என் மனமார்ந்த நன்றிகள்.

9 comments:

LK said...

thanks a lot ananya

தக்குடுபாண்டி said...

congrats akka!...:)

நாஞ்சில் பிரதாப் said...

ஹஹஹஹ சீரியசா எழுதுனப்பதிவை காமெடிப் பகுதில போட்டுட்டானுங்களா??? செம காமெடி...
அப்படின்னா உங்களை எல்லாரும் இன்னும் காமெடி பீஸ்னே நினைச்சிட்டுருக்காங்கன்னு அர்த்தம்...
முடில... இதுக்கு அந்தப்பதிரிக்கைல உங்க பதிவு வராமலே இருந்திருக்கலாம்...ஹஹஹஹ சிரிச்சு முடிலங்கோ...

Porkodi (பொற்கொடி) said...

:)) congrats!

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள்.

முகுந்த் அம்மா said...

Congratulaitons Ananya. Keep rocking.

தி. ரா. ச.(T.R.C.) said...

வலைப்பதிவு உலகத்தையே கலக்கறே1 வாழ்த்துக்கள். நீ ----மாதிரி உன்னோட பலம் உனக்குத் தெரியாது.யார் மதிரின்னு சொல்லிட்டு என்னாலே திட்டு வாங்க முடியாது வேணும்னா போர்க்கொடிகிட்டெ கேளு.

பத்மநாபன் said...

வாழ்த்துக்கள் மென் மேலும் சிறக்க.... சிரிக்க வைக்க ....

பத்மநாபன் said...

வாழ்த்துக்கள் மென் மேலும் சிறக்க.... சிரிக்க வைக்க ....

Related Posts with Thumbnails