அருண் வருண் பேசும் சில பேச்சுக்கள் இங்கே உங்களுக்காக
1.வருண் எப்போவும் டீ.வீ வைத்திருக்கும் டேபிள் மேல் ஏறி துஷ்டத்தனம் செய்வான். அவனை அங்கிருந்து தூக்கி இறக்கிவிட்டுண்டே இருந்தார் என் மச்சினர். ஒரு பொம்மை டெலிஃபோனை எடுத்து, வருண் சொல்றான்,” ஹலோ போலீஸா? எங்கப்பா இங்கே ரொம்ப வெஸனம்(!!!) பண்றார், அவரை வந்து பிடிச்சுண்டு போங்கோ”
அருஞ்சொற்பொருள்:
வெஸனம் = விஷமம்
2.அம்மா:”அருண், இப்போ பாரேன், வருண் பாப்பா தோசை சாப்பிட போறான்....”
அருண்: “நானக்கு????”
அருஞ்சொற்பொருள்:
நானக்கு = எனக்கு
3.நான்: “வருண் அதை அங்கே வைக்கக்கூடாது. ”
வருண்: ”அதை அங்கே வைய க்கூடணும்”
4.நான்: ”அருண் அதை எடுக்காதே!!! அங்கேயே வெச்சுடு.
அருண்: ”அதை அங்கே வைக்கக்குடாது”
5.அருண் பாப்பாவுக்கு சட்டை பட்டன் போடுறதுன்னா ரொம்ப பிடித்தமான வேலை. தாத்தா வெளீல கிளம்பினா அவன் தான் சட்டை பட்டன் போட்டு விடுவான். அன்னிக்கி அப்படித்தான் தாத்தாவுக்கு பட்டன் போட்டு விட்டுண்டு இருந்தான். தாத்தா இவனுக்கு உதவிண்டு இருந்தார். இவனுக்கு முன்னாடி தாத்தாவே ஒருவேளை பட்டன் போட்டுடுவாரோன்னு கோவிச்சுண்டு தாத்தாவை, டாய் டாய் டாய்ன்னு கத்திண்டே இவன் பட்டன் போட்டுக்கறான்!!!
6.தாத்தா: ”ஐய்யோ, என் கண்ணாடி.. அதை என்கிட்டே குடுத்துடு வருண், வேண்டாம்மா”
வருண்: இந்த கண்ணாடி வேண்டாம் தாத்தா, இது ஆய், நான் உங்களுக்கு வேற வாங்கித்தரேன். (!!!???!!!)
36 comments:
grrrrrrrrrr id, password kekuthu! :P
ஹிஹிஹிஹி, எஞ்சாய்!!!!!! சென்னை விஜயம் எல்லாமும் படிச்சுட்டேன், எஞ்சாய்!!!! :))))))
சபாஷ் சரியான 'மழலை'.. சரியான thalaippum கூட.
/” ஹலோ போலீஸா? எங்கப்பா இங்கே ரொம்ப வெஸனம்(!!!) பண்றார், அவரை வந்து பிடிச்சுண்டு போங்கோ”/
supeeeeeeer
ஹஹா அருமை அனன்யா
ரசனையான மழலை பேச்சு; ரசனையான எழுத்து. ரசித்துப் படித்தேன்.
ரொம்ப நாளா உங்க பதிவு காணுமே என்று பார்த்திட்டு தான் இருந்தேன் ...அருண் வருண் ரொம்ப லூட்டி தான் அதுவும் தாதாவுக்கு வேறே கண்ணாடி வாங்கி தரேன் ன்னு சொன்னது பாருங்க சூப்பர் பாய்ஸ் தான் ...ரொம்ப ரசித்தேன் ...இன்னும் நிறையே லூட்டி பத்தி எழுதுங்க குட்டி பசங்க பண்ணற எல்லா குறும்புகளும் என்றும் மனதில் வெச்சு பூட்ட வேண்டிய ஓன்று தான் ...நான் சொன்னது சரிதானே அனன்யா ???
ஹலோ போலீஸா? சென்னை வந்த அனன்யா என்கிற ஒரு பொண்ணை காணோம். தேடரீங்களா? :-)))))
ரசனையான மழலை பேச்சு.
/” ஹலோ போலீஸா? எங்கப்பா இங்கே ரொம்ப வெஸனம்(!!!) பண்றார், அவரை வந்து பிடிச்சுண்டு போங்கோ”/
Well done Varun Kutti.
hahaha :)
//தாத்தா: ”ஐய்யோ, என் கண்ணாடி.. அதை என்கிட்டே குடுத்துடு வருண், வேண்டாம்மா”
வருண்: இந்த கண்ணாடி வேண்டாம் தாத்தா, இது ஆய், நான் உங்களுக்கு வேற வாங்கித்தரேன். (!!!???!!!)
//சூப்பர்ப்....குழந்தைகளை சமாளிக்கவும் அவங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குமே தனியாக பட்ட படிப்பு படிக்க வேண்டும் போல இருக்கு...
azagu :)
ஹலோ போலீஸா? சென்னை வந்த அனன்யா என்கிற ஒரு பொண்ணை காணோம். தேடரீங்களா? :-)))))//
அநன்யா தான், அருண், வருண் கூட விளையாடறாங்களே?? :P:P:P
grrrrrr marupadi id, password kekuthu! nara nara nara nara!
நீங்க அங்க வெசனம் செய்யமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.. :))
இந்த காலத்து குழந்தைங்க ரொம்ப...புத்திசாலிங்க... நம்மள மாதிரி கிடையாது...
hahahaha...:) arun & varun! pemmavaai naalu saathu saathungo! innum tiva annavai meet pannathathukku...:)
ஊருக்கு போனதும் முதலில் மனதை கவர்வது மழலைகள்தான்...நல்லா என்ஜாய் பண்ணுங்க...வாழ்த்துகள்...
Sooperb.... Whatever a kid does it's nice to watch ... And their mazhalai pechu .... Naal muluthum ketundey irukalam....
என்னது இது இத்தனை சின்ன பதிவா..? திருந்திட்டீங்களா..ஹி..ஹி..
nice
அருமையான பதிவு ரசனைக்கு உகந்தது...
வருண்: இந்த கண்ணாடி வேண்டாம் தாத்தா, இது ஆய், நான் உங்களுக்கு வேற வாங்கித்தரேன். (!!!???!!!)////
இது பாயிண்ட்டு
good one. have a nice time at Chennai.
குழந்தைகள் என்ன பேசினாலும் அழகுதான். enjoy!!!!!!
Interesting Vishamams...
Romba nalla iruku ananyaka, en ponnu kooda padi tan pesuwa,apadi Sachu pappa kanmunnadi wandu porapula irundadu neenga Varun pappa pathi solaum. Kolandainga ulagame thani,awanga kooda irunda nama ella kashtamum maranduruwom ila?
மழலையின் குறும்புகளை ரசிக்க கண் கோடி வேண்டும்...
மழலை பேச்சை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்...
என்ஜாய்ங்கோ........
டைம் இருந்தா, ஒரு மெயில் போடறது...
ஹா ஹா ஹா...செம லூட்டி போல... போலீஸ் ஜோக் சூப்பர் .... ஹா ஹா ஹா ... என்ஜாய் அனன்யா....
(உன்னை ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... வருக வருக)
//அதை அங்கே வைய க்கூடணும்”//புது புது சொற்களும் வாக்கியங்களும் மழலையிலிருந்து வருவது அழகோ அழகு.
அருமை.. சுட்டி பசங்க இப்போ எப்படி இருக்காங்க..
so ena tha nadakardhu? ore ensoymenta??? engala ellam totally marandhachu!! :D
மழலை சொல் கேட்பதும், நல்ல மழையில் நனைவதும் ஒண்ணு... மழை கொடுத்த வ(அ)ருண பகவான்களுக்கு நன்றி..! அதை ரெக்கார்டு செய்துகொடுத்த அனன்யா அவர்களுக்கும் நன்றி...
-
DREAMER
ஹலோ அனன்யா என்னாச்சு ரொம்ப பிஸியா ?ஊருக்கு போன உடன் பதிவு எழுதறது மறந்திடின்களா ?வீட்டில் எல்லோரும் நலம் தானே ?
குழந்தையும் , தெய்வமும் குணத்தால் ஒன்று...(பாட்டு)
உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன் ( நாங்களும் ப்ராப்ளம் ஸாரி பிரபலம் ஆக வேண்டாமா ).
நேரம் கிடைக்கும் பொழுது இடுகை இடவும். நன்றி...
http://aanandhavaasippu.blogspot.com/2010/08/blog-post_16.html
hee...he!!! semma sweeet! :D :D
enga veettu poona pesarathum ipdi thaan irukkum! enna vithyaasam- athoda miyaavkellaam enga amma oru vaartha pottu solluvaa- athu onnu thaan! :D
gr8! :D
Post a Comment