Dear All,
Parthiban Kanavu is ready to be launched on 7th Aug 2014.
This indeed is nothing but the sweat and blood of months of hard work by Sri Bombay Kannan Kannan and his team. Needless to say that I am so proud to be playing a tiny role as compared to the relentless efforts of Sri Bombay Kannan.
The CD can be purchased for for Rs 200 on 7th Aug. For bookings please contact Sri Bombay Kannan at bombaykannan@hotmail.com or call his Mobile no 9841153973
Here is a very Humble request. By sharing this message link among your friends, you would support & honor all the artisans and hard work in bringing this legendary work to light.
Thank you and best regards,
Ananya Mahadevan.
Ananya Mahadevan.
******************************************************
பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி வெளியிடப்படுவது அனைவருக்கும் தெரிந்திருக்கும் எல்லோரையும் அன்புடன் வரவேற்கிறேன் இதன் விலை Rs 250/ அன்று மலை அரங்கில் ஒலிப்புத்தகம் விற்பனைக்குக் உள்ளது
அன்று ஒரு நாள் மட்டும் இதன் விலை Rs200/ மட்டுமே
பிரதி வேண்டுவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு மறுநாள் அனுப்பி வைக்கப்படும் (courier charges extra)
7 தேதிக்கு முன்பாக பதிவு செய்து கொள்பவர்கள் அனைவருக்கும் இந்த ஒலிப்புத்தகம் Rs 2௦௦ க்கு தரப்படும்
உங்கள் விலாசம் mobile எண்ணுடன் அனுப்பி வைக்கவும் எத்தனை பிரதிகள் தேவை என்பதையும் எழுதவும் முன் பணம் ஏதும் இப்போது அனுப்ப வேண்டாம் உள்ளூர் அன்பர்கள் விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம் email bombaykannan@hotmail.com
Mobile no 9841153973