Pages

Sunday, February 7, 2010

ரகசியமாய்...

ரகசியமாய்...

இன்னைக்கு எங்க திருமண நாள். நல்ல நாளும் கிழமையுமாய் ஒரு நல்ல விஷயம் பண்ணலாமேன்னு தான் இந்த போஸ்ட் போடறேன்.

வழக்கமா புண்யகாரியங்கள் எல்லாம் பண்ணனும். இங்கே அதெல்லாம் முடியாது. அதான் நம்ம பட்ஜெட்டுக்குள் அடங்கும்படி சிம்பிளா இந்த போஸ்ட்.


நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்ன்னு நம்ம மதங்கள் நமக்கு போதிச்சிருக்கு. ஆனா மனித மனத்தின் கன்விக்‌ஷன் இவ்வளவு முக்கியம்ன்னு எனக்கு புரிய வெச்ச வீடியோ இது.

மக்களே, ப்ளீஸ், தயவு செஞ்சு இந்த வீடியோவை பாருங்க. 20 நிமிஷம் ஆகும் ஆனா நிஜம்மாவே வொர்த் வாச்சிங்.


இதை பரிந்துரை செய்த ஜிகர்தண்டா கார்த்திக்குக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

23 comments:

sathishsangkavi.blogspot.com said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...

Ananya Mahadevan said...

Thanks for your kind wishes.

தேவன் மாயம் said...

உங்கள் இருவருக்கும் என் திருமண நாள் வாழ்த்துக்கள்..

தக்குடு said...

அனன்யா அக்கா, இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். (மகாதேவன் சாருக்கு பர்ஸுல எவ்ளோ பழுத்தது???....:))

கட்டபொம்மன் said...

/// நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்ன்னு நம்ம மதங்கள் நமக்கு போதிச்சிருக்கு. ஆனா மனித மனத்தின் கன்விக்‌ஷன் இவ்வளவு முக்கியம்ன்னு எனக்கு புரிய வெச்ச வீடியோ இது ///

நல்ல கருத்துக்கள் . வீடியோ பார்த்தேன் , நல்லாருக்கு

அனன்யா மேடம் தம்பதியினருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் .

இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் .

Ananya Mahadevan said...

நன்றி சங்கவி
நன்றி தேவன் மாயம்
நன்றி தடுக்குப்பாண்டி- பர்ஸ்ல இருந்தாத்தானே பழுக்க? சாயந்திரம் பல்பு வாங்கிண்டு வர்றேன்னு சொல்லி இருக்கார் அத்திம்பேர்.. ஹீஹீ.
நன்றி கட்டபொம்மன் நீங்களாவது வீடியோ பார்த்தீங்களே சந்தோஷம். உங்கள் வாழ்த்துக்கு அநேக நன்றிகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அனன்யா மேடம் தம்பதியினருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் .

இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் .

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...

angel said...

happy wedding day

pudugaithendral said...

மனமார்ந்த திருமணநாள் வாழ்த்தை இங்கயும் சொல்லிக்கறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன்..வாழ்கவளமுடன்

தக்குடு said...

//நன்றி தடுக்குப்பாண்டி// akka, me தக்குடுபாண்டி not தடுக்குப்பாண்டி....:)

Ananya Mahadevan said...

வாழ்த்துக்கு நன்றி ஸ்டார்ஜன்
நன்றி அண்ணாமலையான்
நன்றி ஏஞ்சல்
நன்றி தென்றல்
நன்றி முத்துலெட்சுமி

ஸாரி தக்குடு, ஸ்பெல்லிங்கு மிஸ்டேக்கு, உன் ப்ளாக்ல வந்து திருத்தி இன்னொரு கமெண்டு போடலாம்னு நினைச்சேன், நீயே கண்டுக்கலை ஃப்ரீயா விட்டுடலாம்ன்னு விட்டுட்டேன். இப்போ மாட்டிண்டுட்டேன்.

துபாய் ராஜா said...

இனிய மனங்கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.

settaikkaran said...

அக்காவுக்கும் அத்திம்பேருக்கும் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள். இன்னிக்கு ஆத்துலே சமையல் அமர்க்களப்படுத்தியிருப்பேளோன்னோ? அதைப் பத்தி நாளைக்கு ஒரு பதிவு போடுங்கோ!

ஆயிரம் வாட்ஸ் பல்பு போல ஒளிமயமான எதிர்காலத்துக்கு மீண்டும் நல்வாழ்த்துக்கள்.

raghu said...

many more happy returns of the day

goma said...

திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

எல் கே said...

Belated wishes to akka(kandipa ennai vida periyuavangathan) and atthimbs

Ananya Mahadevan said...

நன்றி துபாய்ராஜா
நன்றி சேட்டை, இன்னிக்கி திரட்டுப்பால்,அவியல்,ரசம்-அத்திம்பேருக்கு பிடிச்ச சமயல் :) பதிவு போடுற அளவுக்கு அப்படி ஒண்ணும் சுவையான விஷயம் இல்லை. ஃப்ரீயா விடுவீங்களா..
நன்றி ரகு (எங்க மாமாவா என்னன்னு தெரீல,அப்படீன்னா நன்றி மாமா)
நன்றி கோமா.
LK, தம்ப்ரீ(வெண்ணிறஆடை ஸ்டையிலில் படிக்கவும்) நீ என்னை விட பெரியவனா இருந்தாலும் அக்கான்னே கூப்பிட்டுக்கோ, நான் அக்காவா தான் அவதாரம் எடுத்திருக்கேன். புரியலைன்னா கொதிக்கும்குழம்பு பதிவை படிக்கவும்.லிங்க் இதோ http://ananyathinks.blogspot.com/2010/01/blog-post_27.html

Ananya Mahadevan said...

LK தம்பி,
உன் வாழ்த்துக்கு ரொம்ப நன்றிடாப்பா.

Annamalai Swamy said...

என் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்

SurveySan said...

belated wishes.

Ananya Mahadevan said...

நன்றி அண்ணமலை!
நன்றி சர்வே, ரொம்ப நாளா என் ப்ளாக் பக்கமே நீங்க எட்டிப்பார்க்கலைன்னு இதுல இருந்து ஊர்ஜிதமாகுது!

Related Posts with Thumbnails